7-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
விஜயகாந்தின் மீது இணையவாசிகளின் திடீர் குபீர் பாசத்தை பார்க்கும் போது திஸ்----- >அண்ணே நாகராஜ் அண்ணே.... http://pbs.twimg.com/media/CLp7fzkUEAAPh02.jpg
   
முதல்முறையாக ஆனந்த விகடனில் என் கீச்சு ஆர்டி செய்தோருக்கும் நண்பர்களுக்கும் நன்றி!!! http://pbs.twimg.com/media/CLsz3LeUEAAN5XB.jpg
   
சென்னை வருகிறார் மோடி-செய்தி தமிழ்'நாடு'னு சொல்லி கூட்டியாராங்க போல
   
நிதி நெருக்கடி காரணமா தான் மீண்டும் மது விற்பனைய ஆரம்பிச்சேன்-கருணா‌நி‌தி # கட்சிக்கா வீட்டுக்கா தலைவரே http://pbs.twimg.com/media/CLtZCzkUYAAjQns.jpg
   
அந்த குட்டி முயல அதோட தாய்க்கிட்ட சேக்குறதுக்காக சிலைன்னு பாக்காம தூக்கி விடுறான் பாருங்க அந்த மனசு தான் சார் கடவுள் http://pbs.twimg.com/media/CLt7hZ1UwAAqHKk.jpg
   
இப்படியே எல்லா வார்த்தைக்கும் டபுள் மீனிங் வச்சிடுங்க நாளைக்கு உங்க வீட்டுக்குழந்தைங்க அதே வார்த்தையை பேசும் போது என்ன பண்ண போறீங்க :-\ :-\
   
ஜெயலலிதாவின் உண்மையான முகம்! ஜெயா ஆதரவு நடுநிலையாளர்கள் ப்லீஜ் பாக்காதீங்க, பார்த்தா அழுதுடுவீங்க!! https://soundcloud.com/rameshnswamy/the-real-face-of-jayalalitha
   
இரண்டு கையையும் ஒரு காலையும் இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழும் இந்த சகோதரியை கண்டு தலை வணங்குகிறேன் http://pbs.twimg.com/media/CLtRqZ6UEAAfRoG.jpg
   
காந்தி எந்திரிச்சு வந்து மதுவிலக்குக்கு போராடுனாலும் ஏலேய் உங்கொப்பன் கிட்ட பண்டில் பண்டிலா சுருட்டு வாங்கிக்குடிச்ச பயதான நீயினுடுவானுக 😐
   
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ரூ. 20 லட்சம் உதவி அப்ரிடி கிரிகெட்ல தான் அதிரடி நிஜத்துல அரவணை அப்ரிடி #salute http://pbs.twimg.com/media/CLti11SUwAAV949.jpg
   
யுவராஜ் ஆறு சிக்ஸ் அடிச்சதை விட மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன், ஸ்டூவர்ட் ப்ராட் அதன்பிறகும் சிறந்த பவுலராக விளங்குவது தான்.
   
ஒருவன் காதலால் வாழ்க்கை போய் விட்டது என்கிறான், மற்றொருவன் திருமணத்தால் வாழ்க்கை போய் விட்டது என்கிறான்.!! வாழத் தெரியவில்லை என்பதே உண்மை.!
   
பெண்களே தயவு செய்து ஒரு இளைஞனை பார்த்து சிரிக்காதீர்கள். அவன் ஒருநாள் அப்துல் கலாமாக வர வாய்ப்பிருக்கிறது. கெடுத்து விடாதீர்கள்...
   
இவளாம் நம்மள பார்ப்பாளான்னு..? அந்த பொண்ணுக்கு எந்த தொந்தரவும் தராமல் அவள் கடக்கும்வரை தலைகுனிந்தே செல்லும் ஆண்மைக்கு பெயர் தான் #பேரழகு
   
தனக்குப்பிடித்த பெண் தன்னைத்தவிர மற்றவர்களிடம் பேசவே கூடாது என்று பையன்கள் மிகவும் possessive ஆக இருக்கின்ற வரை girls உங்க காட்டில் மழைதான்
   
இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த ரொமாண்டிக்கான உறவுன்னா அது அத்தை பசங்களோட தான்.. வாட்டே :)) :((((( அத்தான தேடுது,
   
மனைவியை கணவன் எப்படி நடத்த வேண்டுமெனில் தன் மகளை எப்படி மற்றொரு ஆண் நடத்த வேண்டும் என்று நினைப்பார்களோ அப்படி #சரிதானே
   
போலி நண்பர்கள்/ உறவுகள் யாரெனில் உன்னிடம் பேசுவதை நிறுத்தி கொண்டதும் உன்னை பற்றி பிறரிடம் பேச ஆரம்பிப்பவர்களே
   
அ.தி.மு.க., தி.மு.க. இருக்கும் வரை மதுவிலக்கை கொண்டு வர முடியாது -விஜயகாந்த் # ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னீங்க
   
பேச்சில் இனிமை இருத்தல் நன்று!! அதில் விஷம் தடவி பேசவேண்டாம் அன்பானவர்களை கொன்று!!!
   

0 comments:

Post a Comment