8-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




40 வயசுல நாய்க்குணம் வருமாம், ஆனா 40,000 ஃபாலோயர்ஸ் வந்தா நன்றி தெரிவிக்கும் குணம் வந்துடுச்சு. அனைவருக்கும் நன்றி ;-) 40,000*
   
தமிழ்நாடுன்னு பேரு இருக்கிறதுனால, ஏதோ தனி நாடுன்னு நினைச்சு சுற்றுப்பயணம் வந்துட்டாரு போல பிரதமர்
   
தேவைக்கு மட்டும் உறவாடும் அன்பை... செருப்பால் அடித்து துறத்தி விடுங்கள் :/
   
யார் யாருக்காகவோ மாறினேன் என்று நினைக்கையில் எனக்காக ஒரு மாற்றத்தை கூட நிகழ்த்திக்கொள்ள அயலாமல் போனது மிகுந்த மனவேதனை அளிக்கிறது
   
இவ்வருட நோபல் பரிசுக்கு அண்ணனை பரிந்துரைக்கிறேன்! http://pbs.twimg.com/media/CLuJrQ4VEAE3_po.jpg
   
வாழ்க்கைன்றதே ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி விளையாடுற விளையாட்டுதான். யார்க்கிட்ட ஏமாறோம், யார ஏமாத்துறோம்ன்றதலதான் எல்லாமே இருக்கு.
   
கடந்த கால கசப்புகளைக் கடந்து வாருங்கள்... எதிர்காலம் இனிதாக இருக்கும்!
   
சில மோசமான விஷ பாம்புகள் உறவினர்கள் என்ற பெயரில் நம்மோடு என்றுமே பயணிக்கின்றன வாழ்கையில்
   
செல்பி எடுக்கரதுல சிரிப்போட காட்ற ஒற்றுமையை கொஞ்சம் புகுந்த வீட்லயும் காட்டினா குடும்பம் ஜகஜோதியா மின்னுமில்ல.. http://pbs.twimg.com/media/CLzrLFwVEAENdpc.jpg
   
அப்துல்கலாம் பிரதமரா இருந்து, ஜெயலலிதா வழக்குக் குடுமி அவர் கைல இருந்திருந்தா 'உடல்நலத்த' பொருட்படுத்தாம அவருக்கும் மரியாத பண்ணீருப்பாங்க ஜெ
   
இதுவரை யாரிடமும் ஏமாறவில்லை என்பது! முழுமையாக எவரையும் நேசிக்கவில்லை என்றே அர்த்தம்.!!
   
மிகவும் ஜாலியான தருணம்னா அது க்ளாஸ்ல இப்ப சிரிச்சா மாட்டிகுவோம்ன்ற நிலைமை இருக்கும்போது வர்ற சிரிப்பு தான்.. அதல்லாம் வேற லெவல் Feeling!
   
சொந்த அப்பா அம்மாவையே ஏமாத்திட்டு போற பொண்ணுங்கள நம்பி எப்புடி பசங்க ஓடிப்போறாங்க? :/
   
சாப்பிட்டு முடித்ததும் என் முந்தானையில் கை துடைப்பானென பாதி பந்தியில் எழுந்து அவனோடு சென்ற போது முடிவுக்கு வந்தது நீண்ட நாள் சண்டையொன்று.
   
தன் பிள்ளைகள் தன் கண் முன்னே வாடுவதை காண இயலாமல் தான் செடிகள் மலரை பறிக்க அனுமதிக்கிறதோ...!!
   
வெட்டப்பட்டபோதும் துளிர்க்கும் மரம்..புது நம்பிக்கையைத் தருகிறது.வீழ்ந்தாலும் எழமுடியும் http://pbs.twimg.com/media/CLxWbljUcAAbqvY.jpg
   
ஆடாமல் ஆடுகிறேன் ஜிந்தாக் ஹே ஜிந்தாக் தகிட தகிட ........ புரட்சி தலைவி ,தங்கத்தாரகை அம்மா நாமம் வாழ்க .... http://pbs.twimg.com/media/CLyv1rPUsAEf1EU.jpg
   
நம்ம நேசிகிறவுங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் மனம் துடிக்கிறது அவர்களுக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் அன்பான வார்த்தைகளால்தேற்றுவோம்
   
புத்திசாலியாக இருக்கனும், வாழ்க்கையை தாக்குப் பிடிக்க, தைரியசாலியாக இருக்கனும், வாழ்க்கையில் விட்டுக் கொடுக்க. -வாழத்தெரிஞ்சுக்கனும்.
   
நான் கமல் ரசிகனென்று தெரிந்து ஜோதிடர் உனக்கு விஜய்யை ரசிப்பவள் மனைவியாக வருவாள் இரண்டு புத்திசாலிகள் ஒன்றாக முடியாது இறைவன் விதி அதென்றார்
   

0 comments:

Post a Comment