15-மார்ச்-2015 கீச்சுகள்
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னல் இருக்கைப்போல் சில உறவுகள்... #'கொஞ்சம் முன்னாடி கிடைச்சிருக்கலாமே'
   
பெண்கள் ட்விட் போட்டால், விழுந்தடித்து ரீ ட்விட் பண்ணும் சமுதாயம் ஒரு ஆணின் ட்விட்டை பிச்சைக்காரனை விட மோசமாக பார்க்கிறது.
   
ரெய்னா செஞ்சுரிபோட,தோனி 50அடிக்க, ஜடேஜா டிவிட்டு போட,நாங்க எல்லாம் CSKடான்னு சொல்ல ஒரேகூத்தா இருக்குமேட்ச் #INDvsZIM http://pbs.twimg.com/media/CAC3eKGUwAAZtHz.jpg
   
நல்லவேளை விஜய் டிவி கோட்டு கோபிய வர்ணனையாளரா போடல #அருமையான ஷாட் பேட்டை அவர்கிட்ட கொடுங்க :))
   
வெற்றியடைய இவர் தேவையில்லை. தோல்வியடையாமல் இருக்க இவர் கண்டிப்பாக தேவை. அவர் தான் #தோனி! ;)
   
டோனி அடிப்பதில்லை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டுதான் ஆனால் எந்த கப்பலிலும் கேப்டன் இறங்கி வேலை செய்வதில்லை உயிர்போகும் நேரம் தவிர !🚶🚶
   
கோலி, ரெய்னா, ரோஹித்ன்னு யாரு வேணா நூறடிக்கலாம், ஆனா தல தோனியால மட்டும் தான் வின்னிங் ஷாட் ஆறடிக்க முடியும் # தோனிடா
   
மேட்ச் கலைஞர்டீவில போட்டிருந்தா கலா மாஸ்டர் ஒவ்வொரு சிக்ஸ் ஃபோர்க்கு யாருடா கோச் கூப்புட்றான்னு வர சொல்லி நூறு ரூபா தந்து கால்ல விழசொல்லும்!
   
6வது பேட்ஸ்மேனா இறங்கி கடைசியா 6 அடிச்சு 6 விக்கெட் வித்தியாசத்துல 6வது முறையா தொடர்ச்சியான வெற்றிய பரிசா குடுத்தார்டா...! தோனி பவர்..!
   
நம் வருங்காலத்தை தீர்மானிப்பது தொழில்நுட்பமோ விஞ்ஞானமோ அல்ல இயற்கை மட்டும்தான். PLS RT @Actor_Vivek Sir PLS http://pbs.twimg.com/media/CACnrUMUgAE0TFD.jpg
   
மோடியின் கோட் நாலரை கோடிக்கு ஏலம் போச்சே... பேசாம மோடியையே ஏலம் விட்டுட்டா...!!?? http://pbs.twimg.com/media/B__vohMUcAAeBrt.jpg
   
ஒரு பெண் என்ன செய்தாலும் தன்னை விட்டுப் போக மாட்டாள் என்பது உறுதியானவுடன் தான் ஆண்களின் அலட்சியம் ஆரம்பமாகின்றது.
   
ஏணிய உதைச்சவனும், தோனிய பகைச்சவனும் நிம்மதியா இருந்ததா கம்ப்யூட்டர் சயின்ஸே இல்ல
   
மேட்ச் முடிஞ்சதும் அந்த ரெய்னா கேட்ச விட்டவன ஜிம்பாவே கேப்டன் தொரத்தி தொரத்தி அடிக்க போறான் 😂😂 http://pbs.twimg.com/media/CAC1xl5UgAA0p46.png
   
சிவப்பு சட்டைங்க (WI,ZIM) கிட்ட இந்தியா திணறறத தான பாத்திருக்க.. தோனி பொளக்கறத பாத்ததில்லயே.. இனி பாப்ப!! http://pbs.twimg.com/media/CACcvTYUsAEtGxB.jpg
   
ஐ போன் - ஷங்கர் டையரக்ட் பண்ற படம் ஆன்டறாய்டு போன் - ஷங்கர் தயாரிக்கிற படம் தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..
   
நண்பன் வெற்றி பெறும்போது 'அவன் என் நண்பன்' என பெருமை கொள்! தோல்வியடையும் போது 'நான் உன் நண்பன்' என அருகில் நில்!! #நட்பு
   
இதான் தோனி, இதான் பினிஷிங்,இதான் ஸ்டைலு, இதான் கேப்டன்ஷிப்பு தெர்லன்னா வந்து கத்துக்கிட்டுப் போங்கடா #தோனிடா #INDvsZIM
   
கோலி சென்சுரிய நோக்கி போயிட்டு இருக்கார் -விஜய்டிவி! # கத்தாதடா உன் சத்தத்த கேட்டு முதலை சீக்கிரம் வந்துடப் போகுது! http://pbs.twimg.com/media/CACe_IuUIAAxK85.jpg
   
ட்விட்டர் வர்றதுக்கு முன்னாடி நான் மட்டும்தான் தோணி கிறுக்கன்னு நெனச்சேன்.. இங்க எல்லோரும் தோணி வெறியர்களா இருக்காங்க.. #தோணிடா
   

0 comments:

Post a Comment