1-ஏப்ரல்-2015 கீச்சுகள்




பெரியவங்க வந்து பிச்சை கேட்டா அசிங்கமா பாக்காம டீ வாங்கி குடிக்கவாச்சும் காசு குடுங்கடா,உழைச்சுசாப்டுனு சொல்லாத.அவங்க பையனும் அதான் பண்ணான்
   
அன்று சாதியைக் காரணம் காட்டித் தள்ளி நின்று சாமி கும்பிடச்சொன்ன சமூகம், இன்று காசைக்காரணம் காட்டித் தள்ளி நின்று சாமி கும்பிடச்சொல்கிறது.
   
குடியரசாகி 63 வருசங்களில் இந்தியாவின் உண்மையான "குடி அரசு"எங்க தமிழ்நாடு தான் போதையில் வீழ்வது நாமாக இருந்தாலும்,வாழ்வது அரசாக இருக்கட்டும்
   
உன் பெற்றோர் உனக்கு பிடிக்கவில்லையா ? ஒரு முறை அனாதைகளின் கருணை இல்லத்திற்க்கு சென்றுவா அவர்களின் ஏக்கம் உனக்கு வாழ்க்கையை கற்றுத்தரும்
   
அவனவன் மதத்தை அவனவன் நோண்டி நுங்கெடுத்தாலே போதும். இன்னொருத்தன் மதத்தைத் திட்ட தைரியமுண்டா என்பதெல்லாம் வெட்டிக் கேள்வி.
   
நண்பர்கள் இயல்பாக உருவாகுவர். எதிரிகளை நாமே ரசித்து உருவாக்க வேண்டும்.
   
பிரபலம் என்ற வேடத்தை போட்டுக்கொண்டதால் பிறரை கேவலமாக பேசாதே . . நினைவில்கொள் உனக்கு அந்த வேடத்தை போட்டுவிட்டதே அவர்கள்தான் ..
   
பிரியாணி பிரியர்கள் இந்த ட்வீட்டை RT செய்யவும், உப்புமா பிரியர்கள் தங்களது ட்விட்டர் அக்கவுன்ட்டை டீஆக்டிவேட் செய்யவும்...
   
ட்விட்ல கருத்தை எழுதிவிட்டு இடம் போதாதபோது பார்த்தீபன் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்என்பதை அழிப்பதுபோல் எடிட் செய்யவேண்டி உள்ளது
   
கரூர் செட்டிநாடுகல்லூரி பேருந்து மாயனூர் பக்கத்துல விபத்துல சிக்கி 3 மாணவிகள் ஸ்பாட் அவுட்.A1 நெகட்டிவ் ப்ளட் அமராவதி ஆஸ்பிட்டல்க்கு வேணும்.
   
ஆண்களுக்கு கம்பீரம் எவ்ளோ அழகோ அதே போல பெண்களுக்கு அடக்கம் தான் அழகு தரும்.. இத சொன்னா நாமக்கு பெண்ணியம் தெரியாது சொல்லுவாங்க #feminism
   
நம்மை புரிந்து கொள்ளாதவர்களுக்கு,,, நம்மை புரியவைப்பதை விட,,, விலகி நிற்பதே மேல்,,,
   
எந்த ஜாதியும் இழிவுபடுத்தப்படவில்லை என்று தீர்ப்பு வரும் பட்சத்தில் நஷ்ட ஈடு,அபராதம்னு பெரிய தொகையை Dr.கிருஷ்ணசாமியை கட்ட சொல்லணும் #கொம்பன்
   
இந்த வருஷம் வெட்டி பெட்டிங்க்ல் கலந்துக்க விரும்புகிற நண்பர்கள் RT பண்ணுங்க
   
இந்த வாழ்க்கையை விடவா மரணம் கொடூரமாய் இருந்துவிடப்போகிறது....
   
குஸ்கா என்பது மக்கள் பிரியாணி
   
துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்.!!
   
மனுஷபுத்திரனை கழுவி ஊத்தாத தமிழ் கீச்சர்களே இலை; ஆனால் இதுவரை ஒருவர்கூட அவர்உடல் சார்ந்து கிண்டலிக்கவிலை என்பதே தமிழ் கீச்சர்களின் கம்பீரம்!
   
தினகரனை தொடர்ந்து இப்போ விகடன்லையும் வந்திருக்கு ஆனா கடைசி வரைக்கும் நம்ம பேரு வரல:-/ http://pbs.twimg.com/media/CBaAsLjUwAA20VU.jpg
   
ம.முதல்வரால் சிலபடங்கள் சிக்கலுக்குள்ளானபோது எல்லா ஒட்டையிலும் மெளனம்காத்த அதே படைப்பாளிகள்தான் கி.சாமிக்கெதிராக முஷ்டியை முறுக்குகிறார்கள்
   

0 comments:

Post a Comment