ஆல்தோட்டபூபதி @thoatta | ||
காசு கொடுத்து கடவுளை பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசில கடவுள்கிட்டையே காசு வேணும்னு கேட்கிறவன் தான் மனுசன் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பணக்காரன் சொந்தக்காரனாகனும், ஆனா தப்பித்தவறி கூட சொந்தக்காரன் பணக்காரனாகிட கூடாது # இதான் சார் நம்ம பய புத்தி | ||
மோடுமுட்டி @gurussiva | ||
"நம்பிக்கை தான் வாழ்க்கை"ன்னு தத்துவமெல்லாம் பேசுறான், பேனா கேட்டா மட்டும் மூடிய கழட்டிட்டு தான் கொடுக்குறான், நம்ம மேலஅம்புட்டு நம்பிக்கை | ||
சண்டியர் @BoopatyMurugesh | ||
தோனி : அடுத்து யாருடா ஜிம்பாவே'யா...? இவனுங்க இப்படி தான் மாட்னா மொத்தமா மாட்டுவானுங்க... http://pbs.twimg.com/media/B_uKQ81UwAEPxE_.jpg | ||
சௌம்யா @arattaigirl | ||
அன்பை விளக்கிக் கொண்டிருக்க அலுத்துப் போன ஏதேனுமொரு கணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.... முத்தம் | ||
Vigneswari Suresh @VignaSuresh | ||
ஒவ்வொரு முறை புதிய நண்பர்கள் என்னிடம் கோபித்து விலகும் போதும், இதுவரை விலகிடாத ஆரம்பகால நண்பர்களின் சகிப்புதன்மை மீது மதிப்பு கூடுகிறது | ||
பெரியவா மணி @moodanmani | ||
கச்சத்தீவு பிரச்னை என்பது, மிக மிக பழைய விஷயம் -சுஷ்மா #ராமர் கோவில் அதை விட பழைய விசயம் மறந்துவிடலாம்ல | ||
ஃபீனிக்ஸ் तिरु @fanatic_twitt | ||
இன்று நாம் செய்வது நாளை இரண்டு மடங்கு நம்மை வந்து சேரும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் தவறுகள் குறையும்,நன்மை அதிகமாகும் | ||
சொரூபா @i_Soruba | ||
'நீ ரொம்ப ஒழுங்கா' எனக்கேட்பவர் கடந்து விடுகிறார். நமக்குதான் முன்ஜென்மத்தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது. | ||
இட்ஸ் மீ பீட்டரு ♡ @Noonezperfect | ||
அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? | ||
சௌம்யா @arattaigirl | ||
மன உளைச்சல் தாளாமல் எங்காவது போயிடலாம்னு தோணும்போது இந்த மனசும் நம்ப கூடத்தான் வரும்கற உண்மை.... ஆயாசம் | ||
Bala @PoetBala | ||
கமல் சாயல் இல்லாம க்ளாஸ் படமும் .. விஜய் சாயல் இல்லாம மாஸ் படமும் ரொம்ப கஷ்டம்.. !! | ||
கரடிமுத்து @DisIsVki | ||
தனுஷ் அனிருத்தோட சுத்தறதுக்கு காரணமே தான் கொஞ்சம் குண்டா தெரியனும்னு நினைச்சு தான் போல :-) | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
இவன் போட்ற நியூஸ் விட நியூஸுக்கு ஏத்த மாதிரி போட்ற போட்டோ தான் செம்ம.. சோனமுத்தா போச்சா! #மங்காத்தாடா :P http://pbs.twimg.com/media/B_s8uUhUIAAtysR.jpg | ||
ஐஸ்வர்யா @Aiyswarya | ||
வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக இருந்தது அந்த காலத்தில் என்று தான் சொல்ல முடிகிறது. உண்மையாக அந்தந்த காலத்தில் அதை சொல்ல விடுவதில்லை வாழ்க்கை. | ||
தமிழன்டா @Tamilanda_ | ||
கற்பு ஆண்களுக்கும் உள்ளது என்று ஆண்கள் அறிந்தாலே போதும்..அது பெண்களை கலங்கம் இல்லாமல் காப்பாற்றும்.. | ||
பாரதி @barathi_ | ||
அம்மாவோட தப்புக்கெல்லாம் குட்டிப் பிள்ளைங்க குடுக்கற தண்டணை- 'அம்மா, என்னைத் தூக்கு' | ||
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal | ||
விஜய்க்கு நடிப்பு தெரியாதுனு சொல்ற உத்தமிகளும், யோக்கியன்களும் லவ்டுடே பாருங்கடி/டா | ||
சிங்கத்தின் கர்ஜனை @AandeaDA | ||
திருமணம் ஆனவர் என்பதை உணர்த்தவே தாலி என்றால் இணை இறந்ததும் அதை அறுக்க என்ன அவசியம்? அவர் மறுவாழ்வுக்குத் தகுதியானவர் என்பதை உணர்த்தத் தான் | ||
மணிமைந்தன் @ManiMaindhan | ||
எழுதியவர்களைப் பற்றிய கவலையொன்றும் கவிதைகளுக்கு கிடையாது... அவை சென்றடைய வேண்டிய ஒருவருக்காக காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன... | ||
0 comments:
Post a Comment