12-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
சுந்தர்பிச்சை அவர்கள் தாய்மொழிக்கு மரியாதை கொடுத்து கூகுளை கோகுல் என பெயர்மாற்றம் செய்ய வேண்டும்..#தமிழ்வாழ்க
   
ஐதராபாத்தில் அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டது!!!! http://pbs.twimg.com/media/CMF3zDJUsAERiNw.jpg
   
மனுசனுக்கு வாழ்க்கைல ரெண்டே பிரச்சினை இருப்பவனுக்கு சொத்து பிரச்சினை இல்லாதவனுக்கு சோத்து பிரச்சினை
   
இன்று #ஆடித்திருவாதிரை #மாமன்னன் #இராஜேந்திரசோழனின் பிறந்த நாள்! அங்கே கங்கைகொண்ட சோழபுரம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது http://pbs.twimg.com/media/CMGPIeUVEAQnYMd.jpg
   
உடல் தெரியும்படி ஆடை உடுத்தும் எந்த பெண்ணும், ஆணின் பார்வையை குறை சொல்ல தகுதியற்றவள்..
   
உண்மையான உழைப்பு இருந்தால் ஓவியம் கூட உயிரருடன் நடக்க ஆரம்பிக்கும் http://pbs.twimg.com/media/CMEBWwuUMAAPfQF.jpg
   
கேட்க ஆள் இல்லை என்பது ஒரு பருவத்தில் வரம்...!! ஒரு பருவத்தில் சாபம்....!!! http://pbs.twimg.com/media/CMHY9AZUsAAu-kr.jpg
   
அடையாளம் தெரியவேண்டி மேக்கப் போட்டா அவன் நடிகன்/கலைஞன், அடையாளம் தெரியாமல் இருக்க மேக்கப் போட்ட அவன் கலைமகன்! #கமல்டா http://pbs.twimg.com/media/CMI-C6iUYAEFPIY.jpg
   
50 வது முறையாக சென்னை விமான நிலைய மேற்குறை இடிந்து வீழ்ந்தது. # வாழ்த்த வயதில்லை... தள்ளி நின்னு வணங்குகிறேன்.
   
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளிக்காட்டாத பண்பு ஆண்களுக்கே உரித்தான தனி அழகு !
   
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால்.. Read: http://tl.gd/n_1sn84jk
   
ஒருவரிடம் சண்டையிட்டு பிரிந்த பின்னும் அவர் மேல் அக்கறை கொள்ளுதல் நான் வைத்திருந்த அன்பிற்கு செலுத்தும் மரியாதை, என் பலவீனம் அல்ல!
   
இருட்டாக இருக்கிறது என்று சொல்பவனை விட யார் முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றுகிறானோ அவன் தான் உண்மையான சீர்திருத்தவாதி !!!!
   
என் தனிமையை அதிகம் ஆளுவது யுவன் மட்டுமே... உதாரணம் பறவையே எங்கு இருக்கிறாய் பாடல்... #Soul-stirring composition
   
அக்கா பாதி அம்மாவிற்கு சமம்தான்., ஆனால், பொறுப்பில்லாத அப்பா உள்ள வீட்டில் மூத்த மகனாய் பிறந்த அண்ணன்., முழு அப்பாவிற்கே சமம்!
   
பழைய ஜீன்'ல திடீர்ன்னு கிடைக்கிற 50ரூபாய் தான் நடுதர வார்க்கதோட அதிகபட்ச அதிர்ஷ்டம்..!
   
சினிமாவில் 56 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எங்கள் உலகநாயகனுக்கு தலை வணங்குகிறோம்!!!! AUG 12 #UlagaNayagan56 http://pbs.twimg.com/media/CMDuEpXUEAAlKPk.jpg
   
ஏதோவொரு வகையில் பிடித்த பெண்ணோடு போன்நம்பர் கிடைத்தும், பேசத்தயங்கும் ஆணின் அந்த வெட்கத்திற்கு முன்னால் உலகின் அத்தனை அழகும் தோற்றுபோகின்றன
   
குடிக்காதவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க http://pbs.twimg.com/media/CL_e_EqVEAAlFf1.jpg
   
உலகமே கூகுள்ல தேடுது ஆனா கூகுள் ஒரு தமிழனைத் தேடியிருக்கு!வாழ்த்துகள் சுந்தர்பிச்சை!...
   

0 comments:

Post a Comment