19-நவம்பர்-2015 கீச்சுகள்
நயன் தாராவா திரிஷாவா என காசை சுண்டி பார்ப்பதற்குள் காஞ்சனாவை தலையில் கட்டி விட்டு நகர்ந்துவிடுகிறது வாழ்க்கை.. . :(
   
இவரு அடிச்சாருன்னு நியூஸ் போடும் ஊடகம் இவரு 5லட்சம் வெள்ள நிவாரணம் கொடுத்தத சொல்வதில்லை http://pbs.twimg.com/media/CUGWDmeW4AAIr5W.jpg
   
முட்கள் இருந்தாலும் யாரையும் காயப்படுத்துவதில்லை #கடிகாரம் அதன் ஓட்டம் இலக்கை நோக்கி தான்.....
   
சூதுகவ்வும் படத்தில் நயன்தாராவுக்கு சிலை வைத்ததால்தான் பின்நாளில் தேசியவிருது வாங்கினார் பாபிசிம்ஹா என்பதை இந்த நேரத்திலே பதிவு செய்கிறேன்
   
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் தமிழ்ப் பேரறிஞர் வஉசியின் நினைவுநாள் இன்று. அவர் வாழ்க்கை நமக்குப் பாடம். ஆனால் யாரும் படிக்கவில்லை.
   
மங்கள்யான் அனுப்புனதுக்கு பெருமைப்படாதிங்கல,இன்னமும் மெஷினவச்சு அள்ளாம ,மனுஷன வச்சு அள்ளுறதுக்கு வெட்கப்படுங்க http://pbs.twimg.com/media/CUF6w_bWIAATpJ_.jpg
   
இவர் பையன் ஆப்பரேஷனுக்கு ஓ பாஸிட்டிவ் வகை ரத்தம் தேவை. இடம் : அரசு மருத்துவமனை,கோவை. நேரம் காலை 10.30 செந்தில் - 9843894703
   
நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன்#கலைஞர் தலைவரே வேளச்சேரி வந்து மிதக்க முடியுமா நான் தாம்பரம் போகணும் #😀
   
தூத்துக்குடி தந்த தூயோன் -- தேசபக்தர் & தமிழறிஞர்.. ஐயா, வ.உ.சி நினைவு நாள் | "நினைப்போம்" http://pbs.twimg.com/media/CUGJ59_WoAAWRfh.jpg
   
இந்த சிரிப்பெல்லாம் சாகடிக்க இன்னொருத்தி பொறந்து வரணும்!!! அழகி டா!! #HBDNayanthara http://pbs.twimg.com/media/CUDjORmUEAAJ_lA.jpg
   
வயிற்றில் சுமந்தது போதாதென்று வாழ்நாள் முழுக்க இடுப்பிலும் சுமக்கும் இந்த அன்னையை மிஞ்சிய கடவுள் யாருடா? http://pbs.twimg.com/media/CUFSFXkXAAA-Goy.jpg
   
நாட்டை ஆளுகிறவனை விட தன் நாவை அடக்கி ஆளுகிறவனே பலசாலி
   
எட்டாப்பு முடிச்சுட்டு ஸ்ட்ரைட்ட்ட்டா கலக்டர் ஆய்ட்டார் அதான் இம்புட்டு அறிவு. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/666793130499313664/pu/img/lDGWMKcRKpAMBApi.jpg
   
அதிசயங்கள் தோற்த்திடும் உன் அசைவுகளில் சிற்பங்களும் நானிடும் உன் சிரிப்பினில் 😍 😍😍 😍 😍 #HBDLadySuperstarNayanthara http://pbs.twimg.com/media/CUFjssVVEAADIHZ.jpg
   
நயன்தாரா எல்லாம் அழகா? சரி யாரு அழகுன்றீங்க? த்ரிஷா அப்பறம் இலியானா ஆபிஸ் ரூம்ல வெய்ட் பண்ணுங்க 😡😡
   
MGRனு சொன்னா தான் அவர் முகம் ஞாபகம் வருது ஆனா கட்டபொம்மன், கர்ணன்,வஉசினு அடுத்தவங்க பேரை சொல்றப்ப சிவாஜி முகமும் சேர்ந்து ஞாபகத்துக்கு வருது
   
பழைய இரும்புச்சாமான் ஈயம்பித்தளைக்கு பேரீட்சம்பழம்..#நான்காண்டு சாதனை.. http://pbs.twimg.com/media/CUFqwhcUwAAgHgG.jpg
   
நயன்தாரா பிரபலமான பெண் என்பதால் தான் இத்தனை பேரை கழட்டி விட்டது தெரிகிறது
   
அமைச்சரே! இடைத்தேர்தல் பணிக்கு எத்தனை அமைச்சர்கள் களத்தில் இருந்தார்கள் ? 28 பேர் வெள்ள நிவாரணப்பணியில்? 5 பேர் பிரமாதமான நிர்வாகம்.
   
மனதிற்கு பிடித்துப்போனவர்களின் மைனஸை 'ப்ளஸ்!ஆக்கி கொள்ளும் நமது பெருமூளை, பிடிக்காதவர்களின் ப்ளஸ்'சை கூட மைனஸ் ஆக்கி விடுகிறதே! #சாமன்யன்டா
   

0 comments:

Post a Comment