சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
லஞ்சம் வாங்கும் போது வசை பாடும் நாம் இப்படி சாலையை சீரமைக்கும் இந்த போக்குவரத்து காவலர்களையும் பாராட்டுவோம் http://pbs.twimg.com/media/CTwnc6gW4AA4Cmd.jpg | ||
Veritaserum @iravaadi | ||
எலும்புத்துண்டுக்காக கொல பண்றவனுக்கு எதுயா மதம்? ISIS அழிஞ்சா முதல்ல சந்தோஷப் படுறது முஸ்லிம்களாத்தான் இருக்கும். http://pbs.twimg.com/media/CTu-XawWoAAXkNx.png | ||
Theriiiiii Wolverine @Parithiist | ||
விநாயகம்'க்கு பில்லா தீம் பொருந்துதா? 😉😉 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/665510001318858752/pu/img/qla-By_ImA9vwfq8.jpg | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
யாருக்காக சண்டை போட்டமோ அவங்க எதிரிகூட கடைசில சேர்ந்திடுவாங்க நாம தனியா நிக்கனுங்கறது டிசைன்ல இருக்கு🙏 http://pbs.twimg.com/media/CTvCcPkUEAMPEwX.jpg | ||
உங்க உறவுக்காரன் @skkanthan_k | ||
எதையெதையோ விமர்சிக்கும் வலைத்தள வாசிகள் ஏனோ கடலூர் மக்களின் அவலநிலைகளை அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கவில்லை #கடலூர் http://pbs.twimg.com/media/CTwmsWdXAAAKbbL.jpg | ||
ℳr ரோசாபூ தையல்காரன் @Apallava | ||
அ.பே - நீ யார்ரா வசூல் பத்தி பேச? Amr - நான் தான் தயாரிப்பாளர் டா அ.பே - ஓனர்னா ஓரமா போடா | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
ஐம்பதாயிரம் சம்பாதித்து தலப்பாகட்டி பிரியாணி சாப்பிடும் போது வராத சந்தோசம் தண்டச்சோறாய் அம்மாவின் சமையலை சாப்பிட்டதில் இருக்கும் | ||
ஜானகிராமன் @saattooran | ||
என்ன பொறுமை. என்ன அழகு,உன் கை வண்ணம். என்னைக் கவர்ந்தாய் என் அழகே. சுறுசுறுப்பின் மறு பதிப்பே, என் அருமைப் பாட்டியே. http://pbs.twimg.com/media/CTt83adVAAAYLH0.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
விபரம் தெரிஞ்ச வயசுக்குப்பின் மேஜிக் பார்க்கக்கூடாது.மாஸ் ஹீரோ வின் கமர்ஷியல் மசாலாப்படத்துல லாஜிக் பார்க்கக்கூடாது | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
100கிலோ அரிசி மூட்டை வாங்குபவனுக்கு அதை தூக்க பலம் இல்லை 100 கிலோ அரிசி மூட்டையை தூக்குபவனுக்கு அதை வாங்க பணம் இல்லை முரண் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
காந்தி = என் அஹிம்சைக்கு பயந்து தானே இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தீங்க? மவுன்ட்பேட்டன் பிரபு = நேரு கிட்டே இருந்து என் ஒயிபை காப்பாத்த | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
ஐம்பதாயிரம் டிசைனர்கள் சேர்ந்து உருவாக்கிய பூமாலை என குரங்குக்கு எந்நாளும் தெரியாது என்பது போல சில சினிமா விமர்சனங்கள் | ||
சௌமியா @sowmya_16 | ||
உண்மையை சொல்லி பிரிந்துவிடு, பொய் சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் கஷ்டப்படுத்தாதே..... http://pbs.twimg.com/media/CTwuTUQWwAA-JXD.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தீவிரவாதிகள் தாக்குதல் அதிகம் இல்லாத தமிழ் நாட்டில் அமைதி வாழ்வு வாழக்கிடைத்த வாய்ப்பு நமக்கெல்லாம் ஒரு வரம் | ||
Smile designer® @riyazdentist | ||
உலகளாவிய அளவில் இந்த ISISக்கு எதிராக போர் தொடுத்து அவர்களை அழிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு #ParisAttacks | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வேணும்ன்னா சென்னை மாநகர பேருந்தில் வலையுடன் வந்து மீன்பிடிக்கவும் http://pbs.twimg.com/media/CTw6ZRjWIAAzw3w.jpg | ||
Kokki Kumaru ;-) @Raju_Sword | ||
எட்டுல எந்த இயக்குனரா இருந்தாலும் எட்டி எட்டி மிதிப்போம்டா 😂 ஏற்கனவே அட்லி படத்த சட்னியாக்க ரெடி ஆயிட்டாணுக பசங்க 😈 https://twitter.com/Troll_Cinema/status/665208774622343168 | ||
படித்துறை சுவாமிகள்® @iampadithurai | ||
இந்துவாக பிறந்த ஒரே காரணத்தால் என்னால் எவ்வித தயக்கமும் இல்லாமல் இத்தனை கடவுள்களோடு ஏசு நாதரையும் பிறை பிரானையும் மகிழ்வுடன் வழிபட முடிகிறது | ||
மீனம்மா @meenammakayal | ||
நான் பட்டினி கிடந்து பழிவாங்க முடிந்த ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான். | ||
Ethirajan @Ethirajans | ||
காரணமின்றி ஒருவர் மேல் வெறுப்பைக் கக்குவது தீவிர மனநோயின் அறிகுறி. | ||
0 comments:
Post a Comment