30-மார்ச்-2015 கீச்சுகள்
அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி தர்றத விட ... விவசாயம் பண்ண சொல்லி குடுங்க ! ஸ்கோர விட சோறு முக்கியம் !
   
அஞ்சு தடவை கப் ஜெயிக்கிறது பெருசில்லடா, ஒரு தடவையாவது இப்படி ஆறு அடிச்சு ஜெயிச்சிருக்கனும் http://pbs.twimg.com/media/CBQnNoqUsAA8xJv.jpg
   
ராஜகுமாரி அக்காவுக்கு எங்களது பதில்! Read: http://tl.gd/n_1slfna4
   
டிவிட்டர் நண்பர்களை சம்பாதிக்க ஓர் அருமையான இடம்..இங்கேயும் வந்து எல்லாரையும் பகைச்சுக்கிட்டு மண்டகர்வமா பேசி என்னத்த சாதிக்கப்போறீங்க??
   
இதைவிடக் கேவலம் மனித குலத்திற்கு இருக்கமுடியுமா. கேமராவை துப்பாக்கி என எண்ணி கை தூக்கும் சிரியக் குழந்தை http://pbs.twimg.com/media/CBRdHKYUwAAa3G2.jpg
   
66A சட்டப்பிரிவு பற்றி பிரபல வலைப்பதிவர்களின் கருத்து ;) http://pbs.twimg.com/media/CBPKWjlUIAAYC-v.jpg
   
லவ் பெய்லியர் ஆனதுமே இன்னொரு பொண்ணு முந்தானைய பிடிக்க கெளம்பீறீங்க அப்பறம் என்ன லவ் பீலிங்குனு கேக்கறேன்.
   
ட்விட்டர் மூலம் தெரியாதவர்கள் அறிமுகம் கிடைத்தது✋,, உலக நடப்பும் தெரிந்தது🌏,,, தெரியாத கெட்ட வார்த்தை தெரிந்தது🙉🙊🙈,,, http://pbs.twimg.com/media/CBMhgOLUkAApQHe.jpg
   
நமக்கொரு லீ க்வான் யூ கிடைத்தார்!நாம் பயன்படுத்தாமல் விட்டு விட்டோம்!#சுபாஷ் சந்திர போஸ்
   
"நீ மாறிட்ட" என யாராவது சொல்லும்போதுதான் தெரிகிறது, நம் முகமூடி எங்கையோ கிழிந்து இருக்கிறது என்று..
   
ஒரு மஞ்ச சட்டை அணி உலகத்தில் பலரால் வெறுக்கப்படுகிறது. இன்னொரு மஞ்சள் அணி உலகத்தில் பலரால் விரும்பப்படுகிறது http://pbs.twimg.com/media/CBQhN7lUsAAExeX.jpg
   
நீ பண்றது தப்பு-ன்னு சொல்லக்கூட தைரியமில்லா நட்பு என்ன மயித்துக்கு-ன்றேன்...
   
ஆடிபோய் ஆவணி வந்தா டாப்பா வந்துருவான் - அந்தகாலம் . செல்போன புடுங்கி அடுப்புல போட்டா டாப்பா வந்துருவான் - இந்தகாலம்.
   
யாரு வேணாலும் கப்ப வாங்கட்டும். ஆனா, சச்சின் வந்ததும் வந்துச்சு பாரு ஒரு சவுண்டு... அதான் கிரிக்கெட்டு.!
   
தன் அப்பனின் பிய்ந்த செருப்பை கவனித்து மாற்ற முயலாதவன்,சமூகத்தை மாற்ற முயல்வது பெரும்பாலும் விளம்பரத்திற்கான தேடலாகவே இருக்கும்.
   
தேடல் எங்க ஆரம்பிக்குதுனா.... எல்லா ஜன்னலையும் மூடின பிறகும் எங்க இருந்து இந்த கொசு வருதுனு தேடுறோம் பாருங்க அதான்
   
ஒளிந்து விளையாடிய நாட்களில் கதவுக்கு பின்னோ, கட்டிலின் கீழோ எங்கோ மறந்து வைத்துவிட்டேன் என் குழந்தைத்தனத்தை!
   
அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் கத்துக்கொடுக்காமல் விவசாயம் பண்ண சொல்லி கொடுங்க! ஏனெனில்.. ஸ்கோரை விட சோறு தான் முக்கியம்! 🌾🌾🌱🌱 #WhatsApp
   
பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா வெல்வதை விரும்பவில்லை.. எளிதில் தோற்கடிக்க முடியாதவர்களை இவ்வுலகம் மெளனமாக வெறுக்கிறது, போலும். :-)
   
💕💕மரண தண்டணையில் சட்டென்று உயிர் போகும் ஆனால்.. மௌன தண்டணையில் தினம் தினம் உயிர் போகும்...!!💕💕
   

0 comments:

Post a Comment