பரமக்குடியான் @Sathish_PMK | ||
விவசாயத்திற்க்கு பயன்படுத்தபடும் டிராக்டருக்கு 14% வரியாம்!! ஆடம்பர காரான பென்ஸ்க்கு 7% வரியாம்!! 😡😝😡 #ஆப்_கி_பார் மோ(ச)டி சர்க்கார் | ||
Kumaran Vijay @kumaranvjfan | ||
Naanum என் நண்பர்களும் "தஞ்சை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து" நடத்தும் போராட்டம். http://pbs.twimg.com/media/B-_dQYMUQAAVV6z.jpg | ||
உமா க்ருஷ் @umakrishh | ||
திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள -திருப்பாவையில் ஆண்டாள் சொன்னது இதைத் தான் போல :) #fb http://pbs.twimg.com/media/B--tQv8UQAEyuXZ.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பட்ஜெட்ல ஏதாவது பற்றாக்குறைன்னா ஒன்னும் பிரச்சனையில்ல, அண்டார்டிக்கால கத்தி வசூல் செஞ்ச 3000 கோடில கொஞ்சம் எடுத்துக்கலாம் #Budget2015 | ||
குறும்பு விவேக் © @kurumbuvivek | ||
வாழ்க்கை தூக்கிபோட்டு மிதித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண் குறுக்கிட்டு அதை தடுக்கிறாள்.பிறகென்ன அவள் தூக்கிப்போட்டு மிதிக்க தொடங்குகிறாள். | ||
ரசிகனின் ரசிகை @Chithra45 | ||
3 எம்ஜிஆர்,6 சிவாஜி,12 கமல்,24 ரஜினி,48 விஜய் இப்படி சொல்லிதான் டைரக்டர் கதை சொல்லியிருப்பாரு போல #காக்கிசட்டை http://pbs.twimg.com/media/B-93siGU0AAExyB.jpg | ||
Sushima Shekar @amas32 | ||
சும்மா ஜாலிக்கு எழுதியது, சிலருக்குப் பயனுள்ளதாகவும் இருக்கலாம் :-) ட்விட்டரைக் கை கொள்வது எப்படி? https://amas32.wordpress.com/2015/03/01/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/ … | ||
Keetha Sj @KeethaSj | ||
இது ஒரு ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்.. உங்களால் நம்ப முடிகிறதா... இந்த ஓவியரை பாராட்டலமே... http://pbs.twimg.com/media/B-2t3K_UsAM9hE3.jpg | ||
செங்காந்தள் @kumarfaculty | ||
ஆற்றில் மணல் எடுப்பது கட்டிடம் கட்டுவதற்குத்தான் என்றாலும், உண்மையில் ஆற்றுக்குத்தான் சமாதி கட்டப்படுகிறது :( | ||
Sushima Shekar @amas32 | ||
அம்மா இடுப்பில் அமர்ந்து சுற்றி நோட்டம் விடும் குழந்தைக்கு அரியணையில் அமர்ந்திருக்கும் அரசனை விட மிதப்பு அதிகம்! | ||
Sushima Shekar @amas32 | ||
ட்விட்டரைக் கைக் கொள்வது எப்படி? http://wp.me/p26xbU-iO | ||
♡உலகின் அழகி♡ @Nisarabanu | ||
மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன். | ||
மிருதுளா @mrithulaM | ||
'கல்யாணம் ஆகல'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க,'கல்யாணம் ஆயிடுச்சு'ங்கிறதையும் சோகமா தான் சொல்றாங்க | ||
ℓeave it® @itzMidun | ||
அஜித் - சிவா பட டைட்டில் "அச்சமில்லை" #நான் ஒன்னும் ஐ படத்துக்கு பயப்படலயே எனக்கு அச்சமில்லை தட் நான் அழுவுல கண்ணு வேர்க்குது மொமன்ட் | ||
SKP Karuna @skpkaruna | ||
எனது இசையறிவைப் பாராட்டுகிறார்கள். நூறு படம் இளையராஜாவுடன் பணிபுரிந்துவிட்டு இந்தளவுகூட இசைஞானம் இல்லையென்றால் அவனொரு மடையன். -கமல் | ||
Aashiqali @aashiqali500 | ||
நம்மகிட்ட கடன் வாங்கிட்டு போய் இன்னொருத்தனுக்கு கடன் அடைக்கறானுங்க நாம இன்னொருத்தன்கிட்ட கடன் வாங்கி இவனுக்கு கடன் கொடுக்கறோம் ...முடியலை.. | ||
அனாமிகா @MissLoochu | ||
ஒரு ஆணை விலக்க,எல்லைக்கப்பால் நிறுத்த நினைத்தால் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.அண்ணா என்ற பாதுகாப்பு கவசமிட்டு வார்த்தையை கற்பழிக்கவேண்டாம் | ||
இளநி வியாபாரி @MrElani | ||
கமல் யங்கா தெரியிராருன்னு சொல்லிருப்பாளே ஆமா ஆமா உத்தமவில்லன் ட்ரைலர் சூப்பரா இருக்குன்னும் சொல்லிருப்பாளே என்கிட்டயும் சொன்னானுவோளே | ||
♥Harini♥ @harini996 | ||
தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக்கூட ஒரு உறவு/நட்பு இல்லாத, தனிமை சூழ்ந்த, அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie என்றழைத்தனர். — படிச்சது. | ||
ℓeave it® @itzMidun | ||
ரோகித் சர்மாவ பொறுத்த வரைக்கும் நல்ல ஃபார்முக்கு வந்துட்டாரு -விஜய் டிவி கமெண்டரி # சுட்டது எருமை இதுல என்ன பெருமை | ||
0 comments:
Post a Comment