சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
அப்பாவால் நல்ல பெயர் சம்பாதித்தவர்களும் (சிவகுமார் -சூர்யா,கார்த்தி).கெட்ட பேர் சம்பாதித்தவர்களும் (டி ஆர் -சிம்பு ,SAC -விஜய்) | ||
A Madhava Varma @AMadhavaVarma | ||
#தமிழர் சாதித்த கட்டிடக்கலை!#திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (ஜன்னல்)! சிற்பிகளையே மலைக்கவைத்த பிரமாண்டமான திருப்பணி இது! http://pbs.twimg.com/media/CMVxpdxUkAAChpH.jpg | ||
அழகி @harishravi38 | ||
மகள்கள் எல்லாம் அம்மாக்கள் ஆகி விடுகிறார்கள் சிலரின் அம்மாக்கள் தான் அனாதை ஆகி விடுகிறார்கள்..!!!! | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
பொண்ணுங்க மனசா முழுசா புரிஞ்சவங்களும் Terms and Conditionsa முழுசா படிச்சவங்களும் யாருமே கிடையாது | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
நமக்கு நெருக்கமானவங்க வந்துபேசனும்னு எதிர்பார்போம் பேசலைனா ஃபீல் பண்ணுவோம் ஏன்நாம தேடிபோய் பேசறதில்லை அவங்க உங்களுக்கு முக்கியம்னா தேடிபோங்க | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
இந்தியனா இருந்தா வாட்சப் டிபி மாத்தனுமாம்.. # வாட்சப்பே இந்தியாவோடது இல்லடா கூமுட்ட! 😂😂😂 | ||
Sushima Shekar @amas32 | ||
இந்தியாவைப் பற்றி அவதூறாகப் பேசும் இந்தியர்கள் இதே சுதந்திரம் வேற நாட்டில் வாழ்ந்து கொண்டு அங்கு தூற்றும் உரிமை கிடைக்குமா என்று யோசிக்கணும் | ||
வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai | ||
மதுவும் குடிநீரும் அரசே விற்க இயற்கைவளங்களை தனியார் கொள்ளையடிக்க லஞ்சமும் நிர்வாகமும் கைகோர்க்க நீதி வேடிக்கை பார்க்க சுதந்திர தினம்? | ||
வள்ளல் தேன்மிட்டாய் @Ohmslaw_ | ||
உங்க நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லியாங்கோ...எவன் பாத்த வேலைடா இது...😂 http://pbs.twimg.com/media/CMWIWj2UsAEmUMl.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
வாழ்க்கை வலிகளும் வேதனையும் நிறைந்ததே. அதற்காக வருந்த வேண்டாமே. வலிகளை தாண்டிச் செல்லக்கூடிய மன உறுதி மனிதன் நான் என்ற கர்வம் கொள்ளலாமே. | ||
~ 1 ~ @sheikfahad | ||
ட்விட்டர் வந்து இப்பதான் சிம்பு படம் ரிலீஸ் ஆகி பாக்குரேனு சொல்ரவங்க மட்டும் RT செய்யவும்..!! #கணக்கெடுப்பு +1 | ||
நாயோன் @writernaayon | ||
முகம் புதைத்து அழ வேண்டும் போலுள்ளது என்றாள். அழு என்றேன். முகம் புதைத்தாள். நான் அழுதுவிட்டேன்; அவளும் அழுதிருந்தாள். | ||
நர்சிம் @narsimp | ||
ஏனோ, வாலு படம் வெற்றி பெற வேண்டும் என மனம் விரும்புகிறது. தனித்து விடப்பட்டவனுக்கு வெற்றி தவிர்த்த ஆறுதல் வேறொன்றுமில்லை. | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
தன் மனதை காட்ட முடிந்தவரை முயல்வான் ஆண் தன் மனதை காட்டாமல் இருக்க ஆயுள் முடியும் வரை முயல்வாள் பெண் அவ்ளோதா | ||
BabyPriya @urs_priya | ||
ஓடிக்கொண்டிருக்கும் நதியின் தாகம் கடல்நீருக்கானது | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மாஸ் தமாஸ் - இசை பிசை - எலி கிலின்னு ஒரு வார்த்தை விமர்சகர்கள், வாலு படத்துக்கு எப்படி விமர்சனம் எழுதுவானுங்களோ? அய்யோ ராமா. . | ||
நான் சொல்றேன்ல! @riyazdentist | ||
அப்துல்கலாம்,சசிபெருமாள்,மதுவிலக்கு, சுந்தர்பிச்சை என ஒவ்வொரு டாப்பிக்காக கடந்துசென்றுகொண்டே இருக்கிறது இந்த காலமும் காலக்கோடும்! | ||
Hashini @hashini1005 | ||
RT @arattaigirl நடக்கத்துவங்கியதும் பிள்ளைகளுக்கு #கொலுசு மாட்டி விடுவது பெற்றோரின் ராசதந்திரம் ☺️ http://pbs.twimg.com/media/CMVu6APUEAAlWHZ.jpg | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
கடவுள் பூமிக்கு வருவதில்லை . அதனால் தாயை அனுப்பிவைத்தான். ஏன் வரக்கூடாது என்று ஒரு நாள் வந்தே விட்டான் ,தந்தையாக. | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
சார், இவ்ளவ் பெரிய தொழில் அதிபரா இருந்துட்டு ஒரு நடிகையை கல்யாணம் பண்றீங்களே,ஏன்? 1000ரூபாநோட்டு கசங்கி இருந்தா வாங்கிக்க மாட்டீங்களா? | ||
0 comments:
Post a Comment