14-மார்ச்-2015 கீச்சுகள்




15 வருடங்களுக்கும் மேலாக சேவை மனப்பான்மையுடன் 20 ரூ மட்டுமே ஆலோசனை கட்டணமாக பெறும் காரைக்கால் மருத்துவர் நாராயண சாமி http://pbs.twimg.com/media/B_-w0NOUIAAFiGY.jpg
   
நாய் மனுசன பாதுகாத்தா அது கிராமம்... நாயை மனுசன் பாதுகாத்தா அது நகரம்...!!!
   
தங்களை விமர்சிப்பவர்களாக இருந்தாலும் இது போல் நலம் விசாரிக்கும் நாகரிகம் திமுகவிடம் பிடித்த விஷயம்#டிராஃபிக் ராமசாமி http://pbs.twimg.com/media/B__K7ARUcAA0MJY.jpg
   
குவாட்டர்ல பங்ளாதேஷ தூக்கறோம்... செமில ஆஸிய தூக்கறோம்... பைனல்ல நீயுஸிய தூக்கறோம்...கடைசியா கப்ப தூக்கறோம் #டிசைன்
   
காலை எழுந்ததும் தொப்பைய கொறைக்க ஓடுனா பணக்காரன் ! பால் வாங்க ஓடுனா மிடில் க்ளாஸ் !! தண்ணி புடிக்க ஓடுனா அவன் ஏழை !!!
   
நட்பு காதலாக மாறுவதை பெண்மனம் தான் முதலில் கண்டுக்கொள்கிறது. ஆனால், அதை கவனியாதது போல் நடிக்கச்சொல்வது அவளது மூளை.
   
ஆற்றைக் கடக்க பறவைகளுக்கு நீச்சல் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை
   
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கிலாகவும். பிறர் செய்யும் தவறுகளுக்கு சிறந்த நீதிபதியாகவும்இருக்க விரும்புகிறான்..
   
மே மாதத்திற்கு தள்ளப்பட்ட சிம்புவின் வாலு # காட்டுக்கு மறுபடியும் வர்றான் கரடிய பாக்குறான் குறிவைக்குறான் அம்பவிடுறான்.. குறி தவறது ..
   
அமெரிக்கா காரன் கண்டுபிடிச்ச ஐ போன்ல கூட தமிழ் வருது,,,, பச்சைத் தமிழன் நாக்குல தவறி கூட வரமாட்டுது :(
   
இணையபோராளிகள் நாட்ல நடக்குற அநியாயத்த கண்டு பொங்கிவர்ற கோவத்த அப்டியே பேஸ்புக்ல பதிவு பண்ணி 300 லைக்ஸ் வாங்கின பின்னதான் சாந்தமடையுறாங்க.
   
#நமதுதிண்ணை இணைய இதழ் விரைவில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வடிவில் உங்கள் கைகளில்!!!!! #RT
   
திரையில் சுமாராகவும், நிஜத்தில் சூப்பராகவும் நடித்தால்! -ரஜினி! திரையில் சூப்பராகவும், நிஜத்தில் சுமாராகவும் நடித்தால்! -கமல்! #Insfrd
   
சிம்புக்கெல்லாம் ரசிகனா&ரசிகையா இருப்பதைவிட கேவலம் வேற ஏதும் இல்லை...
   
மலர் பறித்துக் கொண்டிருந்தவளிடம் குழந்தை சொன்னது: "அம்மா அந்த ஒரு பூவை மட்டும் விட்டுவிடு; செடி வைத்துக் கொள்ளட்டும்!"
   
Flash news : பச்சை யூனிபார்ம் தெரியாத வகையில், பர்தா அணிந்து விளையாட பங்களாதேஷ் அணி வியூகம் #INDvsBAN #WorldCup2015
   
உலகிலேயே மிகவும் சபிக்கப்பட்டவர்கள் படுத்ததும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள்!!
   
தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேக்குறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேக்குறவன் புருஷன்
   
Public: உன்ன 3 வருஷம் முன்னாடியே டீசர் விட்றத பாத்தனே இன்னுமா ரிலீஸ் பண்ல!!! சிம்பு: ஒரு சாங் இன்னும் ஷூட் பண்ல.. http://pbs.twimg.com/media/B__S2vdU0AE6yet.jpg
   
இலங்கையில் தீவிரவாதம் வெற்றிகரமாக தோற்கடிக்கபட்டிருக்கிறது - மோடி! # அட ஏமாளி!,தோற்றது ஒரு இனத்தின் போராளி!
   

0 comments:

Post a Comment