23-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




வாவ்வ்வ்வ் #தல தொப்பை கம்மியா இருக்கு முடி கருப்பா இருக்கு கொஞ்சம் ஸ்லிம் ஆகிட்டாரு டேய் அது லட்சுமிமேனன் டா http://pbs.twimg.com/media/CNA4pCyVEAEUziM.jpg
   
மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!
   
இப்போதெல்லாம் நமது பெயரை முதல் 30 ஆண்டுகளுக்கு அரிசியிலும் அடுத்த 30ஆண்டுகளுக்கு மாத்திரையிலும் எழுதிவிடுகிறார் கடவுள்.
   
விகடன் தயாரிப்பான SMS படம் தான் டாஸ்மாக் கலாசாரத்த தமிழ் சினிமாக்கு கொண்டு வந்தது.VSOP படத்திற்கு விகடனின் விமர்சனம் கொஞ்சம் கூட நியாயமற்றது
   
கார் ஓட்டுவதற்கு கார் இருக்கனும்னு அவசியமில்லை . குழந்தையாக இருந்தால் போதும் .
   
அம்மா கைது, அம்மாவுக்கு எதிரான அவதூறு பேச்சு, இதைத் தாண்டி ஏதாவது பொதுப் பிரச்சினைக்கு, அதிமுக போராடிய வரலாறு தமிழ்நாட்டில் உண்டா!! #பபி
   
நல்லவர்களுடன் பழகினால் "ஏமாற்றாமல்"இருக்க கற்றுக் கொள்வாய்.... கெட்டவர்களுடன் பழகினால் "ஏமாறாமல்" இருக்க கற்றுக் கொள்ளவாய்...
   
ஆடம்பரமாக.வாழும் இளைய தலைமுறைகள் பலரும் அவர் தம் பெற்றோர் வாழ்ந்த எளிமை வாழ்க்கையை நினைத்துப்பார்ப்பதில்லை
   
பிணத்தின் நெற்றியில் 'ஹால்ஸ்' மிட்டாய் வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை....!!!
   
பார்பதற்கு ஒரு யானை போன்றே இருக்கும் இந்த சிலையை உற்று கவனத்து பாருங்கள் பல பெண்களை சிலையாக செதுக்கி செய்த சிற்பம் http://pbs.twimg.com/media/CM-oDQBUsAAugdD.jpg
   
நண்பனின் சட்டையில் மடித்து கமர்கட்டை பாதி கடித்து கொடுத்த வயதில் ஜாதி தெரியவில்லை வேதம்புரிவதில்லை ,அப்படியே இருந்திருக்கவேண்டும் இந்தசமூகம்
   
நீங்கள் கொண்டாடித்தீர்த்தவளின் உதடுகளில் இன்னொருவன் முத்தமிடக்கண்டதுண்டா? ஆயிரம் தற்கொலைக்குச் சமம்
   
உனை மறவாதிருக்க இக்கணமே எனை புணரென்றேன், புன்னகைத்து விலகிவிட்டான் இனி எக்கணமும் தனை மறவாதிருக்க செய்து. காதலென்றால் காமமில்லை மானிடர்களே
   
👉எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறிய பின் உறவுகள் கூட தேவையற்றவர்கள் ஆகி விடுகிறது..!!😔😔
   
வண்டில போகும் போது, இண்டிக்கேட்டர் வர்க் ஆகல கைய போடுமானா.. தோள் மேல கைய போடுறாங்க... 😮😐 #மனைவி
   
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும். #குறள்உரை http://pbs.twimg.com/media/CM-IkrQUEAAwHpF.jpg
   
உன்னால் ஒரு தகப்பன் பிறந்த தினம் இன்று! வாழ்க நூறாண்டு!! http://pbs.twimg.com/media/CM-Xka2UAAAVe1Y.jpg
   
பேச கற்றுக் கொடுத்த பெற்றவர்களிடமே பேச்சு திறமையை காண்பிக்கிறார்கள்.. #கோபத்தில்#
   
தன்னை காயப்படுத்தும் அளவு வேகமாக வீசியபோதும் காற்றின்மேல் கோபம்கொள்வதில்லை பூக்கள் .. காற்று = பெண்களின் வார்த்தை பூக்கள் = ஆணின் மனது
   
நம்ம மனசுக்கு பிடித்தவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போய் விட்டால் அவர்களை விட்டு அந்த நிமிடமே விலகி விட வேண்டும் அவமானங்களாவது குறையும்.!😊😊
   

0 comments:

Post a Comment