1-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




மிகவும் கீழ்த் தனமான செயல்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா .....யாருக்கு யார் கடன் பட்டவர்கள்??? http://pbs.twimg.com/media/CLN547JUEAASOdw.jpg
   
வலி காயம் அவமானம் துரோகம் பிரிவு சுமை உழைப்பு போட்டி வேதனை பொருப்பு தடை சகிப்பு பொறுமை அக்கறை குடும்பநலன் விட்டுக்கொடுத்தல் #ஆணின் வாழ்க்கை
   
யாரிடமும் நாம் பேசவில்லை என்றால்... நமக்கு பிடித்தவர்கள் யாரோ நம்மிடம் பேசவில்லை என்று அர்த்தம்.
   
அப்புக்குட்டி,ஸ்ருதிஹாசனையும் போட்டோ எடுக்கசெலவிட்ட நேரங்களில் ஒரு5நிமிடம்அப்துல்கலாமிற்க்கு ஒதுக்கியிருக்கலமே அஜித்? http://pbs.twimg.com/media/CLPd10YUsAAO1CH.jpg
   
இரங்கல் கூட்டத்தில் ஓட்டரசியல் செய்யாத பிழைக்க தெரியாத வைகோ... :-) http://pbs.twimg.com/media/CLN7WB0UYAE0236.jpg
   
புடிக்காத வேலை, போதாத சம்பளம், சொந்தகாரன் டார்ச்சர் காதல் தோல்வி இவை அனைத்தையும் நட்பு என்ற பலத்தோடு புன்னகைத்தே கடக்கின்றான் இன்றைய இளைஞன்
   
வேலை வெட்டி இல்லாதவன் எந்த நேரமும் டிவிட்டர்ல இருப்பானாம் அப்போ டிவிட்டர் பக்கமே வராதவங்க என்ன கலெக்டராவா இருக்கிறாங்க மூடிட்டுபோங்கடா
   
வயலில் உட்கார்ந்து சாப்பிடும் சுகமேதனிதான் ஒருஉருண்டை சாப்பிட்டால்கூட பசிஅடங்கும் ஒவ்வோருபருக்கையும் ருசியாகஇருக்கும் http://pbs.twimg.com/media/CLPhETpUYAAnmBs.jpg
   
'நான் முதல்வரானால் " சின்ன கற்பனை முடிந்தால் படிங்க பிடிச்சா பகிர்க Read: http://tl.gd/n_1sn627p
   
ஆயுள் கைதி = 25 வருசமா நான் ஜெயில்ல இருக்கேன்.எனக்கு கருணை காட்டக்கூடாதா? ஜட்ஜ் = ட்விட்டர் ல இருந்தா கருணை மலரை வேணா காட்றேன்
   
சாதாரண குண்டு வெடிப்புக்குலாமா சார் தூக்குல போடுறது? மனிதம் இருக்கா இல்லயா? அப்புறம் வேற எதுக்கு? பஸ்லர்ந்து துப்புறாம்பாரு அவனை போடணும்
   
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து 80களிலேயே ஊர்வலம் நடத்தியவர் உலகநாயகன் மட்டுமே #KamalHaasanRecords http://pbs.twimg.com/media/CLQHcLFUEAANaK8.jpg
   
Possessivenessகும் சந்தேகத்துக்கும் சின்ன வித்யாசம்தான் Possessiveness காதல ஆழமாக்கும் சந்தேகம் காதல ஆழம் பாக்கும் http://pbs.twimg.com/media/CLNscDZVAAEjHGn.jpg
   
அப்பாவி என்பதில் கொஞ்சம் முட்டாள்த்தனமும், கெட்டவன் என்பதில் கொஞ்சம் புத்திசாலித்தனமும் மறைந்திருக்கிறது.
   
கொலையாளியா இருந்தாலும் அவனோட பிறந்த நாள் ல தண்டனை தரக்கூடாது ஓஹோ.கொலை செய்யப்பட்ட 300 பேர் ல 42 பேருக்கு அன்னைக்கு தான் பிறந்தநாளாம்.
   
கலாமின் எளிமையை பின்பற்றி வருகிறேன்: சிவகார்த்திகேயன் # ஏன் தம்பி படத்துக்கு பத்தாயிரம் தான் சம்பளமா வாங்குறியா மூடிட்டு போடா என் சிப்சு
   
Dr.கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க பிரதமரிடம் விஜயகாந்த் கோரிக்கை. #ம்...இது பேச்சு...👍👍👍 http://pbs.twimg.com/media/CLNm-9gUYAA3p5p.jpg
   
தேசம் நேசித்த ஒரு மனிதருக்காக நாட்டின் கடைகோடி வரை வந்த பாரத பிரதமர் மோடியை பாராட்டுகிறேன்.. ராகுல் காந்தியையும்.. 👏👏👏
   
ஒரூ சில வார்த்தைகள் சொல்ப்படும் விதத்திலும், சில வார்த்தைகள் கேட்கபடும் விதத்திலும் பிரச்சனை ஆரம்பம் இருக்கிறது,.!
   
அப்துல்கலாம் உறவினர்கள் முதல்வருக்கு நன்றியாம் கேட்கிறவன் கேனையனா இருந்தா,அப்துல்கலாமே நன்றி சொன்னார்ன்னு சொல்வானுங்க http://pbs.twimg.com/media/CLKtoSyUkAAGOm-.jpg
   

0 comments:

Post a Comment