26-நவம்பர்-2015 கீச்சுகள்
ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இல்லாமல் விஜய் சந்திக்க இருக்கும் முதல் 100 கோடி க்ளப் பில் சேர இருக்கும் படம் அட்லீ யின் தெறி என யூகிக்கிறேன்
   
விஜய் -ன் தெறி பட FL போஸ்டர் ,டிரஸ்சிங் எல்லாமே செம கலக்கல்.அட்லீ + விஜய் காம்போ வுக்கு செம ஹிட் சான்ஸ் இருக்கு.வாழ்த்து
   
நாட்டை விட்டு போயி சம்பாதிக்கிறான் பாரு அவனை விட்டுடலாம், ஆனா சம்பாதிச்சதோட நாட்டை விட்டு போறேங்கிறான் பாரு அவனை விடாத ;-/
   
புலியை மறக்கச்செய்த அட்லியே.. கோடான கோடி நன்றிகள்! #Theri #தெறி
   
குரு - சிஷ்சயன் 😉🙌 Record பண்ணா தலைவர தப்பா பேசுற கூட்டம் இல்லடா 😉 அவர பார்த்து வளந்த கூட்டம் 👌😀 #Theri http://pbs.twimg.com/media/CUrE_ZkWoAUBodL.jpg
   
என்ன இந்திய மொழின்னு சொல்லிட்டு தமிழ காட்றீங்க ??? அது உங்கூர்ல. இங்க தமிழ்தான் இந்திய மொழி 😂😂😂 #தமிழ்வாழ்க http://pbs.twimg.com/media/CUpW-IbWEAABdUc.jpg
   
மாட்டுகறி திம்பியா? "நாட்டை விட்டு போ" மோடியை பிடிக்காதா? "நாட்டை விட்டு போ" நாட்டை விட்டு போறேன். "தேச துரோகி!"
   
வேளச்"ஏரி" ரெட்"ஏரி" பொத்"ஏரி" கூடுவாஞ்"ஏரி" அடை"ஆறு" "அணை"காபுத்தூர் பள்ளிக்கர"அணை" பெருங்"குளத்தூர்" காட்டாங்"குளத்தூர்" - இப்ப புரியுதா?
   
ரஜினி: மழை,வெள்ளம்... நாம ஏதாவது பண்ணனும் பி.ஏ: என்ன பண்ணலாம்? ரஜினி: இத அப்படியே ப்ரெஸ்க்கிட்ட சொல்லிடு. அது போதும்...
   
இன்று நானும் என்வகுப்பு வாட்சப் தோழர்களும் சேர்ந்து 1,01,000₹ ஐ என் அரசுபள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினோம்,,,,💃🏻💃👍 http://pbs.twimg.com/media/CUqvBP1UcAA7drH.jpg
   
தளபதி & சூர்யா ரசிகர்கள் சோர்ந்த மாஸ் டா எதிர்த்து நின்னா எவனும் தூஸ் டா #Theri #24 http://pbs.twimg.com/media/CUq962kU8AECTay.jpg
   
தைரியமா லவ் சொல்லுர பசங்களைதான் பிடிக்குமாம் சொல்லிட்டா உடனே ஓகே சொல்லிடுவிங்களோ சொன்னாலும் தம்பி இன்னும் டீ வரல மாதிரிதானே ட்ரீட் பண்றிங்க
   
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைக்கும் பிரதமர் மோடியை சிங்கப்பூரில் சிம்மாசனமிட்டு இருக்கும் #தமிழ் வரவேற்றது http://pbs.twimg.com/media/CUo1KljWcAAYEcc.jpg
   
து - னாக்கு துணைக்கால் போட்டதால் இன்றுமுதல் நீங்கள் #தூதெறி என அன்போடு அழைக்கப்படுவீர்கள் http://pbs.twimg.com/media/CUp7xVlW4AABv-A.jpg
   
தங்கை இருந்தாலே போதும் அண்ணாவுக்கு தகப்பன் ஸ்தானம் கிடைத்துவிடும்! அண்ணனை மிரட்டும் தங்கை சில நேரம் குழந்தை, பல நேரம்'அம்மா'வின் மறு உருவம்
   
கண்ணால் காண்பதும். காதால் கேட்பதும். வாயால் சொல்வதும் பொய். தீர விசாரிப்பதே மெய். Crime thriller awaits. #Theri Says http://pbs.twimg.com/media/CUqwikwUsAE6m6z.jpg
   
நாட்டப்பத்தி தப்பா பேசுனா கோவம் வருதாம்; இவனுகதான் முந்தாநாள் முட்டி வரைக்கும் மழத்தண்ணி வந்ததுக்கு ஊராடா இதுனு ஊளமூக்கு சிந்துனவனுக 😂
   
சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி... - புதிய குறுந்தொடர் http://m.tamil.thehindu.com/general/education/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article7911955.ece http://pbs.twimg.com/media/CUoVTDjUEAA3rru.jpg
   
படம் புல்லா தெறி தெறின்னு கத்துறது இல்ல மாஸ் ....... சிங்கள் போஸ்டர்லே தெரியும் யார் மாஸ்-னு.....#Theri....
   
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் 🔥
   

0 comments:

Post a Comment