சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
கடந்த 10 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்கள், பார்வையற்றவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திருச்சி பீமநகர் பாரதி.... http://pbs.twimg.com/media/CLoMhZkUYAArO19.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கலாமின் 'மரம் நடுதல்' கனவுக்கு ரூ.1 கோடி நன்கொடை: லாரன்ஸ் அறிவிப்பு # மொட்டை சிவா கெட்ட சிவா இல்லடா அட்டகாசமான சிவா | ||
அறந்தை மணி @Jvs2020 | ||
அவரின் வலுவிழந்த கால்களை மிதிக்கும் காவல்துறை நண்பரே! உங்கள் இதயம் எதனால் ஆனதய்யா?? மரத்தாலா??#காவல்துறைஉங்கள்நண்பன் http://pbs.twimg.com/media/CLpBHdzUAAAvIpu.jpg | ||
நந்து Talks @itzNandhu | ||
நல்ல செய்தி வரும்னு நம்பி முருகன் போட்டோ ஷேர் பண்ணிருக்கேன் http://pbs.twimg.com/media/CLqJ_XtUMAA50NZ.jpg | ||
அறந்தை மணி @Jvs2020 | ||
ஒருவார துக்கம் முடித்து தனது குடைரிப்பேர் கடையைத் திறந்த அய்யா அப்துல்கலாமின் அண்ணன்,அரசியல் வியாதிகள் #கவனத்திற்க்கு http://pbs.twimg.com/media/CLox49LUMAALKac.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
எனக்கு ஐந்து வருடம் முன்பிறந்து நீ இல்லாமல்,வாழ முடியாது, என்றுரைத்த பொய்க்காரன்தானே - நீ | ||
பட்டிக்காட்டான் @paviparu31 | ||
ஆமாம்..என் மகன் புகையிலை கம்பெனி நடத்துவது உண்மை தான்...- #வைகோ மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை ? | ||
ரஞ்சனி @ranjusizz | ||
பெண்களும் க்ரீம்பிஸ்கட் மாதிரிதான்! காதலில் தோற்ற பெண்களின் கணவன்மார்களுக்கு கிடைப்பது என்னவோ, க்ரீம் இல்லாத வெறும் பிஸ்கட் மட்டுமே! | ||
பாண்டிண்பா @catchpandian | ||
ஆண் பார்க்காத பெண்ணெல்லாம் பெண்ணாகத் தன்னை உணர்ந்ததே இல்லை... . பெண் ஓரக்கண்ணால் பார்க்காத ஆணெல்லாம் ஆணாக ஆனதே இல்லை... | ||
மிருதுளா @mrithulaM | ||
செக்ஸி பெண், ரசிக்கப்படுகிறாள்: ஹோம்லி பெண், விரும்பப்படுகிறாள் | ||
ஏஞ்சலின் (Angel) @Lin31183 | ||
சிறிது காலம் தொலைந்து பாருங்கள் உண்மையான உறவுகளைக் கண்டுகொள்ளலாம்....!!! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
ரொம்ப மெனக்கெட்டுலாம் யாரயும் பிடிச்சி வச்சிட்ருக்கமுடியாது! Let them free! நம்மள புரிஞ்சி இருந்தா இருக்காங்க, இல்லனா போயிட்டு போறாங்க!😊😊 | ||
மதுரைக்காரி @hanitha312 | ||
பிரிவுக்கு பிறகும், நீ இருக்கும் இடம் தெரிந்தால் உன்னை 'எதேச்சையாய்' சந்திக்க திட்டம் தீட்டுகிறது மனசு 😏 | ||
♠ முகவரி ♠ @Thala_Twitts | ||
கழுதைகிட்ட 100 ரூவா நோட்ட குடுத்தா அப்புடியே சாப்ட்டுரும். ப்ட் அதுக்கு தெரியாது அதுல 3 குயர் பேப்பர் வாங்கி சாப்டலம்ன்னு.. 👓 ப.பி | ||
பா.தன லட்சுமி @DHANALA09 | ||
திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.!! குடிதான் முக்கியம் என்றால் நன்றாக குடியுங்கள். ஆனால் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.!! | ||
பிரம்மன் @altappu | ||
மது அளவுக்கு சிகரெட் தீங்கானது அல்ல - வைகோ # இதை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி பக்கத்துலியே நீயும் உக்காந்துக்க 😂 | ||
ஜிரா GiRa @RagavanG | ||
இந்தக் காலில்லாதவர் என்ன வன்முறை செஞ்சிட முடியும்? இப்பவும் காவல்துறை செய்றது சரின்னு சொல்லாதீங்க. http://pbs.twimg.com/media/CLpA1wfUEAAU5yx.jpg | ||
நாகராஜசோழன் @kandaknd | ||
முன்னாடி எல்லாம் டாஸ்மாக்ல பார்வசதி Acவசதி உள்ளதுனு எழுதுனாங்க இப்போ போலீஸ் பாதுகாப்புவசதி உள்ளதுனு எழுதுறாங்க டெக்னாலஜி இம்ப்ரூவுடு சோ மச் | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
என் மகன் புகையிலை பேக்டரி ஓனர்.அது லிக்கரைவிட தீங்கு குறைவு-வைகோ # சரக்கடிச்சா குடிகாரனுக்கு மட்டும் பாதிப்பு.தம் அடிச்சா பப்ளிக் பாதிப்பு | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
ஒரு பெண்ணின் உண்மையான அன்பென்பது, ஆணை குழந்தையாய உணரச்செய்யும்.... | ||
0 comments:
Post a Comment