31-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




சுயநலமாய் இருப்பதென்பது பெண்களின் பிறப்பியல்பு, ஆனால் அதில் தன் குடும்பத்தையே அடக்கிக்கொள்வது தான் அவர்களை தேவதைகளாக்குகிறது...
   
ரஹ்மானின் முதல் படத்தில் முதல் பாடலைப் பாடியவர் இளையராஜா. படம்: ரோஜா பாடல்: அகர முதல எழுத்தெல்லாம் (கவிதாலயா டைட்டில் இசை) :-)))
   
👉 வல்லினம் 👉 மெல்லினம் 👉 இடையினம் இதைவிட 👉 செல்லினம் இதுவே நம்மள தமிழ்ல பேச வைக்குது #தமிழ்வாழ்க
   
கேட்ட உடனே வாங்கி கொடுத்த அப்பாக்களை விட சம்பளம் வந்த உடனே வாங்கி தாரேன்யா என கூறிய அப்பாக்கள்தான் பெருமை அடைகிறார்கள் பிள்ளைகளால்!
   
என் கீச்சினை திருட்டென்று தோழர் ஒருவர் சொன்னார்... அவருக்காக இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்! http://pbs.twimg.com/media/CNp_sveU8AE1V9W.jpg
   
டுவிட்டர்- முகமறியா நண்பர்கள் உலகம். உங்களை பிறர், நேசிப்பதும்,வெறுப்பதும், உங்கள் டுவிட்டுகளின் தன்மையே. நாகரீகமான டுவிட்டுகள் நன்மை தரும்.
   
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. #குறள்உரை http://pbs.twimg.com/media/CNnSSqRUYAEcSTJ.jpg
   
பாட்ஷா படமும் தேன்மிட்டாயும் கிட்டத்தட்ட ஒன்னு என்ன தான் வளர்ந்து வெவரம் வந்தாலும் அதன் மேல் இருக்கும் ஈர்ப்பும் ரசனையும் கொஞ்சம் கூட குறையல
   
நீ இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்றவளை நேற்று தெருவில் பார்த்தேன்... . என் உயிரில் வாழ்கிறாள் போலும்...
   
மக்களின் முதல்வரே மிக்ஸி, பேன், கிரைண்டர்னு ஒன்னுவிடாம உங்க போட்டோ ஒட்டுனீங்களே ஏன் இலவச காலணில👡👞 மட்டும் உங்க போட்டோ போடாம விட்டீங்க
   
#தமிழர்_சாதித்த_சிற்பக்கலை #குகைக்கோவில் ஒன்றில் காணப்படுட அற்புதமான #முருகனின்_அவதாரம் #சிற்பம்_மகாபலிபுரம் http://pbs.twimg.com/media/CNoTyq0UsAAlUr5.jpg
   
நாம மதிக்கிற எவனும் நம்மை அடிமையாதான் ஆக்க நினைக்கிறான் ...
   
"விவசாயம் பண்ண போறேன்" ப்பா என்ற மகனை ஏக்கத்தோடு பார்த்தார் ,, இவன் படிக்க நாற்பது ஏக்கர் பறி கொடுத்த அப்பா !
   
முந்தானைப்படி பார்த்தால் தமிழச்சிகள் இடதுசாரிகள்! மார்வாடிகள் வலதுசாரிகள்!!
   
தன்னோட சுற்றத்தால அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நல்லவன் ஒரு அளவுக்கு மேல அடிவாங்கிட்டான்னா தன்னோட இன்னோரு முகத்தையும் தயங்காம காட்டிடுறான்
   
நாமாகவே கற்பனை செய்து இன்னொருவர் மேல் அளவுகடந்த அன்பு வைப்பதுதான் வாழ்க்கையில் மிக கொடுமையான விடயம்!😢😢😢
   
'ஏன்டி ஏங்கூட படுத்த' எனக்கேட்கும் திமிர்பிடித்த ஆணிடம், 'நீ பொட்டையா இல்ல ஆம்பளையானு தெரிஞ்சுக்கதான்' எனச்சொல்பவளே பாரதியின் புத்திரி!
   
குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது :)
   
தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து..அதை வானத்தில் இருந்து வரவழைக்கப்பார்..பூமியை குளுமை செய்வதுதான் அதற்கான ஒரே வழி. http://pbs.twimg.com/media/CNo5u2xUYAAu-NQ.jpg
   
செக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. (cont) http://tl.gd/n_1snbk6r
   

0 comments:

Post a Comment