8-மார்ச்-2015 கீச்சுகள்
வாழ்க்கையில பிரச்சனை வரலாம்,பிரச்சனையே வாழ்க்கையா இருந்தா அத அசால்டா சமாளிக்க தெரிஞ்ச ரெண்டு பேரு , ஒன்னு சோட்டாபீம்,இன்னோனு நாதஸ்வர கோபி
   
ட்விட்டருக்கு வெளிய சிலர் நட்புல ஜாதி பாக்கறானுக.. ட்விட்டருக்குள்ள சிலர் எந்த நடிகனோட ரசிகன்னு பாக்கறானுக.. தட் ஆயிரம் பெரியார் வந்தாலும்..
   
டங்கா மாரி ஊதாரி..என் புருஷன் ஒரு நாதாரின்னு கிச்சன்ல இருந்து பாட்டுச்சத்தம் கேக்குது..#என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..
   
பெற்றோரை பேணி, தமக்கை, தம்பியை படிக்கவைத்து, எல்லா பொறுப்பையும் முடித்து இன்ற 35 வயதில் திருமணம் தோழிக்கு. 😊😊😊😊 தந்தையானவள்.
   
ஜெயிச்ச மேட்ச் எல்லாமே பவுலிங்காலத்தான் ஜெயிச்சிருக்கோம்,நாம எப்டி இந்த அளவுக்கு பர்பாமென்ஸ் பண்ணஆரமிச்சோம்! #CWC15 http://pbs.twimg.com/media/B_ZtykFWIAAdNKi.jpg
   
என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி என பெருமையாக நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், கடைசி தலைமுறை விவசாயி என்பதை மறந்தே போனேன்.. #பபி
   
சூர்யாவும் சூப்பர் ஸ்டார் போலத்தான், அவரு கோச்சடையான் ப்ரமோவுக்காக ட்விட்டர் வந்தது போல் மாஸ் ப்ரமோக்கு இவரு வந்திருக்காரு
   
#வீரம் காவிய காதலைப் பார்த்து சிரிச்சது யாருடா 😜 😜 http://pbs.twimg.com/media/B_eX3zBU0AIyr1o.jpg
   
மாதா,பிதா,குரு,தெய்வம் இந்த நால்வராலும் கைவிடப்பட்டவனை கர்ணன் என்று அழைக்கலாம்
   
இவ்வுலகில் உள்ள எல்லா அம்மாக்களுக்கும் உள்ள பெரிய கோபம் என்பது கூப்பிட்டவுடன் சாப்பிட வராததால் தான் ஏற்படுகிறது http://pbs.twimg.com/media/B_gdHl7U8AACvL6.jpg
   
வீடா இருந்தாலும், கடையா இருந்தாலும்! செருப்ப கழட்டிட்டு உள்ள வர்ற பழக்கம், இன்னுமும் இருப்பது கிராமத்தில் மட்டுமே'
   
சாதியை புறக்கணிக்க பெரியாரை., அம்பேத்காரை படிச்சிருக்கணும் அவசியமில்ல.. சக மனிதனை நேசிக்க பழகுனாவே போதும்..
   
நாம் மறந்து மறுத்து வரும் பண்பாடு... http://pbs.twimg.com/media/B_epOn6UsAAG4s5.jpg
   
காதலிக்கிற மகளை கொன்னுருவாங்களாம்.. எங்க சரக்கிடிச்சுட்டு ஊதாரித்தனம் பண்ற மகனை கொல்லுங்க பாக்கலாம்!
   
புடவை எந்தப் பெண்ணையும் அழகாக்கி விடும் ஆனால் புடவையையே அழகாக்க சில பெண்களால் மட்டுமே முடியும்..! பா என்ன அழகு..😳
   
சூர்யா அவார்ட் பக்‌ஷன்னு நினைச்சு வந்துட்டான் போல !!தம்பி இது ரத்த பூமி !
   
பணக்காரன் வாங்கும் போது "கைமாத்து"என்று அழைக்கப்படும் "பணம்" ஏழை வாங்கும் போது "கடன்" ஆகிறது!!!
   
சேரனின் உழைப்பிற்கு மரியாதை வேண்டும் 50₹க்கு குடும்பத்துடன் பார்க்கலாம் இதை கூட செய்யாமல் டவுண்லோடு செய்வது மிகவும் கொடுமையான செயல் #C2H
   
அடப் பாவமே புலிக்கும் இந்த கதியா ? http://pbs.twimg.com/media/B_eBMxyUwAEJ65R.jpg
   
👉நம் மீது அன்பு செலுத்துபவர்கள் எப்போதும் நம்மை விட்டுத் தூரமாகத்தான் இருக்கின்றார்கள்...!!💕💕
   

0 comments:

Post a Comment