1-மார்ச்-2015 கீச்சுகள்




சிவகார்த்திகேயன் விஜயாக நினைக்கிறார், விஜய் ரஜினியாக நினைக்கிறார், ரஜினி ரிட்டயர்டாக நினைக்கிறார்
   
விஜய் ன் தீவிர ரசிகர் #விஷால் அவர் இது வரைக்கும் எந்த படத்துலயும் விஜய்ய பத்தி பேசுனது இல்ல அது தான் விஜய் ரசிகன் 👍
   
மொத ஒரு பவுலர சக மனுஷனா மதிக்க கத்துக்குங்கடா # டிவில்லியர்ஸ் & மெக்குல்லம்
   
தயவு செய்து ஆர்டி செய்யுங்கள்..யாருக்கேனும் உதவட்டும்..மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான நல்ல திட்டம் http://pbs.twimg.com/media/B-8Hii8U4AIUlg0.jpg
   
பவுண்டரி வரப்பிரசாதமாம் கோயில் குருக்கள்லாம் கமெண்ட்ரி கூப்ட்டா இப்டிதான்:/;
   
ஆஸி அடி வாங்குனா.. அப்புடியே குளுகுளுன்னு இருக்குன்றவங்க RT பண்ணுங்க #கணக்கெடுப்பு
   
சென்ட்ரல் பட்ஜெட் Starts With:உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும் ஸ்டேட் பட்ஜெட்:தங்கதாரகை இதயதெய்வம்,மாண்புமிகு புரட்சிதலை....Time Up
   
http://rajitalksindia.blogspot.com/2015/02/ver.html #கனா_காணும்_காலங்கள் மற்றுமொரு வலைப்பதிவு-நேரமிருந்தால் படிக்கவும்-பிடித்திருந்தால் பரப்பவும்! #SchoolHoodMemories
   
இட்லி மாவும் தோசை மாவும் ஒண்ணு தான்.. ஆனா இட்லியும் தோசையும் வேற வேற.. இதான் வாழ்க்கை..
   
இப்ப'ல முதல் வாரம் SuccessMeet கொண்டாடினாலே அந்த படம் Flop'னு வச்சிக்கோங்க அதுக்கு இதான் sample http://pbs.twimg.com/media/B-78jyrVIAAMbiT.jpg
   
கணவனின் பழையகாதலைகூட கதை போல் ரசிப்பாள் மனைவி.பொண்டாட்டிய 12வயசுல சைட் அடிச்சவன தேடிபிடிச்சு வெட்டதோணும் அளவிற்குதான் ஆண்களின் சகிப்புதன்மை"
   
பவுண்டரி வரப்பிரசாதமாம்!! அப்ப நோ பால் ஃப்ரீ ஹிட்லாம் அண்ணதானமாடா? #விஜய் டிவி தமிழ் கமண்டரி அட்ராசிட்டீஸ்.
   
விசேஷவீட்டுக்கு சென்றால் பையன் சாப்டானான்னு வருத்தபட்டா அது அம்மா, நாலு இட்லிய பார்சல் கட்டிட்டு வந்ததா அது பாட்டி.
   
ஆடு வளர்ப்பவனை வித்யாசமாகவும் நாய் வளர்ப்பவனை மரியாதையாகவும் பார்க்கிறது சமூகம்
   
ரோகித்து நாளைக்கு 200 அடிக்கலாம்னு மனப்பால் குடிச்சுட்டு படுத்து கெடப்பான், ஆனா அவிங்க பர்ஸ்ட் பேட்டிங் பண்ணி 120ல சுருண்டுருவாய்ங்க
   
என்னால் புரிந்துக்கொள்ளவே முடியாத விசயங்களில் முதன்மையானது, நான் ஏன் அவற்றை எல்லாம் புரிந்துக்கொள்ள முயல்கிறேன் என்பது தான்...
   
அணிலான்டிங்க சத்தம் இல்லாதப்போவே நெனச்சென் இப்டி ஏதோ நடந்திருக்கும்'னு :D #KakkiSattai http://pbs.twimg.com/media/B-7nSbDUoAEG3SY.jpg
   
சிம்புவின் அடுத்த ட்ரெய்லருக்கு #AchchamYenbadhuMadamaiyada என்று பெயர் வைக்கபட்டுள்ளது.. ட்ரெய்லரை கௌதம் மேனன் இயக்குகிறார்..
   
வாழ்ந்து முடித்த கோழியும், வாழ வேண்டிய முட்டையும், ஒரே தட்டில் செத்துக்கிடப்பதே "பிரியாணி" என்கிறோம்.
   
வந்தான், 2 சீசன் ஆடுனான், மொத்த வித்தையையும் கத்துக்கிட்டு கேப்டனா கலக்குறான் # மெக்குல்லம் - சிஎஸ்கேவுக்கான ஒரு சீனி மாமா தயாரிப்பு
   

0 comments:

Post a Comment