செல்வா @cricgenie | ||
சுஜாதாவின் புத்தகங்கள் தொகுப்பு ( என்பது புத்தகங்களுக்கு மேல் ) பிடிஎப் வடிவில் :-) https://app.box.com/s/e5tu1vok06gb7c8s2bqjuj0karox2atf #என்ஜாய் மக்கள்ஸ் | ||
!!! *எமகாதகன்* !!! @Aathithamilan | ||
தேசியக்கொடி தேடி எங்கும் அலையவேன்டாம் தமக்கு பிடித்த ட்விட்டை ஒரேசமயத்தில் Rt & Fav செய்துபாருங்கள் மூவர்ண தேசியக் கொடி கிடைக்கும் | ||
மீனம்மா @meenammakayal | ||
மகளை கொஞ்சும் கணவனை பார்க்கும் போது தோன்றுகிறது ; இப்படி என்று முன்னமே தெரிந்திருந்தால், கொஞ்சம் தாமதமாக அவனுக்கே பிறந்திருப்பேன். | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
கருப்பு நிறத்துடன் ஒருவர் திரையுலகிலேயே நுழைய முடியாத காலகட்டத்தில் நுழைந்து மாபெரும் வெற்றியுடன் உச்சத்தில்-#40YearsOfSuperstarRajinikanth | ||
தாமிரபரணி © @iBalazi | ||
தம்பி! நான் இங்க இருக்கேன், நீ யாரை படம் புடிக்கிற😈 http://pbs.twimg.com/media/CMg2bvWUsAA9b2b.jpg | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
கற்றுக்கொள்வதை நிறுத்தாதே ஏனெனில் வாழ்க்கை கற்றுத்தருவதை நிறுத்தப்போவதில்லை .. | ||
திருட்டுகுமரன் @ThirutuKumaran | ||
"எப்டி ஸார் வாங்க...இங்க... ஏன் பயப்படுறீங்க.. நான் அடிக்கலாம் மாட்டேன்" தெய்வீக சிரிப்பைய்யா! #கேப்டன்ராக்ஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/632908532036337664/pu/img/C_hOPGm-jjytBUv8.jpg | ||
Jeevasusi @jeevasusi2014 | ||
ஆண்கள் திருமணம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அவர்களுக்கு பெண்கள் கட்டாயம் மரியாதை கொடுக்கனும் அது ஒரு சிறந்த தமிழ் பெண்ணுக்கு அழகு:)) | ||
மீனம்மா @meenammakayal | ||
என் காதலை குறைசொல்லாதே, அது எப்போதும் உயர்வானதுதான், காதலிக்க உன்னை தேர்ந்தெடுத்ததற்கு வேண்டுமானால் என்னை சபித்துக்கொள். | ||
நிலாத்தோழி @archanabaluit | ||
அப்துல்கலாம் விருது வாங்கிய முதல் பெண்மணி திருமதி. வளர்மதி விஞ்ஞானி அவர்கனை வாழ்த்துவோம்.. http://pbs.twimg.com/media/CMfiKIoUcAAjNmi.jpg | ||
ட்விட்டர்MGR @RavikumarMGR | ||
பல ஆண்களின் வாழ்க்கைல முக்காவாசி நேரம் பொண்டாட்டி ஏன் இப்ப கோவமா இருக்கா,ஏன் சந்தோசமா இருக்கான்னு கண்டுபிடிக்குறதுலயே போயிருது.... | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
44 ஆண்டுகளாக 5000 மேல் மருத்துவமனையில் இறந்த ஏழைகளை இலவசமாக ஏற்றிச்சென்று உதவியுள்ளார் புதுக்கோட்டை ஆலங்குடி கணேசன் http://pbs.twimg.com/media/CMiUEz6UwAEXy9b.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
'என்னைப் பிடிக்குமா' என்ற கேள்வியை பிடிக்கவே பிடிக்காமல் போகுமளவு திரும்பத் திரும்பக் கேட்க பெண்களால்தான் முடியும் | ||
டீ @teakkadai | ||
வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னகண்ணு. . . . http://pbs.twimg.com/media/CMdzA71UkAEJw2V.jpg | ||
தமிழச்சி @NanTamizachi | ||
இறந்துபோன என் மகனின் விருப்பப்படி அனாதைக்குழந்தை ஒன்றை தத்தெடுக்க உள்ளேன். (ஆர்டி பதியவில்லை மனஆனந்தத்துக்காவே பதிந்துள்ளேன்) | ||
சௌம்யா @arattaigirl | ||
எப்பொழுதும் நிரூபித்துக் கொண்டே இருக்க காதலென்ன குற்றவாளியா? | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
எந்த புது படம் வந்தாலும் பாட்டு வரப்போ இவங்க இரண்டு பேரு இருக்காங்களான்னுதான் இப்பல்லாம் தேட தோணுது :) http://pbs.twimg.com/media/CMiNHohUYAAlycx.jpg | ||
டுவிட்டர் அரசன் @thamizhinii | ||
யாரை எங்கே வைக்கவேண்டும் என்று முதலில் கற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கமாட்டீர்கள்! | ||
யாதுமாகி @YAADHuMAAGE | ||
தப்பு பண்ணுங்க தப்பில்லை.. தப்புன்னு சொல்லி நிரூபிச்சப்புறமும் தம் கட்டி நிக்காதிங்க.......அதுதான் தப்பு | ||
0 comments:
Post a Comment