21-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
புலி ட்ரெயிலர் புடிச்சுருக்கு / நல்லா இருக்குன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க பாக்கலாம் #கணக்கெடுப்பு #PuliTrailer
   
இந்த சிலையை உருவாக்கியவருக்கு கண்டிப்பாக வாழ்த்துக்கள் சொல்லியே ஆகனும், என்ன ஒரு தத்துரூபம் http://pbs.twimg.com/media/CM3QeUvUwAA7r0v.jpg
   
விஜயின் தோல்வி படங்களான வசீகரா சச்சினைக்கூட விரும்பி பார்க்கலாம் ஆனால் அஜீத் வெற்றி படங்களையே அஞ்சி நிமிசம் கூட பார்க்க முடியவில்லை
   
புலி ட்ரெயிலர் வந்துருச்சு தலய பத்தி என்ன நீயூஸ் கொடுக்கலாம் யாருக்கு போட்டோஷீட் பண்ணலாம் எங்க பிரியாணி கின்டலாம்னு 12பேர் கொண்ட குழு ஆலோசனை
   
விஜய் ஃபேன்ஸ் ட்ரய்லர் பார்த்தாங்களோ இல்லையோ..ஆனா விஜய் ஹெட்டர்ஸ் எல்லாரும் பார்த்துருக்காங்க. இதுவே விஜய் ஃபேன்ஸ்க்கு ஒரு வெற்றிதான் #புலி
   
பாசத்துக்கு முன்னாடி மட்டும்தான் நான் பனி சாமி முன்னாடி மட்டும்தான் நான் சாந்தமா பேசுவேன் அப்பா இது வேட்டைகாரன்ப்பா http://pbs.twimg.com/media/CM0TqX8UAAAm1Z0.jpg
   
சாப்பிங் மற்றும் கேஷ்பேக் பற்றிய விரிவான ஒரு பதிவு http://pudhuchiragu.blogspot.com/2015/08/blog-post.html
   
உன்னை உதாசினப்படுத்தியவன் உதவி கேட்கும் பொழுது காயப்படுத்தி விடாதே அவன் பாதி செத்தே உன்னிடம் உதவி கேட்டு இருப்பான்.....
   
முன்னாடி எல்லாம் மச்சி, மச்சி னு சொல்வானுக.. இப்போலா ஜீ, ஜீ னு சொல்ரான்வ.. இதுவும் கூட 'இந்தி திணிப்பா இருக்குமோ.
   
ஏன்டா பரதேசி.பொழப்புக்கு வந்த இது தமிழ் கத்துக்காம,இவனுக்கு ஹெல்ப் பண்ண நாம ஹிந்தி கத்துக்கனுமாம்.அடிச்சு தொரத்தனும் http://pbs.twimg.com/media/CM3MdEVUcAAs6V1.jpg
   
பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி !! அதாவது பனியா உருகுவாப்லயாம்..!! பகைக்கு முன்னாடி நான் புலி !! அதாவது புலியா ஓடுவாப்லயாம்..!! 😂😂😂😂😂😂
   
வீட்ல ஒத்துக்கமாட்டாங்கனு தெரிஞ்சா தயவு செஞ்சு காதலிக்காதிங்க..ஒருத்தர் நிம்மதியாவாது இருக்கட்டும்
   
யப்பா, இவன் ஜெமினி கணேசன வரைஞ்சி வச்சிருக்கான்பா பாட்டு பாடவா ? பாடம் சொல்லவா ? 😂😂😂 http://pbs.twimg.com/media/CM2YLi5UwAAwjjF.jpg
   
நெருங்கி பழகினாவர்களிடம்.. முகத்தில் அடித்த மாதிரி பேச எப்டி முடியுது..தெரியலை ஒரு சிலரால்😔😔 http://pbs.twimg.com/media/CM16f4iUsAAXRxo.jpg
   
புலி பாஞ்சி தானே பாத்திருக்கிங்க பறந்து பாத்ததில்லியே இனி பாப்பிங்க 😏
   
11 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்கு 4 யூனிட் ஓ+ இரத்தம் தேவை. 24.08.2015. குப்புசாமி நாயுடு மருத்துவமனை கோவை. சுப்ரமணி 98658 96984 🙏
   
எனது புதிய முயற்சி. நண்பர்களின் கவனத்திற்கும், வாழ்த்துக்களுக்கும். இது குறித்த பதிவும். https://www.facebook.com/karuna975/posts/846728758743885:0 http://pbs.twimg.com/media/CM1o-EDUYAAIDlf.jpg
   
பிரபு பொண்டாட்டி கூட இத்தனவாட்டி அவர் மூஞ்ச பாத்துருக்காது...டிவிய திறந்தாலே கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரம்தான்
   
ஒரு பெண்ணிடம் ஆண் விவாதத்தில் தோற்க்கும் நிலை வந்தால் ஆபாச வார்த்தைகள் பேசி பெண்ணை ஊமையாக்கி விடுகிறான்.!!
   
தனக்கு பிடித்தவனிடம் கெஞ்சுவதும் தன்னை பிடித்தவனை கெஞ்ச வைப்பதும் பெண்களின் இயல்பு 😜 😜
   

0 comments:

Post a Comment