6-மார்ச்-2015 கீச்சுகள்
பழைய துணியை உடுத்தியபடி பண்டிகை கொண்டாடும் ஆணின் மெச்சூரிட்டி, எந்தக்காலத்திலும் பெண்ணுக்கு வரப்போவதில்லை.!"
   
பெண்ணை காப்பாற்ற முடியல,குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கமுடியல,மைனருக்கு சட்டத்தை மாற்றியமைக்கமுடியல.மாட்டை மட்டும் வெட்டாதேள்#ஜீவகாருண்யஅரசு
   
குட்டி வந்தாச்சாம் அப்புறம் என்னப்பா எல்லாரும் சேர்ந்து பாடுவோம் 'இன்னிசை பாடிவரும் இளம்' #ATwitterLoveStory :)))) http://pbs.twimg.com/media/B_Vy3iXUwAI_cD7.jpg
   
+2 பரிட்சைக்கு போகும் அவசரத்திலும், ரசனையோடு சன்ம்யூசிக் தொகுப்பாளினிகளிடம் ஆசி பெற்று செல்லும் சில விசேட ஜீவன்களை வாழ்வில் சந்திக்கவேண்டும்
   
மோடி மாதிரி அனைவரும் முன்னுக்கு வர வேண்டும்.-தமிழிசை #போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது தானே..
   
ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென' நினைக்கும் ஆண்களும் இருக்கும் வரை குற்றங்கள் குறையப்போவதில்லை.
   
எம்புள்ள 5 வயசுலயே மொபைலை நோண்டுறான்,10 வயசுலயே லாப்டாப்ப நோண்டுறான்னு பெருமைப்பட்டா,15 வயசுல என்னத்தையோ நோண்டிட்டான்னு ஒரு சம்பவம் வரும்.
   
காதலிக்கு தாஜ்மஹால் கட்டிய அதிசயம் அன்று... காதலியை கட்டினாலே அதிசயம்தான் இன்று...
   
நிர்வாண படங்கள் வெளியிடுவது கற்பழிப்புக்கு சமமாகும் - ஹன்சிகா # டார்லிங்கு டம்பக்கு பாட்டுல டிக்கிலோனா வெளையாண்டது எதுக்கு சமம்? :P
   
உடலை புதைத்து புழுக்களுக்கு இறையாவதை விட இயலாதவற்கு கொடுத் து உதவுவோம் இருக்கும் வரை #இரத்ததானம் இறந்த பின் #கண்தானம் http://pbs.twimg.com/media/B_S7vdXUwAAteS2.jpg
   
சிவகார்த்திகேயன விஜயோட கம்பேர் பண்ணா அவனோட ஏன் கம்பேர் பண்றிங்கன்னு சிவா பேன்ஸ் டென்ஷன் ஆவுறாய்ங்க இந்த மூஞ்சிகளுக்கே உங்கள பிடிக்கலையேடா
   
பைசா பெறாத ட்விட்டை களவாண்டாவே இவுங்களுக்கு என்ன கோவம் வருது? ஒருத்தரோட இசையை அவர் அனுமதியில்லாம பயன்படுத்துறது தபபுன்னா கிண்டலோ?
   
2 பசங்க அம்புட்டு சம்பாதிச்சும், மிஸ்ட் கால் கொடுக்கிற ரேஞ்சுல இருந்திருக்காரே # கஸ்தூரிராஜா பாஜகவில் இணைந்தார்
   
எல்லா திருமணத்திலும் தானே மணமகள் போல உடையணிவது பெண்.. தன் திருமணத்திற்குக் கூட,தலையைக் காட்டிட்டு ஓடி வந்துரலாம்னு உடை அணிபவன் ஆண்...
   
சம்பாதிக்காத ஆணும்..சமைக்க தெரியாத பொண்ணும் ஒன்னு..! #டாட்
   
பாபாவோட அந்த 7 மந்திரம் எனக்கு கெடச்சிருந்தா 7வது மந்திரத்துல இன்னொரு 7 மந்திரம் கேட்டிருப்பேன். ஆனா ரஜினி பாவம். வெவரமே தெரியாத ஆளு
   
வாட்சப்ல இப்படிதான் நடக்குது http://pbs.twimg.com/media/B_WSOGYUgAEFOK4.jpg
   
சட்டத்தின் முன்னாலே எல்லோரும் சமம்தானே என்று சொல்லி ஆடு,கோழி,காடை,கவுதாரி எல்லாம் கேவிக் கேவி அழுவுது, என்னோட கனவுல...
   
சிலரின் அன்பு தொல்லையெனில் தொடக்கத்திலேயே புரிய வைத்து விடுங்கள். அதனை பயன்படுத்திக்கொண்டு காலம் கடந்து அவரிடம் உரைத்தல் ஒருவகை துரோகமே!!!
   
இந்த முனிவருகெல்லாம் எப்டி பல வருஷ தவத்திற்கப்பறம் கடவுள்ட கேட்கவேண்டிய வரம் ஞாபகமிருக்குதோ பொண்டாட்டி சொன்னதுகடைக்கி போறதுகுள்ள மறந்துடுது.
   

0 comments:

Post a Comment