19-மார்ச்-2015 கீச்சுகள்
என் நோட்டுப் புத்தகத்தில் பூச்சியெல்லாம் கேட்டுப்பார்! வண்ணத்துப் பூச்சியெல்லாம் கேட்டுப்பார் ;)) #justcraft http://pbs.twimg.com/media/CAWYH33UsAASW17.jpg
   
திடீர்னு சங்ககாரா பத்தி ஓவரா பீல் பண்றாங்க. 2011 பைனல்ல டாஸ் ஏமாத்தின சில்ற பய தான அவன்.
   
அன்று தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தப்படுத்தினோம்.. இன்று தண்ணீரையே சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.!! #தொழிற்ச்சாலை கழிவுகள்
   
"பெண்கள்" இணையத்தில் இருக்கும் பெண்களை வித்தியாசமான பெண்கள் என நினைக்க வேண்டாம்,,, உன் வீட்டில் பெண்கள் எப்படியோ அப்படியே தான் நாங்களும்,,,
   
ஆயிரம் பிச்சைக்காரர்களையாவது திருடன்களாக மாற்றி இருக்கிறது போலீஸ். ஆனால், ஒரு திருடனைக் கூட யோக்கியவானாக மாற்றியதில்லை.- ட்ராஃபிக் ராமசாமி
   
தோனிய விட பெஸ்ட் பினிஷர், அம்மா தான்!! கடைசி அரைகரண்டி மாவு இருந்தாலும்! ஒரு குட்டி தோசை சுட்டு பிஃனிஷ் பண்ணிருவாங்க! அதுதான் செம டேஸ்டு😋😋
   
தெரிஞ்சி பேசறவனுக்கும் தெரிஞ்சமாதிரி பேசறவனுக்கும் உள்ள வித்யாசத்த கண்டுபிடிக்க கத்துகிட்டம்னாலே பல புத்திசாலிங்க வெட்டிபயலுகனு புரிஞ்சிரும்
   
மேட்ச் ஜெயிக்க ஒரு ரன் தேவை, ஷேவாக்கும் 99 ல இருக்றப்ப, தோத்தாலும் செஞ்சுரி அடிக்க கூடாதுனு வேணும்னே வைட் போட்ட ........ங்கதான ஷ்ரிலங்கா :-/
   
சிலரை பற்றிய உண்மைகள் தெரியவரும்போது,இவர்மீதா மரியாதை வைத்திருந்தோம் என மரியாதை மீதே மரியாதை இல்லாமல் போகிறது... #இன்சைட் ட்விட்டர்
   
இந்தியா காசு கொடுத்து கப்பு வாங்குனது இருக்கட்டும், ஏன்டா உங்கக்கிட்ட கப்பு வாங்க கூட காசில்லையாடா?
   
சேவாக் 100 ரன் அடிக்க கூடாதுனு நோபால் போட்டவங்க தானே இவங்க #SL
   
தம்பி சங்காவ யாராச்சும் எழுப்பி விடுங்கப்பா #SAvSL http://pbs.twimg.com/media/CAWynCFUYAI3eJw.jpg
   
சங்கக்கரா லாஸ்ட் மேட்ச்சுக்கு வானமே அழுவுதாம் அட தமிழ் சினிமாக்கு பொறந்த பயலுங்களா :/
   
இந்திய பிரதமர் Vs இங்கிலாந்து பிரதமர் http://pbs.twimg.com/media/CASVwxhUUAEw7X6.jpg
   
தோணி டூ சங்ககரா : நம்ம பயலுக 11 பேர ஸ்ரீலங்கா போற வழில பங்ளாதேஷ்ல இறக்கி விடுறீங்ளா ?! தனியா அனுப்ப பயமாருக்கு #INDvsBAN
   
டேய்... ஸ்ரீலங்கா க்வாட்டர்பைனல்ல ஆடுறிங்களா?! இல்ல குவாட்டர் அடிச்சிட்டு ஆடுறிங்களா?!# இப்படி தடுமாறுறீங்களே அப்பு!!
   
அடேய் கிரிக்கெட் கிறுக்கனுங்களா எங்களையும் கொஞ்சம் பாருங்கடா http://pbs.twimg.com/media/CAWjAuPUgAAsK0O.jpg
   
உங்களோடது எண்ணெய் வழியிற முகம்னு சொன்னா கோவபடறவங்க கூட ,oily face னு இங்கிலீஸ்ல சொன்னா எப்படி கண்டுபுடிச்சிங்கனு சிரிச்சிகிட்டே கேப்பாங்க
   
எங்களுக்கு முஸ்லிம் தெரியாது , இந்து துரியாது , கிரிஸ்துவம் தெரியாது .. நண்பன், தோழி, அக்கா , தங்கச்சி , அண்ணன் , தம்பி அவ்ளதான் தெரியும்
   
👉வெறும் அழகினால் மட்டும் ஆணின் உண்மையான அன்பை பெற்று விடலாம் என நினைக்கும் பெண் முட்டாள்....!!💕💕
   

0 comments:

Post a Comment