20-மார்ச்-2015 கீச்சுகள்
அண்ணே,கிரவுண்டு இந்தப்பக்கம் ரூபல் : இல்ல நான் பிட்ச் இந்தப்பக்கம் இருக்கோன்னு நினைச்சிட்டேன் http://pbs.twimg.com/media/CAdMwwcUgAAareq.jpg
   
நாங்க முதன்முதல வேர்ல்ட் கப் வாங்குனப்ப, உங்க நாட்டுக்கே 13 வயசுதான்டா குப்புற கவிழ்ந்த டிப்பர் லாரி வாயனுங்களா
   
இது தேவையா? இல்ல தேவையாங்குறேன் . சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற தூக்கிட்டு போன மாதிரி http://pbs.twimg.com/media/CAce8fFUUAALgBE.jpg
   
உன் பேரு என்ன? RUBEL இன்னில இருந்து உன் பேரு ROFL, ஓடிப்போடா
   
டாஸ்ல ஜெயிக்க தோனிக்கு காசு குடுத்தாங்க, நான் பாத்தேன்... # மனுஷன் வாங்கி சுண்டி விட்டாப்ல. ..
   
ஏழாம் நம்பர் சட்டைக்காரன் - இவன் கூலாய் இருக்கும் கெட்டிக்காரன், பாழாய் கிடந்த அணிக்கும் நூறு வெற்றிகள் தந்த வித்தைக்காரன் #Thala100
   
ரெண்டு மாசமா ஆஸ்திரேலியா டெஸ்ட் ஒன்-டேன்னு நம்மள வச்சு செஞ்சது வீண் போகல # அவனுங்கள விட அவனுங்க பிட்ச நல்லா தெரிஞ்சு வச்சிருக்கோம்
   
யானைக்கு சுகர் வந்து இளைச்சா, பூனை கூட பிகருன்னு கூவி வளைக்க பார்க்குமாம் # உனக்கு இருக்குடி http://pbs.twimg.com/media/CAb3hPMVEAEgK70.jpg
   
சந்திரமுகியில் உங்களை அதிகம் பயமுறுத்தியது ஜோதிகாவை விட ரஜினியின் மேக்கப் தான் என்றால், தூங்காம கொள்ளாம உடனே இதை RT செய்யவும்………
   
போங்கையா நீங்களும் உங்க ட்விட்டரும்ணு சொல்லிட்டு போக ஒரு நிமிஷம் ஆகாது.. பிறகு போர் அடித்தால் என்ன செய்ய என நினைத்து மனதை மாற்றிக்கொள்கிறேன்
   
பர் அக்கா பொலம்பல்ஸ் நவ் டு தமிழு டுட்டார்ஸ், நல்லண்ண வேப்பெண்ண கடலெண்ண இந்தியா ஜெயிச்சா எனக்கென்ன lol :)))))) http://pbs.twimg.com/media/CAdRv_UUUAAy8O4.jpg
   
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் & ஒன்-டே தொடரில், இந்திய அணி அண்டர்கவர் ஆப்ரேஷனில் இருந்தது # மாணிக்கமும் நாங்க தான் பாட்சாவும் நாங்கதான்
   
To all cricket playing nations, #WeWontGiveItBack 'ன்னா என்னா அர்த்தம்னா, கப்ப திருப்பி தரமுடியாது, மூடிட்டு போடான்னு அர்த்தம்
   
அஜித் 2 அனிருத்: என்னங்க எனக்கு டேன்ஸ் மட்டும் தாங்க வராது மத்தபடி தீம் ம்யூசிக்குக்கு நல்லா நடப்பேங்க🏃🏃🏃 http://pbs.twimg.com/media/CAdtsglUkAAZ-_3.jpg
   
போன மேட்ச் தோனி ஜெயிக்க வச்சத ஈசியா மறந்துட்டு, இப்ப திட்டுவானுங்க பாருங்களேன் # Why i speak bad words in mind ;-))
   
நாலு மேட்ச்ல சதம் அடிக்கிறவன் லெஜன்ட் இல்லடா, தேவையான சமயத்துல சதம் அடிக்கிறான் பார் அவன் தான் " லெஜன்ட்"
   
மெல்பர்ன் மலர் போல் சிரிப்பவன் இவனா ? http://pbs.twimg.com/media/CAdCEP3VIAACzjX.jpg
   
ரோஹித் சதமடிச்சானே! உங்களாலதான்! தவான் புடிச்ச கேட்ச்! அதுகூட உங்களாலதான்! ஏன்னா நீங்கதான இப்ப ICC சேர்மன்! #Lol! http://pbs.twimg.com/media/CAc2na9UgAATN19.jpg
   
பார்த்திவ் படேல் அவுக அப்பன் ஆத்தா சோறு போட்டே வளரல... அவன தோணி வளர விடலையாம்... 😁😁😁😜
   
அயோக்கிய ராஸ்கல்களா..யார்னு நினைச்சீங்க..பெத்த குழந்தையைக் கூட இன்னும் பாக்காம நாட்டுக்காக விளையாடுறவன்டா...#தோனிடா!
   

0 comments:

Post a Comment