கதிரவன் @iam_kanaL | ||
எது நடந்தாலும் நான் பாத்துக்கிறேன் எது நடந்தாலும் நான் பாத்துக்கிறேனு சொல்றவன மட்டும் நம்பாதே அவன் எது நடந்தாலும் பாத்துட்டு தான் இருப்பான் | ||
AJITHKUMAR FANS CLUB @ThalaAjith_FC | ||
வேதாளம் வசூல் 8 நாட்களில் ரூ.100 கோடி - ZEE TAMIL #லைக் போட்ட மட்டும் பத்தாது கண்டிப்பா #RT பண்ணுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/667237228171681792/pu/img/0NbkSK46AJtk8-Xd.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
மழலைப்பசிக்கு மார் திறக்கையில் வேறு பக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர். | ||
உளவாளி @withkaran | ||
#உலக_ஆண்கள்_தினம் வாழ்ததுக்கள் சக வீரர்களே... http://pbs.twimg.com/tweet_video_thumb/CUJmPvqUYAAv5gQ.png | ||
மீனம்மா @meenammakayal | ||
பிரசவவலி பற்றி என்ன தெரியுமென்று ஆண்களிடம் கேட்கக்கூடாது. இரண்டு உயிர்களும் பிழைக்க வேண்டுமே என்ற உயிர் பதறும் வலியை அவன் மட்டுமே அறிவான்!! | ||
மீனம்மா @meenammakayal | ||
மனைவியிடம் அம்மாவின் பிம்பத்தை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் ஆண்களுக்கு, மகள்கள் அப்பிம்பத்தை சுலபமாக தந்துவிடுகிறார்கள். | ||
மீனம்மா @meenammakayal | ||
30 வயதிற்குள் தன்னை நிலைநிறுத்தி, பெண்ணை கரம்பிடிக்க அவன் செய்யும் சாகாசங்களுக்காக கண்டிப்பாய் மதித்தே தீர வேண்டியவனாகிவிட்டான், ஆண்... | ||
*அழகிய தேவதை* @Im_angel19 | ||
ஒரு பெண் தன்னை மறந்து தன் குழந்தை தனத்தை ஒரு ஆணிடம் வெளிப்படுத்துகிறாள் என்றால் அங்கு அவள் தாயின் பாசத்தை உணர்கிறாள்!💗 #உலக_ஆண்கள்_தினம் | ||
அரபுநாட்டு_தமிழன் @ManuMechstar | ||
தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்து விடமுடியாது - #கர்நாடகா . . . . தண்ணிய திறந்து விட்ட கொலை கேசுல உள்ள போயிருவடா உள்ள போயிருவ 😂😂😂😂 | ||
அனிதா ♡ @anithatalks | ||
கண்ணீரை மறைக்க தெரிந்த வலிமையானவர்கள் ஆண்கள்👬 #உலக_ஆண்கள்_தினம் | ||
அனிதா ♡ @anithatalks | ||
Ego பாக்க மாட்டாங்க எந்த விஷயத்திலும் ஆண்கள்!👍👍 #உலக_ஆண்கள்_தினம் | ||
Mr.பாமரன்® @udaya_Jisnu | ||
யாருனே தெரியாது, ஆனா அறிமுகப்படுத்தி அஞ்சு நிமிஷத்துலயே "மச்சி டீயா, காப்பியா"னு கேக்குற கெத்து ஆண்களுக்கு மட்டுமே உண்டு #உலக_ஆண்கள்_தினம் | ||
Kamaljii @kamaljii | ||
அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு கொண்ட பெண்ணை உயர்வாக, உயிராக, உணர்வாக மதிப்பவனே சிறந்த ஆண்... #உலக_ஆண்கள்_தினம் | ||
Marma Manidhan @ShankarNaresh1 | ||
உழைப்பால் மட்டுமே உயர்ந்தவர் என்பதால் RT வருவது கடினம் தான்! #சீயான்விக்ரம் http://pbs.twimg.com/media/CUL1_KOUcAA2SVM.jpg | ||
Anbil Mahesh @Anbil_Mahesh | ||
"என் பெயர் ஷைனி, ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, என் தந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது" http://www.bit.ly/1NEvlOo http://pbs.twimg.com/media/CUKAXSqUAAAR_o6.jpg | ||
மதுரக்காரி @hanitha312 | ||
அம்மா, சகோதரி, மனைவியென அனைவருக்காகவும் தியாகங்கள் செய்தே வாழ்வது ஆண்களின் டீஃபால்ட். அதை கடமை தானே என்று புறக்கணிப்பது பெண்களின் டீஃபால்ட். | ||
வாழவந்தார் @Iam_SuMu | ||
**ஜெயலலிதா** மந்திரி தந்திரி!– -விகடன் டீம் #ஒவ்வொரு பத்தியும் நிதர்சனம்..செம பதிவு... #MUST READ http://senthilvayal.com/2015/11/19/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF30-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/ | ||
விவசாயி அரவிந்த் @ivivasai | ||
ஒரு ஆண் தன் வாழ்நாளில் கண்ணீர் சிந்தினால்.. அவனின் துணை அவனுக்கு துணையாக இல்லை என்பது மட்டுமே உண்மை... #உலக_ஆண்கள்_தினம் | ||
அனிதா ♡ @anithatalks | ||
தகப்பன்,அண்ணன்,தம்பி, காதலன்,கணவன்,நண்பன் அனைத்து பரிமாணங்களிலும் பெண்களை போற்றி பாதுகாக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்😍😇 #உலக_ஆண்கள்_தினம் | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
பெண்கள் தினத்தையும் ஆண்கள்தான் ட்வீட்ஸ் போட்டுகொண்டாடுறாங்க ஆண்கள் தினத்தையும் அவங்களே ட்வீட்ஸ் போட்டு கொண்டாடுறாங்க! Y they r great :-) | ||
0 comments:
Post a Comment