17-மார்ச்-2015 கீச்சுகள்
தன்னை மிகைப்படுத்தி பேசவும் இல்லை. தன்னடக்கத்தில் கூனிக் குறுகவும் இல்லை. அதான் விஜய்! #VijayBestMoments
   
எனது ஓவியம் பிடித்திருந்தால் RTசெய்யவும்,மிகவும் பிடித்திருந்தால் வாங்கவும் Water color painting #forsale #Art2Heart http://pbs.twimg.com/media/CAOUbuYVEAAY-fD.jpg
   
#AjithBestMoments & #VijayBestMoments க்கும் என்ன வித்தியாசம்?? அஜீத் பற்றி பேச மத்தவங்க வந்தாங்க,விஜய் பற்றி பேச அவர் தான் வந்திருந்தார்
   
தீவிரவாதியை பிடிச்ட்டீங்களா? முடியல. திருடன்? தப்பி ஓடிட்டான். என்ன கேஸ்தான் சிக்குச்சு ? டிராபிக் ராமசாமி தான் மாட்னாரு
   
நிலம் கையக்கப்படுத்த சட்டம் போட்டாச்சு. தற்கொலை தப்பில்லை-னும் சொல்லியாச்சு. # விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட அரசாங்கமேதான்!
   
விஜய் தான் எனக்கு ரோல் மாடல் - உதயநிதி # நடிப்பு சரியா வராத எல்லாரும் இந்த டெக்னிக்கை யூஸ் பண்ணிக்கறாங்க
   
என் உயிர் தோழன் ஹீரோ பாபு- உதவி வேணும்னு பேட்டி கொடுத்த புக் 10 மணிக்கு வீட்டுக்கு வந்துது 10.45 விஜய் வீட்டுக்கு வந்தாரு #VijayBestMoments
   
விஜயுடன் ஒரு நாள் நிகழ்ச்சி வீடியோ இருந்தால் பாருங்கள் ! பார்வையற்ற ஒருவர் நான் உங்கள் ரசிகர் என்பார் !! #VijayBestMoments
   
பொய்யும் வாழையும் ஒரே இனம்! ஒன்றை நட்டு விட்டால் போதும், அதன் குட்டிகளை அவையே போட்டுக் கொள்ளும்!
   
தம்பியின் முதலிரவை சாவி ஓட்டை வழியாக பார்க்கும் பண்பாளரே.. http://pbs.twimg.com/media/CAIpyFHVIAAdWQI.jpg
   
இவர் மேடை ஏறும் போதெல்லாம் இவரை பிடிக்காதவர் வயிற்றில் புளியை கரைக்கும் அதுவே இவர் கண்ட மிகபெரிய வெற்றி #Vijaybestmoments
   
வாழ வேண்டும் என்கிற ஆசையை விட வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வேகம் மட்டுமே உள்ளது
   
கிரெடிட்கார்டு கொடுக்குறவன் நம்மள "டியர் கஸ்டமர்" ன்னு சொல்லுவதன் தூய தமிழ் "டேய் கடன்காரா" என்பதே ஆகும்.
   
"கிரிக்கெட்டுக்கு சச்சின் மாதிரி சினிமாவுக்கு சச்சின் விஜய் தான்" -Vijay Tv எல்லை இல்லா மாஸ் காட்றாங்க விஜய் டிவி ல #VijayBestMomets
   
மீசையை பார்த்து தாடி கேட்கிறது..!!!! நீயும் நானும் ஒன்றாகவே முளைத்தோம். நீ மட்டும் வீரத்திற்கு நான் மட்டும் ஏன் சோகத்திற்கு ??
   
எல்லாருக்கும் ரிப்ளை பன்ற பொண்னுங்கலாம் தப்பானவங்க இல்ல .. யாருக்குமே ரிப்ளை பன்னாத பொண்ணுங்கலாம் நல்லவங்கலும் இல்ல #தனிமனிதஒழுக்கம்
   
சிலரின் புறக்கணிப்பை ஏற்றுக் கொண்டதுபோல் வெளியில் நடித்தாலும் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடிவதில்லை!
   
ட்விட்டர் உறவுகளே நீங்களும் தாய்மடி முதியோர்களுக்கு உணவு வழங்கி உதவ நினைத்தால் .. தாய்மடி அலுவலக எண் .. 9659210810 .. கால் பண்ணவும் ...
   
இது எப்படி இருக்கு"? ஹவுஸ்ஓனர் மாடில குப்பைலபோட்டு வச்சிருந்தார் அத கிளீன் பண்ணி இப்டி மாத்திட்டேன் பறவைகளுக்காக. http://pbs.twimg.com/media/CAHSfU2UwAAe_CI.jpg
   
என்னால முடிஞ்சத எடுத்தன்... பிடிச்சா RT பன்னுங்க 😊😊😊😊 http://pbs.twimg.com/media/CAOHV3mUwAEx07s.jpg
   

0 comments:

Post a Comment