26-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்
உடம்பு சரியில்லன்னு ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு, பால்கனி சுவரை பதம் பார்த்திருக்கா பொண்ணு #இன்று http://pbs.twimg.com/media/CNQS_WWUsAAJyz7.jpg
   
தான் வளர்த்து விட்ட வடிவேலு ஊர் ஊராக தன்னை அவமானப்படுத்தியப்போதும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை இழிவாக பேசாத உயர்குணம் உடையவர் #hbdCaptain
   
இதை RT செய்து முடிந்த வரை பகிருங்கள் !! எழை குழந்தைகளின் இதய அறுவைசிகிச்சைக்கு உதவுங்கள் !! http://pbs.twimg.com/media/CNPUIJNVEAEBpO9.jpg
   
ஜெ. முன்பு குனிந்த தலை நிமிரா வண்ணம் நடப்பவர்கள் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி நாக்கை துருத்திய வீரம் #HBDCaptain http://pbs.twimg.com/media/CNOrdd5VAAEBOId.jpg
   
ஒரு மழலை செமயா அழுதுட்டே வந்து வாசப்படி ஏறும்போது கவனமா அழுகை நிறுத்திட்டு கை ஊனி விழாம ஏறி திரும்ப அழுகைய தொடருது :-)
   
உத்திரக்கல்லில் இணைக்கப்பட்டு தரையில்படாமல் நிற்பது இன்றளவும் பெரிய அதிசயம்! #தகடூர் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்! http://pbs.twimg.com/media/CNQsBb1UsAIUw27.jpg
   
திரையில் நடிக்க தெரிந்து பொது இடத்தில் நடிக்க தெரியாத புரட்சி கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDCaptain
   
கால்களுக்கு எவ்வளவு வலுவென்பதை பாதைகளைவிட பசியே தீர்மானிக்கிறது.
   
கழுத்து மயிர்கள் சிலிர்த்த நிலையில் #சேவல்சண்டை! வேதனையும் உற்சாகமும் வீரர்களின் முகத்தில்! #திருகுறுங்குடி PC:Ramesh http://pbs.twimg.com/media/CNLir5PXAAUWhQN.jpg
   
தொண்டர் வீட்டில் கேப்டன் http://pbs.twimg.com/media/CNQlJcnVEAAyT1m.jpg
   
அவருக்கு மற்ற அரசியல்வாதிகள் மாதிரி நடிக்க தெரியாது கேப்டனின் உண்மையான முகம் இது தான் #salute #HBDCaptain http://pbs.twimg.com/media/CNOoe7aUcAArhZ_.jpg
   
ட்வீட்டா்ல ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில் தான் அதிகமா எழுதிகிறாா்கள்..... #வாழ்கதமிழ்
   
கும்பகோணம் தீ விபத்தில் உதவித்தொகை கொடுக்குறதா எல்லா நடிகர்களும் அறிவிச்சாங்க.ஆனா கொடுத்தது விஜயகாந்தும்,சூர்யாவும் மட்டும் தான்.#HBDCaptain
   
ரஜினி மாதிரி போக்கு காட்டாம... சொன்ன மாதிரியே கட்சி ஆரம்பிச்ச தில்லுக்கே கேப்டன பிடிக்கும் #HBDCaptain
   
காதலித்துக் கொண்டிருப்பவனைவிட காதலித்து தோற்றவனால் தான் காதலியின் ஒவ்வோர் அசைவுகளையும் அழகாக வர்ணிக்க முடியும்
   
புலி பட ரிலீஸ் தள்ளிபோகிறது என நேற்று வந்த செய்தியால், 14948 கோடி வசூல் வர தாமதமாகும் என்றே சென்செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்ததாம்
   
ஆடை சற்றேவிலகியிருந்தால் கூட அதட்டி உடனே சரிசெய்ய சொல்லும் ஆண்நண்பன் கிடைப்பது வரம்! காதலன் கிடைப்பது சாபம்! 😝
   
63-வது பிறந்தநாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் விஜயகாந்த் வழங்கினார்#இன்றைய தேதிக்கு இருப்பதில் நல்ல தலைவர் இவர் ஒருவர்தான்
   
தமிழனும் தமிழனும் பாத்தாலே இங்கிலிஸ்ல பேசறான் .ஆனா தாலிபன் தீவிரவாதிகிட்டயே தமிழுலதான் டா பேசுவாரு எங்க கேப்டன் . #hbdcaptain
   
பார்ப்பவர் மேலெல்லாம் கோபமும் பிறர் செய்யும் செயல்களில் எரிச்சலும் அடைந்தால் உண்மையில குறை இருப்பது உங்களிடமே
   

0 comments:

Post a Comment