நையாண்டி நாரதர் @NaiyaandiNarath | ||
ஏனோ தெரியவில்லை.. இந்த ஆப்ரிக்க அழகு சிறுமியை நம்மூர் பெண்ணாய் மாற்றிப்பார்க்க ஆசை..செஞ்சுட்டேன்.. http://pbs.twimg.com/media/CMMQ8YdUEAAY12Z.jpg | ||
A Madhava Varma @AMadhavaVarma | ||
வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் பெயர்பெற்ற அழிந்துபோன கம்பீரமான தமிழ்நாட்டு #அலங்கு நாய் இனம் #பெரியகோயில் #சோழர் ஓவியம் http://pbs.twimg.com/media/CMIhwMGUsAAOZtC.jpg | ||
தமிழச்சி @NanTamizachi | ||
#பொன்னியின்செல்வன் யை ரசிப்பவர்க எத்தனை பேர் என அறிய ஆசை 1.ஆர்டி அல்லது பேவரிட் பண்ணுங்க | ||
ப்ரியா சுப்ரமணியம்0+ @priya1subramani | ||
பிச்சைக்காரனை கேவலமாய் பார்த்த சமூகம்.பிச்சைக்காரனே கேவலமாய் பார்க்கும் அளவிற்கு குடிகாரனாய் மாறியிருப்பது கேவலத்திலும் கேவலம் | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
ஆழம் தெரிய வேண்டுமானால் காலைவிடாதே.... அடுத்தவனை தள்ளிவிடு! # கார்ப்பரேட் விதி | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
வருகிற 19.10.2015 எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதால்... தோழர்களை மதுரையில் நடக்கவிருக்கும் எனது திருமணத்திற்கு வரவேற்கிறேன். வருக | ||
த.கணேசன் @imdganesan | ||
சுந்தர் பிச்சையை இந்தியன்னும், இலங்கையால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களை தமிழக மீனவர்கள்னும் சொல்றதுதான் வட'இந்தி'ய மீடியா தர்மம்! | ||
தாமிரபரணி © @iBalazi | ||
வீட்டின் அருகே மரம் வளர்க்க ஆர்வமுள்ளோருக்கு குறைந்த செலவிலான பனைமட்டை கூண்டுகள் உள்ளன! // தொடர்புக்கு - 9944995858 http://pbs.twimg.com/media/CMMhm17UMAAJHSX.jpg | ||
கண்மணி ✻ кคภ๓คภเ @dear_kanmani | ||
கவலை படுவதற்காக செலவிடும் உங்கள் சக்தியை உங்களை நம்புவதற்கு செலவிடலாமே... #இதுவும்_கடந்து_போகும் http://pbs.twimg.com/media/CMLTS7iUAAAqaD0.jpg | ||
ரதிதேவி @naanrathi | ||
மணிகண்டன்,ரெஜிஸ்டர்நம்பர் 9008576dob07.12.98 .10thstd மார்க்சீட் மதுரை பஸ்ஸ்டேண்ட் கனி புட் வேர்கடையில் உள்ளது.மாணவர் வந்து வாங்கிகொள்ளவும் | ||
CineIthal @Cine_Alasal | ||
படமே இன்னும் முடியல; அதுக்குள்ள வியாபாரம் ஆயிடிச்சா; பட்டைய கிளப்பும் சூர்யாவின் #24 Click=> http://cineithal.com/newsdetail/1611 http://pbs.twimg.com/media/CMJSTBYUMAAxcQv.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
அப்டியே அதுகள திரும்பி ஒக்காரவச்சி மூஞ்சிலயும் கொஞ்சம் மெதிங்கயா., அப்பயாச்சும் சொரண வருதானு பாக்லாம்! http://pbs.twimg.com/media/CMN1SHAUsAEsO6O.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
தரையில் அமர்ந்து உணவு அருந்தும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி இப்படியும் தமிழ்நாட்டில் இருக்காங்களா? http://pbs.twimg.com/media/CMMEaOkUMAAKc0i.jpg | ||
ஒற்றன் @Mukamooodi | ||
இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை..யாரோ ஒருவருடைய கனவு வாழ்க்கையாக கூட இருக்கலாம். வாழ்ந்துவிடுங்கள் வசைபாடாமல். | ||
Rajan Radhamanalan @ZhaVinci | ||
அந்தாளுக்கு பிச்சைனு பேருவெச்சதுக்கு சிரிக்கறதா நமக்கு ராஜன்னு பேரு வெச்சதுக்கு அழுவறதா... # ஒரு நாளில் எத்தனை துன்பத்தைத்தான்... 😐 | ||
நிலாபெண் @nilavinmagal | ||
ஒரு மனிதன் சாதித்தால் மத்தவங்க எப்படி சாதிச்சாங்கன்னு பார்ப்பாங்க ஆனா இந்தியால சாதிச்சவர் என்ன சாதியைச் சேர்ந்தவன்னு பாக்கறாங்க.. 😂 😂 | ||
போக்கிரி @pokkirism | ||
சுந்தர் பிச்சை ஈழத்துக்கு எதிராக குரல் கொடுத்தாரா? ஆந்திர படுகொலையில் கள்ள மவுனம்தானே சாதித்தார்? மதுவிலக்கில் இவரின் நிலைபாடு என்ன? | ||
கோட்டிக்காரன் @shanth_twits | ||
இங்க படிச்சு ஃபாரின் போனா பற்றுல்லன்னு திட்றாங்க, அவனே சாதிச்சிட்டா எங்க ஆளுடானு கொண்டாடுறானுக.. டமிலனுக கேரக்டரயே புரிஞ்சிக்க முடியலையே :-/ | ||
♥ஜனா♥ @Jana_Vel | ||
கேப்டனின் மறுபக்கத்தை பிடித்தவர்கள் ஒரு RT போடுங்க.... http://pbs.twimg.com/media/CMHPVVZVEAA-HlU.jpg | ||
பரம்பொருள் @paramporul | ||
குடியால் குடிகள் பல குடியிழந்து நின்றாலும், குடிகளுக்காய் குடியாளும் அரசு குடியை விட மறுப்பதேன்?ஓ.குடியாள்வதே குடியால் என்பதாலோ? #BanTasmac | ||
0 comments:
Post a Comment