22-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




நன்றாக பழகும் அனைவரும் நம் நண்பர்கள் இல்லையென்ற சிறு தெளிவு இருந்தால் போதும், சில துரோகங்களையும் பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்!
   
ஜால்ராக்கள், உங்களை உயர்த்தியெல்லாம் விடுவதில்லை. நீங்கள் உயரத்தில் இருப்பதாய் நம்ப வைக்கும். அவ்வளவே. 😆😆😆
   
"SriDevy" என நாமம் கொண்ட 6மாத பெண் குழந்தையை இன்று தத்தெடுக்கிற மகிழ்ச்சியில் விடைபெறுகிறேன். சாதியில்லை மதமில்லை இனபேதமில்லை அன்பு மட்டுமே
   
தமிழக குடிமகனின் டைரி குறிப்பு: 10:00 - கொடும்பாவி எரித்தல் 11:30 - மதுவிலக்கு போராட்டம் 12:30 - பேட்டா 1:30 - ரெஸ்ட் 7:00 - டாஸ்மாக்
   
கடவுள் இன்னும் இருக்காருன்னா ஆள்பவன் னு தானே சொல்லனும். ஆண்டவன்னு ஏன் சொல்றோம்???
   
உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசனும் உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசனும் என்ன சரியா!!! (படித்ததில் பிடித்தது) http://pbs.twimg.com/media/CM5a7fWXAAAaAOk.jpg
   
மறந்துவிடுவதை காட்டிலும், மறந்துவிட்டதாய் காட்டிக்கொள்ள தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது...
   
"தன் கண்ணீர் மகனுக்கு தெரியாமலும் மகனுக்கு கண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமலும் வளர்ப்பவன் தான் " #அப்பா http://pbs.twimg.com/media/CM8S-MlUsAAGO7o.jpg
   
#Jigina பேஸ்புக்கில் முகம் தெரியாமல் காதல் செய்யும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த #ஜிகினா .. http://pbs.twimg.com/media/CM7H0y6UAAAh13u.jpg
   
என்னை எவ்வளவு பிடிக்குமென்றாள்... முடிந்தவரைக்கும் கைகளை அகலவிரித்து; இவ்வளவு என்றேன்... இதுதான் சந்தர்ப்பமென்று இறுக்கி அணைத்துக்கொண்டாள்!
   
இதை விடவா கிடைத்து விடப்போகிறது எனும் அளவில் எதிர்பார்க்கிறோம் அன்பை எதிர்படும் ஒவ்வொரு புதிய உறவுகளிடமும் ஆனால் கிடைப்பதே இல்லை எவரிடமும்
   
நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின்அனுபவம் உண்டா உங்களுக்கு.! http://pbs.twimg.com/media/CM5qBV8UAAAkgt6.jpg
   
சந்தோஷம் என்னவோ 2 நிமிஷ நூடல்ஸ் மாதிரி ரெடி ஆகி காலி ஆகிடுது சோகம் மட்டும் உப்புமா மாதிரி தங்கிடுது 😐😐
   
"கண்களைமூடினால்தான் பிறந்தநாள் பரிசு என்றேன்" "மூடினாள்" "கன்னத்தில் முத்தமிட்டு பிடிக்கலைனா திருப்பிக்கொடு என்றேன்" "நிறைய கொடுத்தாள்"
   
புலி டிரைலரு பாகுபலி மாதிரி இருக்கப்பே..பாகுபலி மாதிரி...?பாகுபலி மாதிரிப்பே..நீ பாத்த...?ஆமாப்பே பாகுபலி மாதிரிப்பே http://pbs.twimg.com/media/CM3wgzMVAAAYabG.jpg
   
#தமிழர்_சாதித்த_சிற்பக்கலை! #அரியலூர்_அழகர்கோவிலில் உள்ள 13ம் நூற்றாண்டை சேர்ந்த #சோழர்களின்_சுடுமண்_யானை #சிலை! http://pbs.twimg.com/media/CM29OuRVAAQaFly.jpg
   
தினமும் பேசினால்தான் நல்லநட்பு என்றில்லை என்று சொல்வது எளிது ஆனால் பேசாவிட்டால் நட்பில் விரிசல் விழுந்ததுபோல் ஓர் #உணர்வு இருக்கவே செய்கிறது
   
மனதில், ஓயாமல் வீசிக்கொண்டு இருக்கும் எண்ண அலைகளின் ஓசையை கவனித்தது உண்டா. கவனிக்க ஆரம்பிக்கும் தருணம் உங்கள் வாழ்வின் திருப்புமுனையாகலாம்.
   
11 வயது சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தவனுக்கு ஏமன் நாட்டில் நடு வீதியில் மரன தன்டனை http://pbs.twimg.com/media/CM7ErXQVEAAse1R.jpg
   
தன்னிடம் பிச்சை கேட்ட குருடனக்கு பிச்சையிடாமல், கம்பீரமாக நடந்துசென்று சாவிக்கொத்துகளை விற்கத் தொடங்கினான் இன்னொருக் குருடன்!!...!!!
   

0 comments:

Post a Comment