9-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




தொழிலாளிகள் என்று முகம் சுளிக்கும் விஜய் எங்கே தொழிலாளர்களை உடன்பிறப்பாக நினைத்து வீடு கட்டிக் கொடுத்த அஜித் எங்கே 🙏 http://pbs.twimg.com/media/CLx8TpwUEAAjMqz.jpg
   
எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழவைச்சு  அழகு பாக்கத்தான்  பிடிக்கும்  என்ன நண்பா - #விஜய் http://pbs.twimg.com/media/CL0GNwbUkAEW7hR.jpg
   
தமிழ் படங்கனா "தல சீன்ஸ்" வரதும் அவார்ட் பங்ஷன்னா "தல பெயருக்கு" உச்ச கைதட்டல்கள் கிடைக்றதும் வழக்கம்தானே #SIIMA2015 http://pbs.twimg.com/media/CL2_mD1UsAA_dxH.jpg
   
கண்களை கலங்க வைத்த புகைப்படம்..இந்த படத்தை பார்த்தபின் ஏதோ ஒரு வித வலி..அந்த சிறுவனின் முகத்தை பாருங்கள்.. http://pbs.twimg.com/media/CL5kEg4UEAA7E4r.jpg
   
என்னோட மகிழ்மதி கோட்டை http://pbs.twimg.com/media/CL2zgZvUsAA57pv.jpg
   
மது குடிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்" - நடிகர் ஆர்யா அப்போ திருட்டு விசிடியில் படம் பார்ப்பதும் தனி நபர் விருப்பம் தானே ?
   
பள்ளியில் ஜாதிசான்றிதழ் வாங்கிட்டு சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொன்னப்பவே புரிஞ்சிக்கணும் வாழ்க்கைக்கும்,படிப்புக்கும் சம்பந்தமில்லைன்னு
   
எங்க வீட்ல வந்து பேசுங்க னு சொல்லி கூட்டிட்டு போய், உன் புருசன விட்டு என்ன அடிச்சியே.. அப்ப இது லவ் தான ஜெஸ்ஸி..
   
தொலைந்ததை தொலைத்த இடத்தில் தேடாமல்,வெளிச்சம் இருக்கின்றதே என்பதற்காக வேறு இடங்களில் தேடினால் கிடைத்து விடவா போகின்றது http://pbs.twimg.com/media/CL2k8viUAAAOX7a.jpg
   
வாழ்கை ஒரு மிதிவண்டி போல அது விழாது நிலையாய் இருக்க வேண்டுமெனில் முன்நோக்கி பயணித்து வேண்டும் காலை வணக்கம் மக்களே http://pbs.twimg.com/media/CL2WZp5UcAAAB2f.jpg
   
பிடிச்சவங்களை எப்பவுமே காயப்படுத்திட கூடாதுன்னு நினைக்கிறோம் ஆனால்.... அவங்களே அப்படி ஒரு சூழலை நமக்கு தந்து நம்மை சங்கடபடுத்திடுறாங்க..😢😢😢
   
மாற்று திறனாளிகள் ஒலிம்பிக்: திருச்சி மாணவர் சந்திரசேகர் தங்கப்பதக்கம்......... வாழ்த்துக்கள் தமிழா. http://pbs.twimg.com/media/CL4xA4VUwAA5799.jpg
   
காற்றடித்தால் ஏரோபிளேனும்,வெயிலடித்தால் பட்டமும்,மழையடித்தால் கப்பலும் காகிதத்தில் செய்யும் சூட்சமத்தை எந்த புத்தகமும் கற்றுத்தரவில்லை...
   
1.3 Million பூமிகளை சூரியனுக்குள் வைத்திடலாம் அவ்வளவு அளவு பெரியது சூரியன் புவியை வீட #அறிவோம் http://pbs.twimg.com/media/CL2YJG1UAAA38Xk.jpg
   
அடிக்கடி உன்னிடம் கேட்பது தருவாய் என்பதற்கு மட்டுமல்ல நீ ம்ம் ..என்று உதட்டை பிதுக்கி சிணுங்குவாயே அக்கவிதையை ரசிக்கத்தான்..!!!!
   
குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். #ரஸ்கின் http://pbs.twimg.com/media/CL2b6E5VAAMcDcI.jpg
   
கோயம்புத்தூர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே. வேகன்சியாம்....... விருப்பம் உள்ளவர் ரேடியோ மிர்ச்சிய கேட்டு விபரம் பெறவும் நண்பர்களே...
   
நடைமுறையில் இல்லாத 295 சட்டங்களை ஒழிக்க அரசு முடிவு.அப்பிடியே 'சட்டத்தின்முன் அனைவரும் சமம்'ன்றதையும் ஒழிச்சுருங்க.அதுவும் நடைமுறையில் இல்லை
   
சார்.தமிழ் நாட்ல எத்தனையோ ஹீரோ இருக்கும்போது ஏன் இவரை ஹீரோவா செலக்ட் பண்ணீங்க? ராஜ்மவுலி = பாகுபலி மாதிரி இது ஒரு அல்டிமேட் பிலிம்.
   
நான் போட்ட கோலம் இல்லை எங்க அம்மா போட்ட கோலம் நான் இதைவிட நல்ல கோலம் போடுவேன் ஆங் http://pbs.twimg.com/media/CLyxwXQUYAA3hMJ.jpg
   

0 comments:

Post a Comment