selvaraghavan @selvaraghavan | ||
எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் ..அத்தனைக் கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும் | ||
நோபிட்டா @iRaVuSu | ||
கிளார்க் : பச்ச சட்டை போட்டவனெல்லாம் அடிச்சீங்க,மச்ச சட்டை போட்ட எங்கள அடிடா பாப்போம், தல : நான் மஞ்ச சட்டை போட்டனா நீ செத்துருவடா #CSK | ||
selvaraghavan @selvaraghavan | ||
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு ..எனக்கும் இல்லை உனக்கும் இல்லை ..படைத்தவனே இங்கு எடுத்துக் கொள்வான் .. | ||
மோடுமுட்டி @gurussiva | ||
வல்லாரை சாப்பிட்டா ஞாபக சக்தி அதிகரிக்குமாம் ,போனமாசம் வல்லாரை சாப்பிட்டேன் அது மட்டும் தான் ஞாபகத்தில் இருக்குது,மத்ததெல்லாம் மறந்து போச்சு | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
இதுக்கு பேர் தான் கெத்து-மறுபடியும்"ஜாம்ஜாம்"னு கிளம்பிட்டாரே-ஜெயலலிதா பேனர்களை மீண்டும் அகற்றினார் டிராபிக் ராமசாமி http://pbs.twimg.com/media/CAg5B9dUIAAbTUx.jpg | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
மீண்டும் இந்தியாவிடம் போய் அடிவாங்க இந்த உடம்பில் தெம்பில்லை..உங்கள் கைகளாலே எங்களை கொன்று விடுங்கள் கோப்பால்... :( http://pbs.twimg.com/media/CAherhuVEAAG6Ae.jpg | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
மீதேன் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு. ஸ்வீட் எடு கொண்டாடு... :) | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - மத்திய அரசு http://pbs.twimg.com/media/CAixayaUMAA89KH.jpg | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
இழந்துவிட்ட ஒரு காதலின் நினைவு தோன்றும் போதெல்லாம் இதை படிப்பேன்.. மனம் அவ்வளவு இலகுவாகிவிடும்.... http://www.jeyamohan.in/21281?amp;fdx_switcher=true | ||
வந்தியத்தேவன் @kalasal | ||
சனியன் போனா போகுதுனு லவ்வரோட புருசனுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தேன், தினமும் கேம் ரெக்வஸ்ட்டா கொடுத்து கொலையா கொல்றான்...#சில்றப்பைய.. | ||
selvaraghavan @selvaraghavan | ||
வாழ்கையில் அத்தனையும் கண்டு சுருண்டு ஒடுங்கி திரும்பிப் பார்க்கும் போதுதான் இத்தனை நாள் நம் பின்னாலேயே வந்த கடவுளின் முகம் தெரிகின்றது | ||
ட்விட்டர் Newton @twittornewton | ||
நியுட்டன் இந்தியாவில் பிறந்திருந்தால், ஆப்பிள் விழுந்தது அதன் "விதி" என்று கதையை முடித்திருப்பார்! | ||
Rinesh Madurai ♡ @Rineshraja | ||
S.கௌசல்யா வயது 11 மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருதயசிகிச்சை நடைபெற இருப்பதால் 6 யூனிட் B +ve ரத்தம் தேவைபடுகிறது.: 9500006619 9443306619 | ||
Lakshmanan.P @laksh_kgm | ||
இடத்தை வலமாகவும், வலத்தை இடதாகவும் காட்டும் கண்ணாடி உள்ளதை உள்ளபடி காட்டுவதாகச் சொல்லிக் கொள்கிறோம் ! | ||
குணா யோகச்செல்வன் @g4gunaa | ||
இளவட்டக்கல்லு தூக்கனும்னு சொன்னாங்க! நீயே கல்லுமாரி தான் இருக்கன்னு சொல்லி... தூக்கிட்டேன் ;=))) #தட் வாலி-மவுத் ஆர்கன் மொமண்டுகள் | ||
சிறுவன்© @chiruvan | ||
பழைய பேசன்ட் பச்சசட்டைய டிஸ்சார்ஜ் பண்ணிருங்க புது பேசன்ட் மஞ்ச சட்டைய அட்மிசன் போட்டுருங்க கருப்பு சட்டை ரெடியா இரு😂 http://pbs.twimg.com/media/CAiSqKeUkAE7OEd.jpg | ||
selvaraghavan @selvaraghavan | ||
எதெல்லாமோ இன்பம் என்று நினைத்திருப்போம் ! அனைத்தும் போலி என உணர்ந்து கீழே சாயும் போதுதான் இறைவன் நம்மீது நிழல் சாய்க்கிறான் | ||
Troll Cinema ;-) @Troll_Cinema | ||
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - மத்திய அரசு 👏👏 #கத்தி http://pbs.twimg.com/media/CAjG0W9VIAAdYYp.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - மத்திய அரசு # மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு | ||
சேரன் முகில் @r_vendan43 | ||
அய்யய்யோ, கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான், அலர்ட் ஆகிக்கடா ஏகாம்பரம் அலர்ட் ஆகிக்க! http://pbs.twimg.com/media/CAieYGIU0AA-M11.jpg | ||
0 comments:
Post a Comment