14-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கிருந்து அழைத்தாலும் உங்கள் வீடுகளில் இலவசமாக மரக்கன்றுகள் நட்டி தரப்படும் தொடர்புக்கு: 9944973498
   
உங்க மொபைலை சைலண்ட் மோடில் வீட்டில் எங்காவது மறந்து வைத்துவிட்டால் :-) http://pbs.twimg.com/media/CMOTEY9UsAAsipn.jpg
   
தான் வளர்த்த நாயிடமே கடி வாங்கிய எஜமானன், கோபமாய் வெளியே வந்து போர்டை திருத்தி எழுதினார், "நன்றிகெட்ட நாய் ஜாக்கிரதை"
   
அஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா ன்னு வைக்கலாம்.அவரோட வாகனம் புலி.புலி யை டெய்லி ஓட்டிட்டுப்போவாரு.மேட்சிங்கா இருக்கும்
   
ஆண்களை வர்ணிப்பதற்கு ஆள் இல்லை என்று யார் சொன்னது அவர்களை வர்ணிக்க வார்த்தைகள் இன்னும் பிறக்க வில்லை
   
வாலு ரிலீசுக்கு அஜித் உதவி செய்யலனாலும் பரவாயில்லை, ஆனா மறைமுகமா எதோ உதவி பண்ணி கிழிச்ச மாதிரி கீழ்த்தரமா பப்ளிசிட்டி பண்ணாம இருக்கலாம்
   
நம்புங்கள்.. ஒரு பொருள் அதன் இருப்பிடத்திலிருந்து ஒரு அடி, ஒரே ஒரு அடி தள்ளி இருந்தால் கூட, ஆண்கள் அது காணவில்லை என்று முடிவு கட்டுகிறார்கள்
   
இந்தவார ஆனந்தவிகடனில் வலைபாய்ந்திருக்கும் எனது கீச்சு... http://pbs.twimg.com/media/CMQch5NUEAAEjcO.jpg
   
மண்ணில் விழுந்த விவசாயியை தூக்கிவிட சென்றேன் அதற்கு அவர் கொஞ்சம் பொறு தம்பி என் அன்னை மடியில் இன்னும்கொஞ்சநேரம் உறங்கிவிட்டுவருகிறேன்என்றார்
   
எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே, வாழ்க்கையில் நமது மகிழ்ச்சியின் தரமும் அளவும். நல்லதை எண்ணுவோம்-நாடுவோம். #மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/CMOMHWiUEAAfUhr.jpg
   
நாங்கலாம் 1000 வருசத்துக்கு முன்னாடியே பொண்டாட்டிக்கிட்ட உதை வாங்குனவங்க! "அப்படியே நெஞ்சிலே ஒரு எத்து ஏத்துனா பாரு!" http://pbs.twimg.com/media/CMNw8IOUwAAIA6p.jpg
   
சலிப்படைந்து திரும்பும் இடத்திற்கு அருகிலேயே வெற்றி காத்திருக்கலாம்.!! சலிப்படைந்து விடாதீர்கள்.!!
   
வாழ்க்கையை இப்டி வாழனும் அப்டி வாழனும்னு ஆசைபடுறதை விட பெரிய முட்டாள்தனம் எதுவுமே இல்ல அதை அது போக்குல விட்டு வாழுங்க நல்லா இருக்கும்
   
இங்கிலாந்து ராணி முன்பு, மருதநாயகம் படத்தில் கமல்ஹாசன் பேசிய முதல் வசனம்! #56YearsOfKamalism #Patriotism http://pbs.twimg.com/media/CMOQMIVUAAE9xqk.png
   
எதை வெட்ட வேண்டுமோ அதை வெட்ட மாட்டார்கள் - குளங்கள்.. எதை வெட்டக் கூடாதோ அதை வெட்டுவார்கள் - மரங்கள்..
   
இந்த வீட்டில் கல் எறியாதீர்கள், வாழ்க்கை இவ்வளவு சிரத்தையானது, வாழவிடுங்கள்!! #சிவில்இஞ்சினியர் http://pbs.twimg.com/media/CMQiLXKUAAA2oiW.jpg
   
17 வயதில் கல்விக்கடன்! 30 வயதில் கல்யாணக்கடன்! 40 வயதில் வீட்டுக்கடன்! 50 வயதில் பெத்தக்கடன்! இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை!
   
விகடன் விலை ரூ 10 இருந்தபோது ஒரு ஜோக்குக்கு சன்மானம் ரூ 100, இப்போ 25 ரூ பண்ணின பின்பும் அதே சன்மானம் ரூ 100 # என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா
   
வாதாட பலருக்குத் தெரியும் உரையாட சிலருக்குதான் தெரியும்
   
நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட உறுதியேற்போம்.இலவச மரக்கன்றுகள் உதவிக்கு http://pbs.twimg.com/media/CMRMXt1VAAE-QKj.jpg
   

0 comments:

Post a Comment