Raja Rajan @psrajarajan | ||
நடிகருக்கு மணிமண்டபம் கட்டும்போது சிதறும் சிமெண்ட்களை கொண்டாவது. இது போன்ற தமிழக பள்ளிகளுக்கு பூசவிடுங்க தங்கதாரகையே http://pbs.twimg.com/media/CNjhmRjVEAAjvYk.jpg | ||
உளவாளி @withkaran | ||
ராக்கி கட்டணும்ன்னு ஆசைப்பட்டது யாரும்மா?!வா வா இங்க வா. http://pbs.twimg.com/tweet_video_thumb/CIPPMWtUYAAzb2m.png | ||
உளவாளி @withkaran | ||
இந்த ரக்ஷா பந்தன் நன்னாளில் என் ஊட்டம்மா எனக்கு முதன் முதலில் அனுப்பிய ஹாய் அண்ணா என்ற குறுஞ்செய்தியை நினைத்துப்பார்க்கிறேன். | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
திருமணம் முடிந்த கையோடு மரக்கன்றுகள் நடும் திருமண ஜோடி ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி வாழிய ! #வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CNggj2dWUAA9dPN.jpg | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
புடிக்கலனா மூஞ்சி மேல சொல்லுடி மூஞ்சி மேல அதவிட்டு கண்ட கயிரெல்லாம் நடுரோட்ல நிக்க வெச்சு கையில கட்டிட்டு அண்ணாங்குற http://pbs.twimg.com/media/CNj6QrfUcAAiZQW.png | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
சிலரது அக்கறை சில்லறை உள்ளவரை மட்டுமே சிலரது அக்கறை மட்டுமே கல்லறை சேரும்வரை இருக்கும் | ||
மாடர்ன் தமிழன் @gowtwits | ||
ராக்கி கட்டுறதுக்கு கூட எந்த பொண்ணு கூடயும் பழக்கம் இல்லைனு நினைக்கும்போது....... ச்ச..என் வருங்கால மனைவி குடுத்து வச்சவ. 😎 #outsidetwitter | ||
அசால்ட் அரவிந்த் @ivivasai | ||
ஐந்து வருடத்திற்க்கு ஒருஂமுறை நடக்கும் ஆள்மாறாட்டம்.... இந்தியாவில் இதன் பெயர் ஆட்சிமாற்றாம்.. | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
தூரத்தில் வரும் பெண்னை சுட்டிக்காட்டி இவள் தான் என் காதலி ஏன்று சொன்னவுடன் ராக்கி கட்டாமலே அவளை தங்கையாக ஏற்று கொள்வான் நண்பன் | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
எனது பயோவிலுள்ள லஞ்சத்திற்கு எதிரான கவிதையின் முழுவடிவம்... பிடித்திருந்தால் பகிருங்கள் தோழர்களே!!! http://pbs.twimg.com/media/CNjIPFzUYAAl4KH.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
அதுவும் இந்த பதில்... படிச்சிட்டு ரெண்டு நிமிசம் அசந்துட்டேன்.. கண்டிப்பா இவர் தமிழ் சினிமால நல்ல இடத்துக்கு வருவார் http://pbs.twimg.com/media/CNkVdiCUEAAO94w.jpg | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
ஒரு சின்ன சர்ப்ரைஸ் கைய நீட்டுனு சொல்லுவாங்க ஒருத்தனும் நீட்ட கூடாது நீட்டுனா ராக்கிய கட்டிடுவாங்க http://pbs.twimg.com/media/CNi1quvVAAAgCOm.jpg | ||
இளநி @MrElani | ||
ஃபேக் ஐடிக்கெல்லாம் வளச்சி வளச்சி ராக்கி கட்றாணுங்க.. எமோசன குறைங்கடா டேய் 😂😂 😂😂 http://pbs.twimg.com/media/CNjd48HWUAAKrR4.jpg | ||
Dr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
ஆரம்பத்தில் அதீத அன்பை கொடுக்கும் ஒவ்வொரு உறவும் இறுதியில் அதீத அழுகையை மட்டுமே கொடுத்துச் செல்கின்றன நீயும் அப்படித்தானா 😢 😢 😢 | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
இப்டி வடநாட்டு பண்டிகை எல்லாம் கொண்டாடிட்டு கெடங்க தமிழக பண்டிகையான லெமன் ஆன் தி ஸ்பூன்,சப்ளிங் எல்லாம் கொண்டாட கூப்ட்டா வராதீங்க ச்சே | ||
Dr.படித்துறை பாண்டி® @iampadithurai | ||
என்னோட எதிர்பார்ப்புலாம் ஒன்னே ஒன்னுதான் இத்தன தங்கச்சில ஒரு தங்கச்சியாவது இந்த அண்ணனுக்கு ஒரு அண்ணிய பிடிச்சி தந்தரமாட்டிங்குளாங்குறது தான் | ||
My Maya @apssara2013 | ||
ஒரு பெண்ணை அழகு என்று தீர்மானிக்க அவரை நிறைய பேச விட்டுப் பாருங்கள்! ஒரு ஆணை அழகன் என்று தீர்மானிக்க அவரை நிறைய பழக விட்டும் பாருங்கள்! | ||
A Madhava Varma @AMadhavaVarma | ||
#தமிழர் சாதித்த #சிற்பக்கலை! சுண்டுவிரலின் அளவைவிடவும் மிகச்சிறிய அற்புதச்சிற்பங்கள்! கலைக்கோயில் #தாராசுரம் PC: VVS http://pbs.twimg.com/media/CNlHKekUEAAX4kM.jpg | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
முருங்கை மரத்துல மாட்டின ஊஞ்சலும் மூஞ்சிக்கு பவுடர் அடிச்சிட்டு சுத்துற ஏஞ்சலும் ஓர் நாள் கீழ விழுந்து தான் ஆகணும் http://pbs.twimg.com/media/CNgMx6RUkAA43bE.jpg | ||
கவி நிலாக்காதலன் @MMSUNLOTUS | ||
என்னை அண்ணனாக நினைக்கும் சகோதரிகளுக்கு சமர்ப்பணம்...!!! Read: http://tl.gd/n_1snbfel | ||
0 comments:
Post a Comment