10-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
இப்படி நீங்க பண்ணிருந்தா ஒரு ஆர்டி பண்ணுங்க 😀😀 ஆர்டி வெறும் கணக்கெடுப்புக்காக மட்டும் தான் 😃😃 http://pbs.twimg.com/media/CL4qJBnUMAIc-H4.jpg
   
கவிஞனாக இருக்கும் பாடலாசிரியர் தான் கவினிக்கப்படுவான்-யுகபாரதி http://pbs.twimg.com/media/CL8LTq_UcAAIl2z.jpg
   
இவனுக fb-ல ,whatsapp-ல chatபண்ணுறதுக்கு மட்டும் பெண்கள் வேணும் ஆனா கட்டிக்கபோற பொண்டாட்டி மட்டும் fb, whatsapp useபண்ணகூடாதுனு நிபந்தனை #fb
   
இங்கு முழு போதையில் தள்ளாடி கொண்டு இருப்பவர் உங்கள் 🍷🍷🍷 #உதயநிதிஸ்டாலின் #CowardUdhayStalin http://pbs.twimg.com/media/CL9xSV0VAAAMGPf.jpg
   
ஒரே நாளில் லட்சாதிபதியாய் ஆகவேண்டுமானால் அதற்கு முந்தையநாள் கோடீஸ்வரனாய் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
   
உங்கள் சார்ம்ஸின் கைவண்ணத்தில் ஓர் பிரபலம் #சார்ம்ஸின்ஸ்கெட்ச் http://pbs.twimg.com/media/CL-KcKZUEAAap3_.jpg
   
கல்லாலான சங்கிலி! எப்படி எதைக்கொண்டு, எவ்வளவு காலம் செய்தார்கள்? செய்யும்போது ஒன்று உடைந்தாலும் எல்லாம் வீண்! #காஞ்சி http://pbs.twimg.com/media/CL828eVUMAA7ZZH.jpg
   
#தமிழர் சாதித்த #கட்டிடக்கலை! #ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றி அழகுப்படுத்தும் #கற்சங்கிலிகள்! #காஞ்சிபுரம் #நாயக்கர்கள் http://pbs.twimg.com/media/CL86rACVAAAoGow.jpg
   
தலைவா ஓடிருக்க வேண்டிய படம் 😶😶😶 விழுப்புரம் ஓடிருக்க கூடாத இடம் 😆😆😆
   
ஊரில் சொந்தவீடு இருக்கும்வரைதான் சொந்தஊரும்...
   
இந்தகாலத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் மாரடைப்பு வரலாம். திடீர் உயிரிழப்பை தவிர்க்க இந்த மாத்திரை... http://pbs.twimg.com/media/CL9fYvSUcAA4IS6.jpg
   
உண்மையான "நண்பனை" தேடி நடக்க தொடங்கினேன்🚶🚶 வழியில் ஆயிரம் "துரோகிகள்" சந்தித்து சலித்துவிட்டேன் #நட்பும்_வலியது🙏🙏
   
கல்லிலே கலைவண்ணம் கண்டோம்! மணப்பெண்ணின் #பின்னலும் #பின்னழகும் #நளினமும் இத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் ஒரேக்கல்லில் http://pbs.twimg.com/media/CL9UsjKUsAA0_ke.jpg
   
இந்த போட்டோவா பாத்ததுக்கு அப்புறம் நம்ம கூட ஹீரொ ஆகலாம் போல தோணுச்சுனா RT பண்ணுங்க #CowardUdhayStalin http://pbs.twimg.com/media/CL9kXe5UAAEunlU.jpg
   
எனய கிண்டல் பண்ணவங்க எல்லாம் எங்க கட்சிக்கு தான் ஓட்டு போடனும்னு "கேப்டன்" அறிக்கை விட்டார்னு வச்சுக்க அவர் தான் நாளைய தமிழ்நாடு முதலமைச்சர்
   
என் தாத்தா வாழ்ந்தது காந்தி காலம் என் அப்பா வாழ்ந்தது காமராஜர் காலம் நான் வாழ்ந்தது கலாம் காலம் ;)
   
செத்தபின் அழ உறவு வேண்டாம் உயிரோடிருக்கும் அழ வைக்காத உறவு அமைதல் தான் வாழும்போதே சொர்க்கம் எனப்படுவது!!!
   
பல குடும்பத்துக்குள் "டச்" இல்லாமல் போனதற்கு காரணம் இந்த "டச்" போன்கள் தான்.
   
பிறப்பு ஒரு எதிர் பார்ப்பு ஆனால் இறப்பு எதிர் பார்க்க முடியாது எப்பவும் வரலாம் இதை உணராத சிலர் போட்டி பொறாமை என்று வார்த்தைகளால் கொல்லுறாங்க
   
அதே எழுத்துக்கள், அதே நாட்கள், ஒன்று அழிந்தது, மற்றொன்று பிறந்தது!! Nahasaki & Hansika!! #Aug9
   

0 comments:

Post a Comment