вαиgѕу zєяσ @BangsyZero | ||
நீங்கள் ஏன் வேலை செய்யும்போது செருப்பணிவதில்லை என்று கேட்ட என்னிடம் நீ உன் தாயை செருப்புக்காலால்தான் மிதிப்பாயா என்றார் அந்த விவசாயி! 😦😵 | ||
பிரம்மன் @altappu | ||
ரஜினி படம் என்ற உடனே ஓடிவந்து தொற்றிக்கொள்ளும் உற்சாகம்.அது யதேச்சையாகவோ,ஒரே இரவிலோ கிடைத்ததல்ல.ஒரு சாமானியனின் அசாத்திய உழைப்பு அது. | ||
இளநி @MrElani | ||
ஆப்தே: ன்னா ? நீதான் வேணும்,கட்டிகிறியா ? கபாலி: கட்டிக்கிறேன் மொதல்ல வந்து சாஞ்சி கெடக்க பைக்க நிமுத்த ஒரு கை போடு ,அப்பதான் கட்டிப்பேன் | ||
|சில்லுண்டி| @iindran | ||
ரஜினி படத்துக்கு கெத்தா டைட்டில் வைக்க தேவையில்ல. ரஜினி படத்துக்கு வச்ச பின்னாடி தானா அந்த டைட்டிலுக்கு ஒரு கெத்து கெடச்சிடும் #kabali | ||
Marvious @Tamiltwits | ||
தமிழ்ல கபாலி இந்தில கபாலி கான் தெலுகுல கபாலிலு கன்னடத்துல கபாலி காரு இங்க்லிஸ்ல ஏஜன்ட் கே.பாலி என பல மொழிகளில் வெளியாக உள்ளது #கபாலி | ||
HBD ❤krishnaa❤ @saranya171423 | ||
டுடே என் உயிர் செல்லக்குட்டிக்கு பர்த்டே, லவ் யூ செல்லம். நீ இப்போவே டேலண்ட் தான் இன்னும் டேலண்ட் வளர வாழ்த்துக்கள்😍😍 http://pbs.twimg.com/media/CMky2OuUsAAURYP.jpg | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
இதனால தான்யா உலக நாடுகளே நம்ம ஊர பார்த்து பயப்புடுறானுங்க தெய்வ லெவல் http://pbs.twimg.com/media/CMlhfC-UkAAc-nu.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
தோற்றுவிட்டு திரும்புகையில் நம்மை பற்றி குறைகூறாமல், புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு முகம் கிடைத்துவிட்டால் போதும் வாழ்க்கை சொர்க்கமாகிவிடும் | ||
தமிழனின் பெருமை @Tamil_history | ||
1000 ஆண்டுகளுக்கு முன்பே #பெண்ணியம் போற்றிய #தமிழினம்! ஆண்களுக்கு நிகராக போர் பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் #தாராசுரம் http://pbs.twimg.com/media/CMgrb6CUsAA8M4Q.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
சலூன்ல சேவிங் பண்ணிட்டிருக்கேன்; டிவில 'வின்னர்'பட காமெடி ஓடுது... 'சிரிச்சாபோச்சு' ரவுண்டு பிரபலம் மாதிரியே ஒக்காரவேண்டியிருக்கு!!! | ||
Prashanth @itisprashanth | ||
கையில் கொஞ்சம் காசு இருந்தால்,நீ தான்அதற்கு எஜமானன்,கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுதான் உனக்கு எஜமானன் #40YearsOfSuperstarRajinikanth | ||
ஜானகிராமன் @saattooran | ||
இளையதலைமுறைக்கு பிரச்சனைகளை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரிவதில்லை. கோபத்தையும்,எரிச்சலையும் பிரச்சனைகளின் அடையாளமாக காட்ட மட்டுமே முடிகிறது. | ||
Prashanth @itisprashanth | ||
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?பூப்பறிக்க கோடரி எதற்கு?பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு?ஆசை துறந்தால் அகிலம்உனக்கு #40YearsOfSuperstarRajinikanth | ||
Dr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
இன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வந்த எங்க ஆத்து மாமி 😘 😘 😘 http://pbs.twimg.com/media/CMc-tkLUAAA1Goa.jpg | ||
Prashanth @itisprashanth | ||
பாபால ஸ்டைலா ஒரு கால தூக்கிட்டு தலைவன் தம்ம வாய்ல வச்சிருக்குற பேணற ஒரு மணி நேரம் பார்த்த குரூப் நாம #40YearsOfSuperstarRajinikanth | ||
தமிழனின் பெருமை @Tamil_history | ||
#தமிழர் சாதித்த #கட்டிடக்கலை! ஜன்னலே பின்னலாய்! கனவிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாததை கற்களில் வடித்தான் #தாராசுரம் http://pbs.twimg.com/media/CMlsMZAUEAAbEDi.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
பசி தெரியாது, சிந்தனை இல்லை, ஆசைகள் இல்லை, என்னை புறக்கணிக்கலாம் உலகம். என்னைப் போல வாழ முடியுமா உன்னால். #மனநோயாளி http://pbs.twimg.com/media/CMnHUJ0UsAA-uJ3.jpg | ||
மைனா @_Mynaah_ | ||
எந்த அளவுக்கு ஒருவர் அறிவாக இருக்கிறாரோ அந்த அளவுக்கு கல் நெஞ்சுக்காரர் ஆகவும் இருப்பார். | ||
சித்திரம் ...!! @chitram_twitts | ||
ரத்தத்தின் உண்மை நிறம் கருநீலம் ஆக்சிஜன் கலப்பதால் அது சிவக்கிறது.......படித்ததில் தெரிந்து கொண்டது | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
எப்படி தொழுவத்துல நிக்குறதுனால நீ மாடாக மாட்டியோ, கோயில் /மசூதி /தேவாலயம் போறதுனால மட்டும் நீ மனுஷன் ஆகிற மாட்ட.. | ||
0 comments:
Post a Comment