21-நவம்பர்-2015 கீச்சுகள்
கோடிகள் செலவு செய்யாமல் அன்று நாற்றமெடுத்த கூவத்தை இலவசமாக மழை தூய்மை படுத்தியது இனியாவது அசுத்தம் செய்யாதீர் http://pbs.twimg.com/media/CUP6JzHVAAAONxi.jpg
   
இந்த அட்டகாசமான டைட்டில் இசைக்காகவே தேனிசை தென்றலை எவ்வளவு வேண்டுமானால் பாராட்டலாம் #HBDDeva http://pbs.twimg.com/ext_tw_video_thumb/667594820957769729/pu/img/4Ud7vpavbNksEDWa.jpg
   
சிரிச்சு மாளல.. மழைச் செய்திகள சூப்பரான கிண்டல் https://www.youtube.com/watch?v=t646R6s7_ic
   
அது போன மாசம், இது இந்த மாசம் # சென்னை http://pbs.twimg.com/media/CUOpZuoVEAAElmJ.jpg
   
சிலநேரம் கேப்டனும் நாக்கப்புடுங்கற மாதிரிதான்ய்யா கேக்கறாரு ஆனா நமக்கு ரீச்சாகறதில்ல http://pbs.twimg.com/media/CUPD7-VUEAAKy5k.jpg
   
இராஜதந்திரம் என்பது கையில் கல்லு கிடைக்கும்வரை.., நாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது..#
   
ஒரு நண்பர் கேட்ட டுவிட்டர் பற்றிய கேள்வியும், என் பதிலும். என் பதில் ஒரு குறியீடே. அந்த நண்பருக்கு என் நன்றிகள். http://pbs.twimg.com/media/CUPTBFmUEAAYaX9.jpg
   
என்கிட்ட நிறைய பணம் இருக்கு ஆனா ஏரி மேல வீடு வாங்குனதால குடிக்க கஞ்சு இல்ல னு சிம்பிள் ஆ முடிக்க வேண்டி தான !! உஸ் http://pbs.twimg.com/media/CUL03YAVAAAOsS4.jpg
   
நிம்மதியாக வாழ்வதற்காக வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் அலைவதற்க்கு பெயர் தான் #வாழ்க்கை..,
   
Advance Happy Birthday #Shalini mam 🎂 எளிமையான கணவரை திருமணம் செய்த பாக்கியசா(ஷா)லி(னி)க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CULoWFMXAAAe_Fq.jpg
   
உங்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் எனக்கு பதில் தெரியவில்லை என்று அர்த்தமல்ல... உங்கள் கேள்விகள் கேனத்தனமானவையாககூட இருக்கலாம்!
   
செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்; செய்யத்தெரியாதவன் போதிக்கிறான். #சாக்ரடீஸ் காலை வணக்கம் http://pbs.twimg.com/media/CUOD4VmUYAAWHXW.jpg
   
இறந்தப்பின் எதையும் எடுத்து செல்ல முடியாதென தெரிந்தும் இருக்கும்போது சேர்த்து வைப்பதில் மட்டுமே குறியாய் இருக்கின்றனர் முட்டாள்கள் பலர்
   
நிஜமான என் காதல்  உனக்கு கனவாக...  கனவான உன்  நினைவுகள் மட்டும் நிஜமாக எனக்கு... http://pbs.twimg.com/media/CUQa2CvUYAEyW-K.jpg
   
யாரோ போடுற ட்விட் நமக்கும், நம்ம போடுற ட்விட் யாருக்கோ பொருந்தும், அது தான் ட்விட்டரின் தனித்துவம்......
   
இதுவா-அதுவா: ஒரு time machineல் one way ticketடுடன் எங்கு செல்வீர்கள்? என்னோட முதல் 2 replies படிங்க. RT பண்ணுங்க🙏🏽
   
நானும் கடவுளை கும்பிட்டு வந்தவன்தான் ஒருமுறை கோவிலுக்கு வெளியே என் செருப்பு களவாடப்பட்டபோது நான் நாத்திகனானேன்!
   
கடுமையான மழைவெள்ளத்தால் உருக்குலைந்த கடலூர் மக்களுக்கு 50 டன் தரமான அரிசி +அத்யாவசிய மருந்துகளை வழங்கி வருகிறார். http://pbs.twimg.com/media/CUJig0_UkAQwA75.jpg
   
நினைத்தால் விடியலாய் வருகிறாய் மறந்தால் கனவுகளாய் வருகிறாய் உன் அழியாத நினைவுகளால் இனிய இரவு வணக்கம்... http://pbs.twimg.com/media/CUL_5-EWoAExfa4.jpg
   
அவள் திட்டும் போது கூட சிரித்துக்கொண்டி௫ந்தேன்...☺ மரியாதை கொடுத்து பேச தொடங்கிய போது மரணத்தின் வாசலை மிதித்தது போல ஒ௫ உணர்வு 🎶🎶🎶
   

0 comments:

Post a Comment