24-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்




இவரை வனதுறையினர் கைது செய்யும்வரை RT செய்யுங்கள்.... http://pbs.twimg.com/media/CNEzYCRUwAIPRkG.jpg
   
ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம். 😝😝😝
   
விஜய்க்கு நான் ப்ளாட்பார்ம் கொடுத்தேன்,அவரை வளர்த்த இயக்குனர்கள் இங்க இருக்காங்கன்னு SAC சொல்லும்போது தான் அஜீத் மேல அதிக மரியாதை வருது :-)
   
டீ மட்டும் குடிக்கலாம்ன்னு நினைச்சு கடைக்கு போனா அங்க சூடா போட்ட வடை பஜ்ஜிய பார்க்கும் போது http://pbs.twimg.com/tweet_video_thumb/CIqaPz-WcAAmXP7.png
   
இனி விஜய ஓட்டக்கூடாது! ஒரு வார்த்த சொன்னான்யா.. எனக்கு பின்னாடி நெறைய அவமானங்கள்தான் இருக்குன்னு! ஒரு மனுசனா உன்ன நான் மதிக்கிறேன்...
   
ரஜினி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்பவன் மிக பெரிய முட்டாள்.. அது அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி http://pbs.twimg.com/media/CNEzK2VUsAAdDSn.jpg
   
சத்தியமா இது ஆடியோ பங்சன் தான் ஆனா அவர புகழ்ந்து பேசச் சொல்லி அவரே சொன்னதப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது! http://pbs.twimg.com/media/CNFmcr6WEAAdZof.jpg
   
மழைநாளில் தோழியோடு ஓடிப்பிடித்து விளையாடிய நினைவை விடவா சொர்க்கம் பெரிதாக இருந்துவிடப்போகிறது ...! http://pbs.twimg.com/media/CNEAPApVAAAkpO8.jpg
   
தலைவா - விஸ்வாபாய் அஞ்சான் - ராஜுபாய் இது ரெண்டும் வெற்றியடையாத படம் தான், ஆனா நல்ல பொழுதுபோக்கு படம். இந்த ஜனாபாய் தான் ரெண்டுங்கெட்டான்.
   
அப்பாவுக்கு தண்ணி கொண்டு வா ''செல்லம்' பாதியை சிந்தி மீதியை குடித்து வெறும் டம்ளரை நீட்டும் குழந்தையின் அழகே..அழகு http://pbs.twimg.com/media/CNE4ztgVAAEjkyy.jpg
   
பரம்பரை தொழில், தாத்தா அப்பாவோட சொத்து, பதவி, சிபாரிசுக்கு ஆள், பணம். இது எதுவும் இல்லாதவனுக்கு தான் படிப்பு முக்கியம்.
   
ஊர்த்தாலியை அறுத்து ஒருத்திக்கு திருமணம் செய்துவைப்பதை போலதான் டாஸ்மாக் வருமானத்தில் நாட்டை வழிநடுத்துவதும்...
   
தாயின் அரவணைப்பையும் தந்தையின் பாசத்தையும் ஒரு சேரப் பிசைந்ததே. தாய்மாமனின் அன்பு. #its me 👇 with my Marumagal Riya http://pbs.twimg.com/media/CNDj9YtUwAA1BzK.jpg
   
சைக்கிள் வேணும்னு பையன் கேட்டான்.! நீ சைக்கிள் உயரமே இல்லை எப்பிடிடா ஓட்டுவே என்றேன்.! பையன் சொல்றான் "பஸ் ஓட்டுறவர் பஸ் உயரமா இருக்காரு".?
   
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்..பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்..🎧🎼🎵🎶🎧🎼🎵🎶 http://pbs.twimg.com/media/CNBz1y-VEAAHT_j.jpg
   
தோன்றுவதை எல்லாம் எழுதாமல் தோன்றும் போது மட்டும் எழுதினால் இன்னும் நீங்கள் இணையத்திற்கு அடிமை ஆகவில்லை என்று அர்த்தம்.
   
#கங்கைகொண்டசோழபுர ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான #மயன் குறியீடு மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! http://pbs.twimg.com/media/CNF5Xz3UEAATuez.jpg
   
ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் வெற்றி பெற இன்னும் சில நாட்கள் இருப்பதாக எண்ணுவதே நம் வெற்றியை உறுதிபடுத்துகிறது
   
விழுந்து விழுந்து சிரிச்சிங் 😂😂 http://pbs.twimg.com/media/CNCKLo0WcAA3TdI.jpg
   
குழந்தைகளின் புன்னகையை பார்த்தாவது "குறிஞ்சி மலர்கள்" கற்றுகொள்ள வேண்டும் நிமிடத்திற்கு ஒரு முறை பூப்பது எப்படி என்று http://pbs.twimg.com/media/CNEMbJkVAAAbvrN.jpg
   

0 comments:

Post a Comment