5-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
கேப்டனின் மறுபக்கத்தை பிடித்தவர்கள் ஒரு RT போடுங்க http://pbs.twimg.com/media/CLi_gbnUkAATDhO.jpg
   
மது பழக்கம் உள்ளவர்வர்கள் கட்சியை விட்டு விலகலாம்.. - வைகோ #என்ன தலைவரே தேர்தல் நேரத்துல கட்சிய கலைக்கிறீங்க ;)
   
இதே வீரத்தை,செயினறுப்பு,கொலைகொள்ளை,மணல் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து,முதலைகளிடன் காட்டுமா,மாணவர்களை தாக்கிய #காவல்துறை http://pbs.twimg.com/media/CLiVGRvUAAApe0p.jpg
   
மது விலக்கு கூட கொண்டு வந்துரலாம். பள்ளிக்கல்வியை முழுக்க அரசு மயமாக்கணும்னு சொல்லிப் பாருங்க, ஒரு கட்சி கூட ஆதரவு தராது.
   
போலிஸ் தடியடியில் இருந்து தப்பிக்க ஓரே வழி கையில் ஓரு ஊறுகாய் பாக்கெட் வச்சிருக்கவும். . . சார் நான் கடைக்கு தான் வந்தேன்
   
படித்துவிட்டும் பல பயிற்சிகளையும் பெற்று வந்த போலீஸ்காரர்கள் இன்று குடிகாரர்களுக்கு பாதுகாப்பாய் நிற்க வைத்து அவமானபடுத்துகிறது தமிழகஅரசு.😈😈
   
'ஒரு முத்தமிட்டு விட்டு கட்டளையிடு எதையும் செய்வேன்' என்கிறாய். முத்தமிட்டு விட்டு.... 'முத்தமிடு' என்றேன்
   
மதுவிலக்கு பற்றி நிஜமான அக்கறை உள்ள உண்மையான தலைவர் டாக்டர் ராம்தாஸ். அதை அரசியல் ஆதாயம் ஆக்கத்துடிக்கும் போலிகள் கலைஞர் , வை கோ
   
சம்பளம் வாங்குன உடனே கடனெல்லாம் அடச்சிட்டு நம்ம கிட்ட இருக்கற மிச்சத்த பாத்தா,அடுத்து யாருகிட்ட கடன் வாங்கலாம்ன்னு யோசிக்க வேண்டியதா இருக்கு
   
மதுவிலக்கு கடை அடைக்கும் போரட்டதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்காது-சீமான். இந்த வெண்னை வந்தா என்னா, வரலைன்னா என்ன.. http://pbs.twimg.com/media/CLij7VsUcAAU9Sd.jpg
   
போலீஸ் பந்தபஸ்தோட குடிப்பதெல்லாம் ஒரு கெத்து தான். AC சார் அந்த ACய போடுங்க, இன்ஸ்பெக்டர் சார் அந்த சிப்ஸ எடுங்க :-) http://pbs.twimg.com/media/CLiEyb9UkAAEsfS.jpg
   
இண்ஸ்பெக்டர் சார் எனக்கு உடனடியா போலிஸ் பாதுகாப்பு வேனும். எதுக்குயா.? தண்ணி அடிக்க போறேன் சார். அப்ப சரி..யோவ் ஏட்டு கூட போய்ட்டு வாயா.
   
இன்னும் கருணாநிதிய திட்டுறதுக்கே நம்மாட்களுக்கு நேரம் சரியாயிருக்கு. தமிழ்நாடு எல்லா துறையிலும் கடைசிக்கு போனதே யாரும் கவனிக்கல போல.
   
போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்த முயல்வது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும். #குறள்உரை
   
தெருவுக்கு தெரு5,6 டாஸ்மாக்குக்கு போலிஸ் பாதுகாப்பு கொடுக்கும் அரசுதான் அன்னிக்கு தியேட்டரின் பாதுகாப்புக்கு காவல்துறையில ஆள் இல்லைன்னது..!!
   
மது ஒழிக்க ஏன் மதுக்கடைய உடைக்கிறீங்க அவங்கவங்க வீட்ல யாரெல்லாம் குடிக்கிறாங்களோ அவங்க கைய கால உடைக்கலாமே 🏃🏃🏃🏃🏃🏃
   
இன்றைய இந்து "வலைவீச்சில்" எனது கீச்சு http://pbs.twimg.com/media/CLiCD-ZVEAAHWux.jpg
   
யாருக்கும் தேடி போய் அன்பு காட்ட தேவையில்லை. தேடி வருபவர்களிடம் அன்பு காட்டினால் போதுமானது.
   
இதைவிட ஓர் அரசாங்கத்திற்கு கேவலமான தருணம் வேறு என்ன இருக்க முடியும் http://pbs.twimg.com/media/CLjjcDcVEAA-c7z.jpg
   
சாப்பாடு ருசியில்லை என வீண்செய்வோருக்கு தெரிவதில்லை பசியில் வாடும் பலர் வயிற்றுக்கு ருசி பார்த்ததில்லை என்று http://pbs.twimg.com/media/CLkM78OVAAE8qZS.jpg
   

0 comments:

Post a Comment