சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தியேட்டர் ல இடைவேளைல அப்துல்கலாம் பத்தின 10 நொடி படம் போடறப்ப என்னா கை தட்டல்!!!தமிழர்கள் என்றும் எளிமைக்கு ,திறமைக்கு மரியாதை செய்பவர்கள் | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது -கவிஞர் அப்துல்கலாம் | ||
புதுவை குடிமகன் @iamkudimagan | ||
முடி வெட்டிட்டு சலூன் கண்ணாடில பாக்கும்போது வராத திருப்தி வீட்ல அம்மா என்னடா முடி வெட்டியிருக்க அப்டியே இருக்குனு சொல்லும்போதுதான் வருது | ||
சுபாஷ் @su_boss2 | ||
J ஆட்சி 1st yr:இனி நல்லதுநடக்கும் 2:கொள்ளைகூட்டத்துக்கு இது பரவால்ல 3:கொஞ்சம் பிசிறடிக்குதே 4:2ம் ஒரேமாரிதான் 5:இதுக்கு கொள்ளைகூட்டமே தேவலை | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க! | ||
вαиgѕу zєяσ @BangsyZero | ||
ஆண்மையென்பது இணையின் விழிவிட்டு நீர் வராமல் தடுக்கும் ஆளுமையே தவிர உயிரணுவை ஊற்றாக செலுத்தும் உறுப்பின் நீட்சியல்ல.. | ||
சேட்டைக்காரன் @settaikaaran | ||
நாடு ஒருவனை நல்லவன்னு சொன்னா அவன் அடிமையா வேலை பார்த்திருக்கான்னு அர்த்தம் கெட்டவன்னு சொன்னா அவன் எதிர்த்து கேள்வி கேட்டிருக்கான்னு அர்த்தம் | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
துரோகமொன்று இதயங்களை அழிக்கும் நட்பொன்றே பல இதயங்களை இணைக்கும் நண்பர்கள் தினப்பதிவு நண்பர்கள் ஆர்டி செய்க | ||
Skycinemas @skycinemas | ||
#அப்துல்கலாம் அஞ்சலி செலுத்தாத #அஜித் http://pbs.twimg.com/media/CLP9CK8UMAAyOrR.jpg | ||
தல சேட்டு @SettuOfficial | ||
கருவான காலம் முதல் சுமந்து பெற்றெடுக்கும் வரையில் பெண் அனுபவித்த பேரின்பத்தை, தன் பிள்ளையை கையில் ஏந்திய முதல் நொடியில் பெற்று விடுவான் ஆண்! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
சென்னையின் புதியமாளிகைகு அம்மா மாளிகைஎன பெயர் வைக்கப்படும்-மேயர் பழக்கதோசத்துல கலாம் ஐயாகு கட்ற சமாதிகும் அம்மா சமாதினு பேர் வச்சிடாதிங்யா😂 | ||
ரிப்போர்ட்டர் @tamilreporter | ||
சாராயக் கடையை மூடச் சொல்லி மக்கள் போராடுறாங்க. கடைக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு. # ஃபன்னி ஸ்டேட்! | ||
ஸ்டார் ஜெயபால் @Star_Jeyabal | ||
வீட்டுக்கொரு மரம் நடுவோம் அதற்கு கலாம் என பெயர் இடுவோம்!! இதுவே அவருக்கு செய்யும் மரியாதை! #APJAbdulKalam | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பவர்களை உதாசீனப்படுத்துவதால் வரும் இழப்பு என்னமோ உங்கள் பக்கமே! | ||
யாதுமாகி @YAADHuMAAGE | ||
விழித்திருக்கையில் உன் பிம்பம் விழித்திறக்கையில் உன் பிம்பம் விழித்திரைக்குள்ளும் உன் பிம்பமே | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
குடிச்சு உடல்நலம் பாதிச்சு பலர் இறந்துருக்காங்க,அந்த நிலை யாருக்கும் வரக்கூடாதுன்னு பிரச்சாரம் செஞ்சு இறந்தவர் இவர் மட்டுமே #RIPSasiperumal | ||
departed girl @departed_girl | ||
உனக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்றால் என்னிடம் கொடுத்துவிடு நானே வைத்துக் கொள்கிறேன் உன்னை. | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
பிரபு 'அயன்' படத்துல கடத்துன தங்கத்தை தான் கல்யாண் ஜுவல்லரில வச்சு விக்கிறாரா? கெளப்பி விடுவோம்.. ☺ | ||
விஜி @BladeViJi | ||
ஒரவேளை கவர்மென்ட் கடைய சாத்திட்டா... அடுத்து நாம எதவெச்சு போராடுறது என்ற பயம் ராமதாஸ் கண்ல ஹெவியா தெரியுது . | ||
சட்டம்பி ஸ்டாலின்:-( @stalinsk50 | ||
அதான் பாகிஸ்தான்,ஆப்கானீஸ்தான் பங்களதோஷ் என்று பிரிச்சு கொடுத்தாச்சே அங்க போய் தொலையுங்கடா :-( http://pbs.twimg.com/media/CLK9MQXVEAAK_Mz.jpg | ||
0 comments:
Post a Comment