16-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




எத்தனை படத்தில கேப்டன் இந்தியாவுக்காக சண்டை போட்டு இருப்பாரு இன்னைக்கு ஒரு சேனல்ல கூட அவரு படம் இல்லை 😕😩😨😵 http://pbs.twimg.com/media/CMcjshgUAAAOuxj.jpg
   
சட்டையில் ஏன் இந்திய கொடியை குத்தவில்லை என கேட்டதற்க்கு அந்த குழந்தை இந்தியகொடியை ஊக்கை வைத்து ஒருபோதும் குத்தமாட்டேன் என்று கர்வமாக சொன்னது
   
கத்தி படத்தை ஜெயா டீவியில் பார்க்கவே விரைவாக போட்டியை முடித்தோம் கோலி கண்ணீர் பேட்டி
   
வறுமையை ஒழித்துவிட்டு கொண்டாடுங்கள் உங்கள் சுதந்திரதினத்தை.... இந்திய திருநாடே...இதற்கு பதில் சொல்..... http://pbs.twimg.com/media/CMZCMgBUsAAvhf8.jpg
   
அப்துல் கலாம் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்று நடும் இயக்கத்தை துவக்கிய மாற்றுத் திறனாளி ராமநாதபுரம் திருநகர் மணிகண்டன் http://pbs.twimg.com/media/CMcmKccUsAAbONP.jpg
   
என்னமோ தெரியலை காந்தியை விட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது அதிக மரியாதையும் இன்னும் அவரை கவுரவப்படுத்தியிருக்கலாமே என்ற ஆதங்கமும் உண்டு!
   
தேசியகொடி விற்க்கும் ஏழை பெண்ணின் முகத்தில் தெரியும் சோகமே சுதந்திரத்தில் நம் தலைவர்கள் சாதித்த 68 ஆண்டு கால சாதனை http://pbs.twimg.com/media/CMbdi7NVAAAR1AI.jpg
   
நோண்டிகிட்டு இருக்கிற மொபைல தூரமா வச்சிட்டு உங்ககிட்ட பேசுறவங்களை மட்டும் கவனிக்கிற App ஒன்று இருக்கு அதுக்கு பேரு Respect!
   
எது எப்படி இருந்தாலும் நம்ம தேசியகீதம் கேக்கும்போது ஒரு சிலிர்ப்பு, ஒரு ஃபீலிங்ஸ் ஆவது உண்மை 🇮🇳🇮🇳
   
தயாநிதிமாறனை கைது செய்வதில் சி.பி.ஐ. அவசரம் காட்டுவது ஏன்?- கருணாநிதி # நிதானமா இருந்தா நெஞ்சுவலி னு ஹாஸ்பிடல்ல போய் படுத்துக்கிடுவாரே?
   
நட்பெனும் தேசத்துக்குள் நுழைகையில் சாதி மதம் போன்ற செருப்புகளை தூரவிட்டு சுதந்திமாக அன்பை பரிமாறிக்கொள்வோம் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்
   
நாம் தேடிச்செல்வோரை விட நம்மை தேடி வருவோர் மீது அதிகம் அன்பையும் அக்கறையையும் செலுத்துங்கள்..☺️☺️
   
வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் உன்னுடைய கோபத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்த முடியாவிடில் நீயும் ஓர் கார்பரேட் அடிமையே!
   
சரவணபவன் சாம்பாருல கூட கோழி சதைய எடுத்திடலாம், ஆனா ராஜேஷ் படத்துல கதைய எடுக்க முடியாது :-/
   
என்னோட பொறுமைக்கெல்லாம் பெருசா எதாவது பரிசு கிடைக்கும்னு நினைச்சா, இதைவிட அதிகலெவல் பொறுமையா இருக்கவேண்டிய சிட்டுவேஷன்கள் தான் கிடைக்குது😐😷
   
சிவபெருமானின் கட்டளைக்கு பணிந்து நாக்கை உள்ளிழுத்த நிலையில் காணப்படும் அரிய #திருப்புங்கூர் #சிவலோகநாதர் #நந்தி! http://pbs.twimg.com/media/CMdUF9JUcAAfQa7.jpg
   
இமோசன்ஸ் தான் இந்த வாழ்க்கையே இந்த இமோசனை விட்டு மரம் மாதிரி என்னால வாழ்க்கையை வாழ முடியாது - சிம்பு
   
சிலர் சட்டைல கொடி இல்லாததை பாத்துட்டு ஓடிவந்து கொடிய குத்திவிடும் சின்னபொண்ணுக்கு தெரிஞ்சுருக்கு மாற்றம் தானே நடக்காது நம்மதான் மாற்றனும்னு
   
வாலு பட பிரச்சனைக்கு முந்தய Nic ஆர்ட்ஸ் படங்களின் தோல்வியே காரணம் - TR #படத்துக்கு அட்வான்ஸ் வாங்கும்போது இந்த உண்மை தெரியலையா?
   
இந்தியா சுதந்திரம் அடையாம இருந்திருந்த மதராசபட்டினம் படத்துலவரது போல பசங்களுக்கு எமிஜாக்சனும் நமக்கு ஒரு வெள்ளைகாரனும் கிடைச்சிருப்பான் :(
   

0 comments:

Post a Comment