3-மார்ச்-2015 கீச்சுகள்
அடுத்த நிமிடத்தைக்கூட நாம் ஆள முடியாதென்பதே நிஜம் இதில் தேவையற்ற திமிர்,வெறுப்பு,ஆணவம் போன்ற குப்பைகளைச் சுமந்து சாக வேண்டாம்,அன்பு செய்வோம்
   
கைக்குழந்தை கண்ட கனவு போல, எழுதாத கவிதையாய் இருந்த, சிரிக்கும் சிறுமி கன்னத்து குழி போல அழகான இடத்தில் வந்து பிறந்த #kuttythala ;-)
   
குட்டி தல பொறந்தாச்சு!! குட்டி தலக்கு ரசிகன் இன்னும் பொறக்கலை!! ஆண்டவா இந்தவருசமாவது ஒரு நல்ல பொண்ண என் கண்ணுல காட்டு #KuttyThala
   
நமக்கு புடிச்சவங்களுக்கு நல்லது நடந்தா, நமக்கும் சந்தோஷம் தானா வந்துடுது.. #இந்தநாள் இனிய நாள்... #குட்டிதல #KuttyThala
   
பதட்டமோ, பயமோ வேண்டாம்.. வெகு நிதானமாகவே துரோகத்தை இழைக்கலாம்.. இவர்கள் உங்களை மட்டுமே நம்பி இருப்பவர்கள்தான்..!
   
ட்விட்டர்ல ஆர்டி பண்ணுங்க, ஃபேவ் பண்ணுங்க, லாகின் பண்ணுங்க, லாகாப் பண்ணுங்க, ஏன்டா லவ்வெல்லாம் பண்றீங்க?
   
அஜித்தால் தான் இந்த குழந்தைக்கு இவ்வளவு ஆசிர்வாதங்கள் இப்ப எங்கடா போனீங்க தகப்பன் தூக்கிவிட்டார்னு சொல்லர கோஷ்டி வாழ்க்கை ஒரு வட்டம்டா
   
தன் பிறப்பையும் தன் தாயையும் சந்தேகிப்பவனே அடுத்தவர் குழந்தை பிறப்பை பற்றி தவறாக புறம் பேசுவான் - தெரு நாயின் ரசிகன்
   
உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன் தல.. இப்போ வந்தாச்சு எங்க குட்டி தல.. தல மாதிரியே Love Youuuuu😘😘😘😘 #KuttyThala
   
எவ்வளவோ மூட நம்பிக்கை இருக்கு, அதில ஒன்னா, பொது இடத்துல எச்சில் துப்பினா சாமி வாயில குத்தும்ன்னு சொல்லி வளர்த்து இருக்கலாம்
   
#நமதுதிண்ணை இம்மாத இணைய இதழ் http://goo.gl/CuHJFi #படியுங்கள் #பகிருங்கள்
   
அடுத்தவன் குடும்பத்த அசிங்க படுத்துறவன் விஜய் ரசிகன் இல்ல☝️ வாழ்த்துக்கள்✋#குட்டி பையா http://pbs.twimg.com/media/B_EFVuwUoAEPCSv.jpg
   
ஊருக்குள்ள சின்ன தல சொல்லிட்டு சுத்தினவங்க எல்லாம் வேற டைட்டில் தேடிக்கோங்க.. தல'யும் நாங்க தான் குட்டி தல'யும் நாங்க தான்.. #KuttyThala
   
90-களில் மாஸ் ஹீரோவாக மாற விரும்பியவர்களிடம் ரஜினியின் சாயல் தெரிந்ததைபோல, இப்போது முயற்சிப்பவர்களிடம் விஜய் சாயல்!
   
மோடி கேன்டீன்ல சாப்ட்டு அதற்கான தொகையை கொடுத்தார் -செய்தி # அப்போ நாங்கெல்லாம் சாப்பிட்டுட்டு மாவாட்டி கொடுத்துட்டா வர்றோம்??
   
நல்ல வேளை அஜித்தின் முன்னோர்கள் அவ்ளோ பிரபலமானவங்க இல்ல. நெனைச்சுப்பாருங்க தலயம்மா, தலயப்பா, தலப்பாட்டி னு...
   
கழுத வயசாச்சு இன்னும் நமக்கு கண்ணாலம் ஆவலன்னாலும் தலைக்கு குழந்த பொறந்துருக்கினு சந்தோசபடுர அந்த மனசு இருக்கே...!!! http://pbs.twimg.com/media/B_E7n4yU8AAuhr4.jpg
   
நடிகர் பிரச்சனையில் குழந்தையின் பிறப்பை தவறாக பேசுவது மனித தன்மையற்ற செயல்:((
   
சிம்புவுக்கு இருந்த ஒரு பேரும் போயிருச்சு.. பாவம்யா! #KuttiThala
   
சாலையை கடக்கும்முன் இருபக்கமும் பார்ப்பது போல குப்பையை எறியும்முன் நான்கு பக்கமும் பாருங்கள்.. நிச்சயம் ஒரு குப்பை தொட்டியாவது இருக்கும்
   

0 comments:

Post a Comment