29-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




"பொய்சொன்னா கடவுள் கண்ண குத்துவாரு" என்றேன்! "லூசாப்பா நீ... பொய்சொன்னா வாய்லதான குத்தனும்; ஏன் கண்ணுல குத்துறாரு!" என்றாள்!!
   
உள்ளூர்ல பொங்கல் வைக்கமாட்டாளுக,ஆனா ஓணத்துக்கு ஒயிட் சேரி கட்டிட்டு சுத்துவாளுக!!
   
நடைப் பயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது எல்லாம் 'பெருத்த' அவமானங்களைக் குறைக்கும்.!!!
   
சொத்துகுவிப்பில் ஜெக்கு விடுதலை தந்த குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார். ஒண்ணும் ஒண்ணும் எத்தனை? மூணு 😂😂 http://pbs.twimg.com/media/CNePq2NUAAANkX0.jpg
   
அன்புக்கு தான் உங்கள் #Vijayakanth. சட்டசபையில் அப்படிங்களாங்க...! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/637112814235029504/pu/img/2JVRshkElt6zcxMO.jpg
   
ஹார்ட் ஆப்ரேஷனுக்கு o-ve ரத்த வகை அவசரத்தேவை தொடர்பு எண் 9025026429 அவசரம் கோயம்பத்தூர்
   
சென்னைல பாதிப்பேரு இன்னமும் டாய்லெட்டுக்கு தண்டவாளத்ததான் யூஸ் பணரறாங்க.இதுல மணிமண்டபம் ரொம்ப முக்கியம்..
   
இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!
   
தொட்டில் கட்டிய கிளைகளையும் காணோம், ஆராரோ கேட்டு தூங்கிய பிள்ளைகளையும் காணோம்... #பபி http://pbs.twimg.com/media/CNeL3ODU8AAwp8Y.jpg
   
சரியா கழுவாத பாத்திரத்தில் பால் காச்சினால் திரிந்து விடுவது போல் தோல்வியில் தன்னை புதுபிக்காதவன் மீண்டும் தோல்வியே சந்திப்பான்
   
ஓவரா ஓணம் பண்டிகைக்கு வாழ்த்தாதிங்கடா...... தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டானுங்க கேரளா காரனுங்க......
   
இரண்டு கோலத்தையும் Zoom செய்து பாருங்கள்...... http://pbs.twimg.com/media/CNa21GrWUAAjvbp.jpg
   
புருஷன் வாங்கி தந்த புடவைகளை வீட தான் கரை ஏற்றி விட்ட மகன் வேலைக்கு போய் வாங்கி தரும் புடவையை கட்டுகையில் அந்த தாயின் ஆனந்தம் இருக்கே......
   
இந்த உண்மையான அன்புக்கு ஆா்டி உண்டா..... #பெண்களின்_குணம் http://pbs.twimg.com/media/CNec7zjVAAIIdBh.jpg
   
நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு வழக்கு #நுங்கு திண்ணவன் ஓடிட்டான். நோண்டித் திண்ணவன் மாட்டிக்கிட்டான் ;)
   
எனக்கும் ஓணம் கொண்டாட ஆசையா இருக்கு மக்களே சீக்கிரம் ஒரு நச்சு கேரள பெண்ணா பாத்து எனக்கு கட்டி வைங்க புண்ணியமா போகும் http://pbs.twimg.com/media/CNdzOPeVAAIT_oi.jpg
   
செலுத்திய அத்தனை அன்பின் சுவடேதுமின்றி விலகிப் போவது சாத்தியமில்லை என்பவர்கள் பெண்ணுடன் நெருங்கிப் பழகியிருக்க மாட்டார்கள்!
   
எலும்பு தேய்மானம் வராம இருக்க உமன்ஸ் ஹார்லிக்ஸ் குடிக்க தேவையில்லை தினமும் 3வேளை நெல்லிகாய் தொடர்ந்து 48நாள் அதாவது ஒரு மண்டலம் சாப்டாபோதும்
   
நாம் தேடிய நண்ர்களை விட நம்மைதேடி வந்த நண்பர்களே நிலைத்துநிற்கிறார்கள்
   
சப்பாத்தி-கோந்தடை புரோட்டா-புரியடை நூடுல்ஸ்-குழைமா சட்னி-அரைப்பம் கேக்-கட்டிகை சமோசா-கறிப்பொதி பாயாசம்-பாற்கன்னல் பஜ்ஜி-தோய்ச்சி பொறை-வறக்கை
   

0 comments:

Post a Comment