10-மார்ச்-2015 கீச்சுகள்
தினமலரில் முதல் முதலாக என் கீச்சு meme வடிவில்! அந்த மெரினா பீச் என்ன விலைன்னு கேளு.. அய்யோ இப்ப எதையாவது வாங்கனுமே! http://pbs.twimg.com/media/B_ntk2bUgAAvZ6g.jpg
   
இந்த முறை உலகக்கோப்பை முடிவுகள் இப்டித்தான் இருக்கும்னு நெனைக்குறேன் :)))))) http://pbs.twimg.com/media/B_pv3HpU0AAEcSJ.jpg
   
நானி: இந்த மாதிரி crucial டைம்ல தண்ணி குடுக்க வரவங்க என்ன அட்வைஸ் பண்ணாங்க உங்களுக்கு? சடகோபன்: நானே தண்ணிதான்டா குடுத்துட்டு இருந்தேன்! :P
   
30 மணிநேரத்தில்,1330 குரல்களால் வரைந்துமுடிக்கப்பட்ட திருவள்ளூர் ஓவியம் வாழ்த்துக்கள் சகோதரி-துளசி சரவணன் 🙏👏😊 http://pbs.twimg.com/media/B_n9jtvVEAItJ1P.jpg
   
"அஜித்தை பற்றிய 1996-ல் நடந்த உண்மை சம்பவம்!" #ஆயிரம்_இருக்கு_தலய_பற்றிச்சொல்ல http://pbs.twimg.com/media/B_qsi4FUIAEWtJ2.jpg
   
கிரிக்கெட்ட உலகத்துக்கு தந்த எங்க நாட்டுக்காரங்களால இந்த உலகக்கோப்பைய எங்க நாட்டுக்கு கொண்டு வரமுடியல! :P #CWC15 #ENG http://pbs.twimg.com/media/B_p7BoDUsAIZZZB.jpg
   
பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து வசதியில்லாத ஏழைகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் ஜாகிர்9380945727 http://pbs.twimg.com/media/B_plLzsUcAAszBt.jpg
   
பிடிச்ச பலகாரத்த சாப்பிடும் போது எழுந்து போக வேண்டி வந்தா இந்த குழந்தைங்க தட்டையும் தூக்கிட்டே போகுதுங்க..நம்ம மேல அம்புட்டு நம்பிக்கை;-))
   
பங்களாதேஷ் காலிறுதிக்கு சென்றது, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது
   
உதவி செய்து பழகியவர்களுக்கு, யாரிடமும் உதவி கேட்க மனமிருப்பதில்லை. உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை.
   
#England "அடேய்! கிரிக்கெட்ட நாங்கதான் கண்டுபுடிச்சோம்"! #Bangladesh "அடப்போங்கடா! நாங்க எங்க டீமையே இப்பதான் கண்டுபுடிச்சோம்"!! #EngVsBan
   
கொலையாளியின் மகனும் விபச்சாரியின் மகளும் தன் வாழ்வில் செய்யாத தவறுக்கு இறுதி வரை தண்டனை அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து விடுகிறார்கள்.!!
   
இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ க்களுக்கும்..
   
நல்லவன் எல்லாம் நல்லவனாக வாழலாம். ஆனால், பிழைக்க முடியாது.
   
வாழ்நாட்கள் அதிகம் வேண்டாம், வாழ்ந்த நாட்கள் அதிகமிருந்தால் போதும்.
   
ஏசுவிடம் இருமுறை பேசியுள்ளேன்-உமாசங்கர் நபிகளின் நேரடி வாரிசு நான்-ஹூசைனி முருகன் எனது முப்பாட்டன்-சீமான் நாம கடவுள நெருங்கிட்டோம்..
   
சாப்பிடும்போது பேசக்கூடாது'னு சரியா சமைக்க தெரியாத பொண்ணுதான் முதன்முதலா சொல்லியிருக்கும்
   
பாலியியல் பலாத்காரங்களுக்கு எதிராக பொங்கிஎழும் பொதுச்சமூகம்,அவற்றிற்கு காரணமாக இருக்கும் மதுவின்மீது இன்னும் தீவிரமாக இல்லாதது ஆச்சரியம்தான்
   
கையறுநிலை என்பது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் சாப்பிடும் உணவின் பெயரை மெனு கார்டில் கண்டுபிடிக்க முடியாதது
   
அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்பு சட்டம்- ம.அ தீவிரம்/ இந்த தீவிரத்த பூரண மதுவிலக்குல காட்டாலமே.! மாட்டவிட மனுஷன் தொக்கா போயிட்டானா.!!
   

0 comments:

Post a Comment