4-மார்ச்-2015 கீச்சுகள்




தாய் அல்லாத இன்னொரு பெண்ணிடம் ஒரு ஆண் மண்டியிடுகிறான் என்றால் அது அவன் மகளாக இருக்கவேண்டும்.
   
தற்கொலை செய்து கொள்வது என்பது உங்களது விருப்பம்... அதற்கு முன் "உடலுறுப்பு தானம்" செய்துவிடுங்கள்...சிலராவது நல்வாழ்வு பெறட்டும்...
   
எனது புதியப்பதிவு படித்துப் பகிரவும். " அன்புள்ள அப்பா " http://rizwanvj.blogspot.com/2015/03/blog-post.html?spref=tw"
   
யாரெல்லாம் துக்கம் விசாரிக்கலயோ அவன பூராம் ப்ளாக் பண்ணிரனும்.. எப்பிடி ஐடியா! :P #RoflSuicide http://pbs.twimg.com/media/B_ME9aPXEAIs-54.jpg
   
உங்க வீட்லையோ அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்க வீட்லயோ குழந்தைகள் காணாமல் போயிருந்தால் தகவல் அளிக்கவும் #rt pls
   
ஆண்களின் ஆகப்பெரும் பிரச்சினையாக நான் கருதுவது, அன்பு செய்வதற்கு பெரும்பாலும் தவறானவர்களை தேர்ந்தெடுப்பதே!
   
பொருளாதார ரீதியில் பின் தங்கிய பள்ளித்தோழர்களும் சரி,முன்னேறிய தோழர்களும் சரி நம்மை தவிர்க்க நினைக்கிறார்கள்
   
http://tamil.thehindu.com/tamilnadu/ட்விட்டரில்-வாழ்த்தித்-தள்ளி-முந்திய-அஜித்-ரசிகர்கள்/article6951569.ece
   
நண்பனாகி காதலனாகி கள்வனாகி நடுவில் நம் காதல் ஊஞ்சலாகி பின் யாரோவாகும் விருப்பமில்லை நான் நானாகவே இருந்து கொள்கிறேன் நீயும் கடந்து போ : )
   
நமக்கே தெரியாமல் நம் மீது அக்கரை கொள்வதும் கோபங்களின் போது முகத்தில் பேசி விடுவதும் நம்மை உன்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே....
   
👉நமக்கே தெரியாமல் நம் மீது அக்கரை கொள்வதும் கோபங்களின் போது முகத்தில் பேசி விடுவதும் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே...!!💕💕
   
வாழும் போது கூகுளாய் வாழ்ந்துட்டு சாகும் போது லைப்ரரியாய் சாகவேண்டும்
   
24 மணி நேரமும் மொபைலும் கையுமா இருக்கியே உனக்கு வேற வேலை இல்லையா #ஒரு பேங்க் ஒண்ணு கட்டி குடுங்க நடத்துறோம் 😝
   
பத்து லட்ச ரூவா கோட் மேட்டரை, 29 ரூவா சோத்துல மறந்துடுவான் இந்தியன்!
   
"உடை"யவர் பெயர் மாறிக்கொண்டேயிருக்கிறது#FB http://pbs.twimg.com/media/B_KKvyrUQAAdxAI.jpg
   
உயிர்களைக் கொல்லக்கூடாதுன்னு நான் வெஜ் சாப்பிடாம இருக்கிறவங்க, ஏன் லெதர் பேக்,ஷுஸ், பெல்ட் போடணும்??!!!
   
நமது சொந்தக் கதைய சொல்றப்ப மிகைப்படுத்தப்படும் நமது வீர தீரங்களின் அளவானது,கேட்கறவன் எவ்ளோ பெரிய கேனையன்ங்கிறத பொறுத்தது 🚶
   
இதுக்கு நடுவுல 'அய்யய்யோ' வேற 'அம்மம்மா' வேற 'சீக்கிரம் போடா அம்பி' வேற.. ஆட்டோவ லாரிக்கு அடியில எல்லாம் ஓட்டிட்டு வந்தனே! #RoflSuicide
   
தமிழ்நாட்டில் 100 வருடங்கள் கழித்து ஜெனடிக் ஆராய்ச்சி செய்தால் போதி தர்மர்கள் கிடைக்க மாட்டாரகள்..போதை தர்மர்கள்தான் கிடைப்பார்கள்.
   
நம்மள ப்ளாக் பண்ணவங்கள நாமும் ப்ளாக் பண்ணிடனும். அவங்க உள்ள பூட்டு போட்டா நாம வெளிய பூட்டு போட்டுடனும். பக்கிங்க உள்ளயே கெடக்கட்டும் :-///
   

0 comments:

Post a Comment