25-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




தன் குழந்தைகள் வீட்டில் இல்லாத சமயத்தில் அவர்களுக்கு பிடித்த உணவை எந்த தாய்'க்கும் சாப்பிட மனம் வருவதில்லை..
   
நம்மள மதிக்காதவங்கள நாம மதிச்சு அவமான படுத்துறத விட வேற சிறந்த அவமரியாதை இந்த உலகத்துலயே இல்லை
   
விழும்போது அம்மா எழும்போது அப்பா காக்கவும் விழுந்தால் தூக்கவும் தாய்தந்தையரால் மட்டும் முடியும்
   
சட்டைல 50ரூவா இருந்தது தெரியாம துவைச்சிட்டேன் !இதுல 50ரூவாயோட துவைச்ச அதிர்ச்சிய விட 50ரூவா எப்படி இருந்துச்சுன்னு தான் அதிர்ச்சியா இருக்கு
   
ஆரண்ய காண்டம் திரைப்படம் #அன்சென்சார்டுவெர்ஷன் #பாக்காதவங்ப பாத்துக்கங்க http://youtu.be/ovY1XQxEw1A
   
ஒரு ட்வீட்டைப் படித்தவுடன் அனிச்சையாக கை RTயை அழுத்துவதே ஒரு ட்வீட்டுக்குக் கிடைக்கும் ஆஸ்கர்!
   
தட் என்ன பேசுறோம்னு தெரிஞ்சி தான் பேசறிங்களா மொமண்டு...!!! 😂😂😂 http://pbs.twimg.com/media/CNL1S29UkAAEYTX.jpg
   
நீங்க பணக்காரரா? தயவுசெஞ்சு முடிஞ்சா சின்ன குழந்தைகளுக்கு உதவி பண்ணுங்க.. Surabi foundation trust, கோவை ராமபுரம் பகுதில இருக்கு இந்த விடுதி
   
செமயா பசிக்குது. 😥😥 இது சூரப் பசி சூழ்நிலைப் பசி வயித்துப் பசி வறுமைப் பசி லன்சு பசி # டி.ஆர் விழுதுகள்
   
நம் எதிரிகளுக்கு நாம் வானம் போல இருக்க வேண்டும், அன்னாந்து பார்க்க அல்ல! தொடர்ந்து வந்தாலும் தொடமுடியாத தூரத்தில் இருக்க!
   
278 ரன் வித்தியாசத்துல அபார தாறுமாறு தக்காளி சோறு வெற்றி "தோல உரிச்சு தொங்க போட நான் ஒன்னும் ப்ராய்லர் கோலி இல்லடா விராட் கோலி "
   
தமிழகத்தின் 1st MUSLIM IPS அதிகாரி ..அஜிதா_பேகம்_IPS நண்பர்களே இந்த பெண்மணியை வாழ்த்துவோம். http://pbs.twimg.com/media/CNJoEJqUwAA_6Xg.jpg
   
மாமியார் வீட்டுக்கு போனதும் புரியும் முதல் விஷயம் எத்தனை முயன்றாலும் மாமியார் அம்மாவாக முடியாதென்பதும் கணவன் காதலனாக முடியாதென்பதும்
   
இரவெல்லாம் கனவில் கொல்கிறாள் பகலெல்லாம் நினைவில் கொல்கிறாள் #காதல்_விவசாயி http://pbs.twimg.com/media/CNGevlFUcAA49M1.jpg
   
யாரையும் நம்பமுடியல என்ற வார்த்தையில் மறைந்திருக்கிறது நெருங்கிய நட்பு ஒன்றின் துரோகம்!
   
கேப்டன் ஏன் இப்படி பண்ணுறாரு 😂 #ரியாக்க்ஷன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/635778571030523906/pu/img/fFrm-HwVD0hi0b7-.jpg
   
பொய்கூறி சமாதானப் படுத்தக்கூட அறிவில்லா முட்டாளாய் உண்மைபேசி உன்னிடம் கெஞ்சும் குழந்தையாய் நான்!
   
குழந்தைகளை சமாதானப்படுத்துபவர் பெற்றோராய் இருக்க வேண்டிய அவசியமில்லை.ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களாய் இருந்தால் போதுமானது.
   
வாழ்க்கைல பொண்ணுங்களே வேண்டாம்னு சொன்னா, அந்தக்காலத்துல அவரா? ஞானியாச்சேன்னு சொன்னாங்க! இப்பெல்லாம் அவனா நீ? னு சிம்ப்ளா கேட்டிருவாங்க! 😁
   
சாப்பாட்டை மட்டும் பிச்சை கேட்டு வருபவனிடம் இல்லை என்று சொல்லாதீர்கள் அவன் பசியால் பிச்சை கேட்கிறான்
   

0 comments:

Post a Comment