என். சொக்கன் @nchokkan | ||
என்ன அழகான படம்! இதிலுள்ளவர், எடுத்தவர் ஆரென்று தெரிந்தால் என் சார்பாகப் பாராட்டிவிடுங்கள். http://pbs.twimg.com/media/CMBn1ZQVAAA1vfs.jpg | ||
திருச்சிகாரண்டா @kungfuu_panda | ||
எதுவும் பேச தேவை இல்லை, படம் பார்த்தால் புரியும் http://pbs.twimg.com/media/CMCo3yTUYAAGJQn.jpg | ||
நீயே தான் @Writter_Naina | ||
ரெண்டு கண்ணும் தெரியாதுங்க அப்பாவால நடக்க முடியாதுங்க அம்மாவுக்கு பைத்தியமுங்க அண்ணன்எப்போ நான் சாவேன்னுபாக்குரங்க http://pbs.twimg.com/media/CMCGH5zUAAAoQvj.jpg | ||
♣mR gReen♣ @MrMarmaYogi | ||
Ngcoilல் பெற்ற 3மகன்கள் கை விட்டதால் மனைவிக்காக பிச்சை எடுக்கும் முதியவர் சமுக ஆர்வாலர்கள் முன் வந்து உதவி செய்யவும் http://pbs.twimg.com/media/CMCFKnBWcAAa2vn.jpg | ||
சிவாஜி @RajiTalks | ||
வாலு படத்த விஜய்TV வாங்கனும்! ரிலீஸ் ஆகல ஆகலனு கிண்டல் பண்ணவங்க கதறி சாகுற அளவுக்கு அவன் அந்த படத்த 9752தடவ போடனும்! இதான் என் கடைசி ஆசை! | ||
தமிழச்சி @NanTamizachi | ||
மிக அரிய படம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு. http://pbs.twimg.com/media/CMA7qYQUAAEManK.jpg | ||
Madhava Varma A @AMadhavaVarma | ||
பிரசவிக்கும் காட்சி! பாதி வெளிவந்த குட்டி, தாயின் வலி, தந்தையின் அரவணைப்பும் வேதனையும்! எத்தனை உணர்சிகள்! #திருபுவனம் http://pbs.twimg.com/media/CMDuAN7UEAEOSI5.jpg | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
Dmkவில் இருந்து ராஜினமா செய்த காரணம் எனக்கும் கலைஞருக்கும் மட்டும் தெரியும்: குஷ்பு தட் மோமன்ட் நம்ம கணக்குபிள்ளைக்கு http://pbs.twimg.com/media/CMCa0RnUsAAxSBH.jpg | ||
ansari masthan @ansari_masthan | ||
எந்த தைரியத்துல இந்த மாதிரி வாராளுங்க ,, திருட்டு நாய்ங்க ச்சை ,, அப்புறம் கற்பு போச்சே மயிறு போச்சேன்னு கத்தறது (((( http://pbs.twimg.com/media/CL-QzTCUsAAu-xV.jpg | ||
Skycinemas @skycinemas | ||
#வாலு திரை படத்தை முன்னிட்டு அனுப்பட்ட போஸ்டர் மற்றும் கொடி தோரணங்கள்.. #VaaluOnAugust14 http://pbs.twimg.com/media/CL-QyShUAAAsvBB.jpg | ||
மந்தாரப்பூ @8c6d8f53fc664d8 | ||
ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை அன்பான மனது இருந்தாலே போதும் | ||
Madhava Varma A @AMadhavaVarma | ||
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத #தமிழர்களின் #கட்டிடக்கலை அதிசயமான "இசைத் தூண்கள்" -நெல்லையப்பர் கோவில் #திருநெல்வேலி http://pbs.twimg.com/media/CMDe-4FUMAAkqtp.jpg | ||
Madhava Varma A @AMadhavaVarma | ||
1000 ஆண்டுகளுக்கு முன்பே #பெண்ணியம் போற்றிய #தமிழினம்! ஆண்களுக்கு நிகராக போர் பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் #தாராசுரம் http://pbs.twimg.com/media/CMDoAevUAAA0an9.jpg | ||
Prashanth @itisprashanth | ||
மைக்ரோமாக்ஸ் கம்பனி சேர்மேனை மணக்கிறார் நடிகை அசின் // தட் ஏர் வாய்ஸ் கம்பனி ஓனர் என் புருசன்தான் மொமென்ட். | ||
Madhava Varma A @AMadhavaVarma | ||
தூண் என்றால் ஒரு மேற்கூரையை தாங்கி நிற்கும் பொருள் என்பதைதாண்டி, தூணில் இருக்கும் கோவில் - நெல்லையப்பர் #திருநெல்வேலி http://pbs.twimg.com/media/CMDceVBUAAAQ1Un.jpg | ||
ரிப்போர்ட்டர் @tamilreporter | ||
கொலை, கொள்ளை செய்திகளுக்கு மத்தியில், இப்படியான நல்ல செய்திகளும் தமிழ்ப் பேப்பர்களில் வருகிறது. http://pbs.twimg.com/media/CMB9vGLUcAAOWLL.jpg | ||
தமிழச்சி @NanTamizachi | ||
மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1858 புனரமைப்பின் போது. http://pbs.twimg.com/media/CMA-I40UkAAqrZU.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
நிஜமாய் இருந்தேன், சந்தேகத்தோடு பார்த்தது! நடிக்க ஆரம்பித்தேன், போற்றி சிலாகிக்கிறது...!!! உலகம்! | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
உலகத்துலயே இந்திய பெண்கள்தான் அழகு இந்தியாவுல தமிழ் பெண்கள்தான் செம அழகு அதுலயும் நம்மல்லாம் ஒரு மூஞ்சினு லவ் பண்ற நம்மாலுதான் நமக்கு பேரழகு | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
குடிகாரர்களின் ஓட்டு எங்களுக்குத்தேவை இல்லை என எந்த ஒரு தலைவராவது அறிக்கை விடுங்கய்யா பார்ப்போம் | ||
0 comments:
Post a Comment