3-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
தமிழன் லேப்டாப் உபயோகிக்கிறான் என்றால் அது அம்மா போட்ட பிச்சை -நாஞ்சில் # அம்மா சிஎம் ஆனதே தமிழர்கள் போட்ட ஓட்டுப்பிச்சை யால்தானே?
   
இயல்பா வாழ்வது, எளிமையா பழகுவது, சரியா வரிகட்டுவது, இளைஞர்களை தப்பா பயன்படுத்தாது. கலாமுக்கு அஜீத் செய்யும் அஞ்சலி. https://twitter.com/gokila_honey/status/627310281794953216
   
நட்பெனப்படுவது யாதெனில் முத்தம் தவிர்த்து எச்சில் பகிரும் ஓர் அற்புத உறவு... #HappyFriendshipDay
   
புலி பாடல்கள் வெளியீடு விழா, மகாபலிபுரம் http://pbs.twimg.com/media/CLaJL7-UEAALJrH.jpg
   
தோழனின் தோள்களும் அன்னை மடி அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி.. காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
   
கிரிக்கெட் மட்டையத்தூக்கிட்டு ஐந்துப்பசங்க ஒரே பைக்ல மைதானத்துக்கு போற சந்தோசம் பொண்டாட்டி பிள்ளைகளோட அமெரிக்காக்கு டூர் போனாலும் கிடைக்காது
   
எத்தனை பேரிடம் பழகினோம் என்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை, எத்தனை பேரிடம் உண்மையாய் இருந்தோம் என்பதில் இருக்கிறது நட்பு...
   
நண்பன்ல்ல ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பேன்டாலே நல்லவன் தாண்டா 👨👴💪 #happyfriendshipday http://pbs.twimg.com/media/CLWYy-5UkAACnOV.jpg
   
அப்புக்குட்டியையும், ஸ்ருதிஹாசனையும் போட்டோ எடுக்க செலவிட்ட நேரங்களில், ஒரு 5 நிமிடமாவது கலாமிற்கு ஒதுக்கியிருக்கலாமே அஜித் #Dinamalar
   
👬 உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் 👬 #HappyFriendshipDay http://pbs.twimg.com/media/CLXbLf-UcAAm7dm.jpg
   
தமிழன் லேப்டாப் உபயோகிக்கின்றான்னா அது எங்க அம்மா போட்டபிச்சை. உனக்கு இன்னோவா காரு கொடுத்ததுதான் பிச்சை. லேப்டாப் எங்களின் வரிப்பணம்டா எச்சை
   
ஆகஸ்ட் 2ம் தேதி நாங்க ஊர்லயே இல்லயே, தென்காசி தியானத்துக்கு போயிருந்தோம். 3ம் தேதி சாயந்திரம் தான் வந்தோம், ஒரே மழை... #Papanasam
   
துருவின பென்சில் தூளை என்ன செய்யறதுன்னு தெரியாம.... http://pbs.twimg.com/media/CLZIddNUAAAbeH5.jpg
   
கலிங்கபட்டியில் இன்று பொதுமக்களால் அடித்து நொறுக்கபட்ட டாஸ்மாக். பொதுமக்களுக்கு எமது வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/CLZllq-UcAA_rqe.jpg
   
காந்தி தாத்தா ஆபீஸ் போயிர்காராம் அதுவும் வண்டிலயாம் என் செல்ல மகளே உம்ம்ம்மாாா #மகளதிகாரம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/627815355545579520/pu/img/vxGCc39agYDJ75OB.jpg
   
தாய்மைக்கும் காதலுக்குமிடையே இதயத்தில் இடம் பிடித்தால் அதன் பெயர் நட்பு!!!! #Happy_friendship_day http://pbs.twimg.com/media/CLXlUkCUsAAzxfo.jpg
   
நாம் சொல்ல முடியாததை பிள்ளை சொல்லும்போது அப்பாவியாக முகத்தை வைப்பதுவும் ஜென் நிலையே."ஓட்டல்ல மட்டும் இட்லி எப்பிடிம்மா சாஃப்ட்டா இருக்கு?"
   
சாலையில் நடந்துசெல்லும்போது கீழே கிடந்த 90,000 ரூபாயை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பெரியவர் .... #salute அய்யா http://pbs.twimg.com/media/CLaN5LVUsAUcxRJ.jpg
   
🙋🏽பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே🙋🏽 #HappyFriendshipDay 👬 http://pbs.twimg.com/media/CLXM8DYUMAA3evR.jpg
   
தோழமைகள் அனைவருக்கும் என் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் வாழ்க நம் நட்பு #HappyFriendshipDay http://pbs.twimg.com/tweet_video_thumb/CLXVl5lUEAAC4bu.png
   

0 comments:

Post a Comment