4-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
அறிவிருக்கிறது என்பதற்காகவெல்லாம் அறிவுரை சொல்ல வந்து விடாதீர்கள்... அக்கறை இருந்தால் மட்டும் சொல்லுங்கள்...
   
80 ஆண்டுக்கு முன்பு பொட்டல்காடாக இருந்த கூதூர் கிராமத்தில் 20km சாலை நெடுகிலும் மரத்தை வளர்த்த திம்மக்கா பாட்டி #fb http://pbs.twimg.com/media/CLfU_qjUYAAa-lz.jpg
   
தமிழன் லேப்டாப் உபயோகிக்கிறான் என்றால்,அம்மாபோட்ட பிச்சை-நாஞ்சில் #அம்மாவே இப்ப வெளியே இருக்காங்கனா எங்கண்ணன் குமாரசாமி போட்ட பிச்சை..
   
போராட்டம் இனிதே முடிந்தது http://pbs.twimg.com/media/CLe2EVmWcAADYrh.jpg
   
சசிபெருமாள் குடும்பத்திற்கு இனி மகனாக இருப்பேன் - விஜயகாந்த்#எல்லாத்துக்குமே இந்த மனுஷந்தான் முதலில்ல நிக்கிறாரு. http://pbs.twimg.com/media/CLffPE1UwAAeN--.jpg
   
ஹெல்மெட் அணிந்தனால் மட்டுமே இன்று வேலைக்குப் போகிறேன். விபத்தொன்றில் சிக்கி எலும்பு முறிவுடன் இருந்தாலும் உயிரைக் காத்தது ஹெல்மெட்டே!
   
ராஜமெளலிய விட சுந்தர் சியின் பிரமான்டம் பிரமிக்க வைக்கிறது.. http://pbs.twimg.com/media/CLbOnt6VAAEs0D_.jpg
   
வரவேற்கிற மாதிரி வாசல்ல கூலிங் க்ளாஸ் போட்டு போட்டோக்கு போஸ் தந்தா சிம்பிளிசிட்டியாம், அப்புக்குட்டிய போட்டோ எடுத்தா பப்ளிசிட்டியாம்
   
கள்ளச்சாராயம் குடிச்சு சாகுற நாய்ங்க போய் சாவுங்கடா... அரசாங்கத்தை ஊத்தி கொடுக்க வேணாம்னு தான் சொல்றோம்.. #மதுவிலக்கு #டாஸ்மாக்
   
பார்ன் சைட்டையும் தடை பண்ணிட்டீங்க..டாஸ்மாக்கயும் தடை பண்ணப்போறீங்க..இனிமே நீங்களே இந்த நாட்ல இருங்க.நான் போறேன்.http://pbs.twimg.com/tweet_video_thumb/CDxwbF5WYAAH1P_.png
   
பொண்ணுங்கள பின்னாடி விட்டு முன்னாடி நிக்குறான் பாரு..அவன்தான் ஆம்பள..👍🏻👍🏻💪🏻💪🏻 http://pbs.twimg.com/media/CLfPMqjVAAAU2j8.jpg
   
பல ஆண்கள் 2 பெண்களின் பூரண அன்பை பெற்றிருக்கிறார்கள்; இவன் பிறந்ததால் எவள் தாயானாளோ அவளும், எவள் பிறந்ததால் இவன் தந்தையானானோ அவளும் :-)
   
பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி தூரம் தாண்டமுடியாது பின்னோக்கி செல்வதால் கவலை வேண்டாம் உயர்ந்த நிலையை எட்டவே அது எல்லாம் நன்மைக்கே
   
கூட்டம் கூட்டமா ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தலாம். போய் நல்லா தண்ணியப்போட்டுட்டு பில் கட்ட மாட்டேன்னு படுத்துக்கணும். 😂
   
குங்குமம் இதழின் வலைப்பேச்சு பகுதியில் பிரசுரமாகியிருக்கும் அப்துல்கலாமைப்பற்றிய எனது கீச்சு. http://pbs.twimg.com/media/CLdiKXcUEAAwEwV.jpg
   
இன்று ஆடிப் பெருக்கு/பதினெட்டாம் பெருக்கு! இந்தப் பண்டிகையைப் பற்றி தெரிந்து கொள்ள என் பதிவைப் படிக்கலாம் :-)) https://amas32.wordpress.com/2015/07/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE/
   
நம்மால் முடியாததை அடுத்தவன் செய்து முடித்தால் வருத்தப்படாதீர்கள் , அவனாவது செய்து முடித்தானே என்று சந்தோஷப்படுங்கள் !
   
குவாட்டரும் கோழி பிரியாணியும் கூட 100 ரூபாயும் தருவோம், போராட்டம் பண்ண ஆள் கிடைக்குமா? என்ன போராட்டம்ணே டாஸ்மாக்க மூடுற போராட்டம்
   
இவனுங்க மதுவிலக்க கொண்டு வர்ற மாதிரி தெரியல..நான் மறுபடியும் சரக்கடிக்க போறேன்ம்மா.. http://pbs.twimg.com/media/CLcsJpXUAAAMjtA.jpg
   
இனி ஏமாறப் போவதில்லை இந்த வாழ்க்கையிடம்., ஏனென்றால் எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்..!!
   

0 comments:

Post a Comment