27-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




தனக்கு நிராசையாகிப்போன அத்தனையும் தன் பிள்ளைங்களுக்கு கிடைக்க வேண்டும்! என்பதே பொறுப்புள்ள அப்பாவின் அதிக பட்ச ஆசையாக இருக்கும்.!!
   
புகைபோட்டு பழுக்கவைக்க உங்கள் நுரையீரல் ஒன்றும் மாம்பழமல்ல! #புகை பிடிக்காதீர்!
   
பத்து பிரபலங்கள் ட்விட்ட ஆர்டி செஞ்சி அவங்கள மகாபிரபலம் ஆக்குறத விட நாலு புது ஆளுங்க ட்விட்ட ஆர்டி செஞ்சி அவங்கள பிரபலம் ஆக்குறது சிறந்தது
   
#சோழர்கள் காலத்தில் தஞ்சையில் இருந்து மதுரை செல்ல போடப்பட்ட #இராஜராஜசோழன்பெருவழி என்ற பெரும் நெடுஞ்சாலை கண்டுபிடிப்பு http://pbs.twimg.com/media/CNV_itzUAAE9GB4.jpg
   
சண்டைபோட்டுக்கொண்டே அப்பாவுக்கு டீயும் போடும் அம்மாக்கள் காதலென்றால் என்னவெனப் பாடமெடுக்கிறார்கள்
   
இட்லி தோசை பொங்கல் உப்புமா கிச்சடி எனும் பஞ்சபாண்டவர்களுக்கென படைக்கப்பட்ட திரெளபதி தேங்காய்சட்னி... 😁
   
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுபவர்கள் அதைவிட பெரிய வெற்றிப்படமான எந்திரனுக்கு ஏன் மணிமண்டபம் கட்டவில்லை என்று கேட்கிறேன்...
   
நான் டிப்ளோமா சிவில் முடிச்சிகிட்டு வேலயில்லாமல் இருக்கேன்.. எனக்கு வேலை கிடைக்கும் வரைக்கும் இத RT பண்ணி உதவுங்கள்.. #RT ப்ளீஸ் 😄
   
தன் ஏழை ரசிகர் வீட்டில் உணவருந்தும் கேப்டன்.க்ரேட் http://pbs.twimg.com/media/CNTx9V6UAAAIrNl.jpg
   
வீட்டுப்பாடம் என்பது யாதெனின் நாலாப்பு படிக்கும் பொடிப்பயல் நம்மை பார்த்து "போம்மா, உனக்கு ஒண்ணுமே தெர்ல" என்று பட்டம் வாங்க வைப்பது😐
   
மீண்டும் பரோலில் வருகிறார் சஞ்சய்தத்#ஜெயில்ல இருக்குறவன்லாம் மாசத்துக்கு ஒருமுறை வீட்டுக்குபோறான்.இங்க 3நாளு லீவுகேட்டதுக்கு மொறைக்குறானுங்க
   
தன்னை மட்டுந்த்தான் காதலிக்கிறா னு நம்பி நாசமாபோறது பசங்க! தன்னைக் காதலிக்கவே இல்லையோன்னு நம்பாமலேயே நாசமாபோறது பொண்ணுங்க!
   
டட்டடாய்ங்....... அரைநாள் லீவ் போட்டு சுவத்தில் கிறுக்கியாச் http://pbs.twimg.com/media/CNT1zFBVAAAGmGQ.jpg
   
மற்றவர்கள் நம்மை பார்த்து பொறாமை படும்படி வாழவேண்டும் யாருக்காவது நம்மீது அனுதாபம் வந்துவிட்டால் நாம் தோற்று விட்டோம் என்று அர்த்தம்..!!!
   
ஆசீட் வீச்சால் புற அழகை இழந்தவர்கள்... ஆனால்... தன்னம்பிக்கையை இழக்கவில்லை... வாழ்த்துக்கள் சகோதரிகளே. http://pbs.twimg.com/media/CNVuV6BVAAMdk5g.jpg
   
மழைக்கு கூட ஒதுங்க இனி மரங்கள் இருக்காது அதை எண்ணி கவலை இல்லை இனி மழைகளும் இருக்காது
   
தனக்கானவன் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை வேடிக்கை பார்த்து விட்டு கேள்வி கேற்காமல் இருக்கும் அளவுக்கு பெண்கள் தியாகிகள் இல்லை..!!😐😐
   
பொழுது போவலைன்னு பேசுனா உலக அழகி ரேன்ஜ்க்கு பீல் பண்ணிக்குதுங்க அங்க போய் பார்த்தா தான தெரியும் இந்த மூஞ்சை எவனுமே சீண்டலைன்னு 😜😜
   
சோழ மாமன்னர் #இராஜராஜசோழர் காலத்தில்தான் உலகத்திலேயே முதல் முதலாக வங்கிமுறை உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது! http://pbs.twimg.com/media/CNV7s7AUkAEaP9M.png
   
ராஜா ரவிவர்மா ஓவியங்கள் #பொக்கிஷம் http://pbs.twimg.com/media/CNTgIjJUwAAMCJr.jpg
   

0 comments:

Post a Comment