20-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
நம்பிக்கை துரோகம் என்பது, தகுதியற்ற ஒருவரை நம்பியதற்காக உங்களுக்கு தரப்படும் குறைந்தப்பட்ச தண்டனை....
   
கொசுவுக்கு கூட குட் நைட் வைக்குற அந்த மனசு இருக்கே, அதான் சார் கடவுள்😂😂😂
   
குருவியை அழிக்க முடிந்த விஞ்ஞானத்தால் கொசுவை அழிக்க முடியவில்லை..
   
இந்த ஜீம்முக்கு போற பசங்கள பாத்த உடனே கண்டு பிடிச்சிடலாம்., இரண்டு கையிலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு நடக்கிற மாதிரியே நடப்பாங்க....!!!
   
மறக்கவே இயலாது என பிரம்மாண்ட உருவம் எடுத்து நிற்பவர்களை, சிறிதாக்கி, புள்ளியாக்கி, பின் தூசியும் ஆக்கும் வல்லமை கொண்ட ஆயுதம் - "காலம்"
   
இளங்கோவன் பேசியதில் தவறில்லை- குஷ்பு # என் அமுல் செல்லத்தை ஒன்னும் பண்ணிடாதிங்க என் சாமிய ஒன்னும் பண்டாதிங்க மோமன்ட் http://pbs.twimg.com/media/CMr2yQQVAAE_Air.jpg
   
வயதான பின்னும் தன் துறையிலிருந்து ஒதுங்கிக்கொள்ளாமல் தமிழ்நாட்டை நாசமாக்குபவர்கள் இருவர், ஒன்று கலைஞர், மற்றொருவர் ரஜினி...
   
காதலித்து ஏமாற்றிவிட்டாள் என்று நான் கூறமாட்டேன் 'காதலித்து' இருந்தால்ஏமாற்றியே இருக்கமாட்டாள் (படித்ததில் பிடித்தது) http://pbs.twimg.com/media/CMsDTByUcAAIinV.jpg
   
புலி ப்ளாக் பஸ்டர் ஆகும் என்போர் RT செய்யவும்.
   
வாழ்க்கை ஒரு வட்டமா, கட்டமா, செவ்வகமான்னு தெரியிலை....ஆனால் கஷ்டம்னு மட்டும் தெரியுது...😖
   
ஆண்மை எனப்படுவது இடுப்புக்கு கீழே மட்டும் நிரூபிப்பதல்ல! ஈன்றெடுத்த தாய்தகப்பனையும் இணையாய் வந்த துணைவியையும் இறுதிவரை பாதுகாப்பதே!
   
மோடிய பாத்தா பிதாமகன் சூர்யா தான் ஞாபகம்"அதாவது பாத்தீங்கனா சார்,வானத்துல ப்ளைட் பறக்குது,தண்ணில கப்பல்போதுனு பேசி, நமக்கு சோப்பு டப்பா தான்
   
ஒவ்வொரு அரிசியிலும் தனது பெயரை எழுதாமல் அடுத்தவர் பெயரை எழுதி கொடுக்கும் இறைவனின் பெயர் விவசாயி
   
கடவுளும் நம் கஷ்டங்களை கவனித்துகொண்டுதான் இருக்கிறார்... நாம் ஒரு சாலைவிபத்தை வேடிக்கை பார்த்துவிட்டு கடப்பதைப்போல!!!
   
இளங்கோவன் தலைமறைவு ?! சுந்தர்.சி : எங்க இளங்கோவன காணோம், என் பொண்டாட்டியவும் காணோம்.. :O http://pbs.twimg.com/media/CMrBrmkUkAAUJcC.jpg
   
கபாலி பேர கேட்டதுமே இவர் உங்க ஞாபகத்துக்கு வந்தா ஒரு ஆர்டி பண்ணிடுங்க http://pbs.twimg.com/media/CMnl8d-UkAE_kIN.jpg
   
யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனபதில் விதைக்கப்படுகிறது தன்னம்பிக்கைக்கான முதல்விதை!
   
இன்று வரை சாகா வரம் பெற்றவர்கள் இருவர் "நேதாஜி", "பிரபாகரன்" மர்மங்களின் பரமபிதாக்கள்.!! மக்களின் மனதில் என்றும் வாழும் மாவீரர்கள்.!!
   
எந்த அரசியல்வாதியின் மகனையும், (தமிழக)பிராமணர்களின் வாரிசுகளையும் ராணுவத்தில் சந்திக்கவேயில்லை இதுவரை.
   
படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர் ஊரா சுத்துறாங்க! பசங்க வேலை தேடி நாய் மாதிரி தெருத்தெருவா சுத்துறாங்க.
   

0 comments:

Post a Comment